வலிமை படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும், விரைவில் அப்டேட் வெளிவரும் என்றும் அப்படத்தில் சிறு வேடத்தில் நடித்துள்ள மாஸ்டர் பட நடிகையான சங்கீதா தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஹெச்.வினோத் இயக்குகிறார்.நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றியை அடுத்து இந்த கூட்டணி வலிமை படத்தில் இணைந்துள்ளது .அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் […]
வடிவேலு பாடலுக்கு இறங்கி குத்தாட்டம் போடும் ஷிவானியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. சின்னத்திரை தொடர்களின் மூலம் நடிகையாக அறிமுகமான ஷிவானி குடும்ப ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.அதன் பின் பிக்பாஸ் சீசன்-4ல் கலந்து கொண்ட இவர் இறுதியில் சிறப்பாக விளையாடி பிக்பாஸின் சிங்க பெண்ணாக வெளியேறினார் . வழக்கமாக தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வடிவேலுவின் ‘வாடி பொட்ட புள்ள வெளியே’ பாடலுக்கு அட்டகாசமாக குத்தாட்டம் […]
இன்று சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்திருந்த மாநாடு படத்திற்கான டீசர் ஏ ஆர் ரகுமான் அவர்களால் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. வெங்கட்பிரபு அவர்களின் இயக்கத்திலும் சுரேஷ் காமாட்சி அவர்களின் தயாரிப்பிலும் உருவாகி வரக்கூடிய சிம்புவின் புதிய திரைப்படம் தான் மாநாடு. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர், எஸ் ஜே சூர்யா, மகேந்திரன், டேனியல் பாலாஜி, பிரேம்ஜி, அரவிந்த், ஆகாஷ் ஆகிய பிரபலங்கள் படத்தில் இணைந்து நடிக்கின்றனர். அரசியலை மையப்படுத்தி […]
சிலர் எனது பெயரைக் கெடுக்க பார்க்கிறார்கள். 200% அதற்கு நான் பொறுப்பல்ல. இதுதான் என்னுடைய ஒரிஜினல் ட்விட்டர் பக்கம் உங்களுடைய அன்புக்கு நன்றி. பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி என்னவென்றால் ஒன்றும் தெரியாத கோமாளிக ளை வைத்து கொண்டு சமைக்கும் போட்டியாளர்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்பது தான். இந்த நிகழ்ச்சி பார்க்க அதிகப்படியான ரசிகர்கள் உள்ள […]
திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை தமன்னா. இவர் ஜிம்மில் உடல்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை தமன்னா. இவர் தமிழ் திரையுலகில் கேடி என்ற நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனை தஹாடர்ந்து இவர் பல நடித்துள்ளார். பல மொழி திரைப்படங்களில், முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை தமன்னா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். […]
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மீண்டும் விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பபடுவதாக விஜய் டிவியில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிக்பாஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 100 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் தற்போது பிரபலமாகி உள்ள நிலையில், நடிகர் ஆரி இந்த நிகழ்ச்சியின் வின்னராக வந்துள்ளார். இந்த நிகழ்ச்சி முடிவடைந்து விட்டது என பிக்பாஸ் […]
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து தற்பொழுது வீட்டிற்கு சென்றுள்ள ரம்யாவிற்கு தெரு முழுவதும் மேளம் கொட்டி ஆரவாரத்துடன் வரவேற்பு கொடுக்கப்பட்டு உள்ளது, இதற்கான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கடந்த 100 நாட்களுக்கும் மேலாக பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் கமலஹாசன் அவர்களால் தொகுக்கப்பட்டு, ஒளிபரப்பு செய்யப்பட்டு கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக முடிவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகரும் சமூக ஆர்வலருமாகிய ஆரி […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள தளபதி விஜயின் மாஸ்டர் படம் குறித்து பொதுமக்கள் கருத்து என்ன என பார்க்கலாம் வாருங்கள். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் தளபதி விஜய், ஜோடியாக மாளவிகா மோஹனன் மற்றும் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் படம் சிலரால் எதிர்மறையான கருத்துக்களை பெற்றாலும் குடும்பத்தினரால் ரசிக்கப்படக்கூடிய ஒன்றாகவே உள்ளது. பொது மக்கள் இது குறித்து என்ன கருத்துக்கள் கூறியுள்ளார்கள் என பார்க்கலாம். இதோ வீடியோ,
மாஸ்டர் பட குழுவினர் இணைந்து கடந்த ஆண்டு பொங்கல் கொண்டாடிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் விஜய் மற்றும் அவருக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாக சில எதிர்மறை கருத்துக்கள் வந்தாலும், படத்தின் வசூல் மிக சிறப்பாகவே உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் […]
இன்னும் நான்கு நாட்களே உள்ளது, நீயாக யோசித்து மண்டையை உடைத்து கொள்ளாதே உனக்கும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது என சம்யுக்தா பாலாஜியிடம் கூறுகிறார். கடந்த 100 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் போர் நிகழ்ச்சி இன்னும் இரு தினங்களில் நிறைவடைய உள்ள நிலையில் தற்பொழுது பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரி, ரம்யா, சோம், பாலாஜி, ரியோ ஆகிய 5 பேர் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால் இதற்கு முன்பதாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களும் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் […]
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக நடிகை ராகுல் பிரீத் சிங் படப்பிடிப்பு தளத்திற்கு தற்போது தினமும் 12 கிலோமீட்டர் சைக்கிளிலேயே சென்று வருகிறாராம். முந்தைய காலத்தில் எல்லாம் நடிகர்கள் தான் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என விரும்புவார்கள். ஆனால் தற்பொழுது நடிகர்களைக் காட்டிலும் நடிகைகள் இதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்து, அழகாக மாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ராகுல் பிரீத் சிங் வளர்ந்து […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று திரைக்கு வந்த நிலையில், இப்படத்தின் ‘கபடி, கபடி’ என்ற பாடல் வெளியாகி உள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மிழகம் முழுவதும் 800 தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. இந்நிலையில், விஜய் ரசிகர்கள் பலரும் திரையரங்குகளில் […]
தாய் கடுமையாக திட்டிய போதும் தாழ்வாக பேசிய உங்களது குணம் வாழ்க்கையில் உயரத்துக்கு கொண்டு செல்லும் வாழ்த்துக்கள் என கமல் ஷிவானியை புகழ்ந்து கூறியுள்ளார். இன்றுடன் 100வது நாட்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த வாரத்தில் நாமினேஷனில் இருந்து குறைவான வாக்குகள் பெற்று ஷிவானி வெளியேற்றப்பட்டுள்ளார். 98 நாட்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த அவர், தனி மேடையில் சென்று கமலிடம் பேசும்பொழுது முன்னதாக பிரீஸ் […]
மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியான வண்ணம் உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் 8-வது ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர். இந்நிலையில், பொங்கலையொட்டி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து இப்படத்தின் புதிய […]