சினிமா வீடீயோஸ்

அன்பு தம்பி சாண்டிக்கு.. அன்புடன் கமல்.! நெகிழ வைக்கும் வீடியோ.!!

 கமல் ஹாசனிடம் சாண்டி  ஆட்டோகிராப் ஒன்றை வாங்கி அதனை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சாண்டி மாஸ்டர். அதனை தொடர்ந்து கமல் ஹாசன் தொகுதி வழங்கிய பிக் பாஸ் சீசன் 3-யில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். அடுத்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குட்டி பட்டாஸ், அஸ்க் மாரோ ஆகிய ஆல்பம் பாடலுக்கு நடனம் அமைத்திருந்தார். தற்போது இவர் கதாநாயகனாக 3:33 என்ற படத்தில் […]

bigg boss tamil 5 3 Min Read
Default Image

பிரெண்ட்ஷிப் படத்தின் டிரைலர் வெளியீடு.!!

லாஸ்லியா -ஹர்பஜன் சிங் நடித்துள்ள “பிரெண்ட்ஷிப்” படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.  பிக் பாஸ் மூலம் பிரபலமான லாஸ்லியா தற்போது இந்திய கிரிகிரிக்கெட் வீரர் ஹர்பஜனுக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ள திரைப்படம் “பிரெண்ட்ஷிப்”. பிளாக் ஷீப் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள உருவாகியுள்ள இந்த படத்தில் அர்ஜுன், பாலா, சதீஷ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. செப்டம்பர் 17ஆம் தேதி முதல் திரையரங்குகளில் இந்த பாடம் வெளியாகிறது. […]

FriendshipTrailer 2 Min Read
Default Image

‘உனக்கேத்த ஆளும் நானடி’ சிம்பு பாடலுக்கு நடனமாடிய ‘குக் வித் கோமாளி’ பாச மலர்கள்.! வைரல் வீடியோ உள்ளே.!

சிம்புவின் பாடலுக்கு குக் வித் கோமாளி பிரபலங்களான புகழ் மற்றும் ஷிவாங்கி நடனமாடி அசத்தியுள்ளனர். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி .பலரையும் சிரிக்க வைத்து பிக்பாஸை விட அதிகம் பார்வையாளர்களை கவர்ந்துள்ள ஷோ குக் வித் கோமாளி தான் .அதில் அனைவரதும் பேவரட்டாக உள்ளவர் தான் பாடகி ஷிவாங்கி மற்றும் புகழ் . அவர்கள் செய்யும் லூட்டிகளும் , இருவருக்கும் இடையேயான அண்ணன்-தங்கை பாசமும் காண்போரை […]

cook with comali 3 Min Read
Default Image

பல கோடி ரசிகர்களை கவர்ந்த ‘குக் வித் கோமாளி’ இனி முதல் கன்னடத்திலும்.!

பல கோடி ரசிகைகளை கவர்ந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது இனி முதல் கன்னடத்திலும் ஒளிபரப்பாக உள்ளது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி .பலரையும் சிரிக்க வைத்து பிக்பாஸை விட அதிகம் பார்வையாளர்களை கவர்ந்துள்ள ஷோ குக் வித் கோமாளி தான் .ஒரு சமையல் நிகழ்ச்சியை இவ்வளவு என்டர்டெயின்மென்டாக கொண்டு செல்வதாலையே இதற்கு ரசிகர்கள் அதிகம் .சனி , ஞாயிறன்று ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை பார்க்க […]

cook with comali 3 Min Read
Default Image

‘குக் வித் கோமாளி’ புகழுக்கு பரிசளித்த நடிகர் சந்தானம்.! நெகிழ்ச்சியில் புகழ்.!

குக் வித் கோமாளி பிரபலமான புகழ் புதிய கார் வாங்கிய நிலையில் அவருக்கு சந்தானம் பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ்.தனது காமெடியால் அனைவரையும் கவர்ந்துள்ள இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.தற்போது சந்தானத்தின் சபாபதி படத்தில் நடித்து வரும் புகழ் அடுத்ததாக அருண் விஜய்யின் 33-வது படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.அதன் பின் தல அஜித்தின் வலிமை,தளபதி 65, சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட படங்களிலும் புகழ் […]

#Santhanam 5 Min Read
Default Image

‘உனக்கு லவ்லி மேன் ,எனக்கு லவ்லி இல்லையே’ .! சிம்புவின் கியூட் ஒர்கவுட் வீடியோ.!

சிம்புவின் கியூட்டான ஒர்கவுட் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. நடிகர் சிம்பு தனது “ஈஸ்வரன்” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார்.அதன் பின் சிம்பு மப்டி பட ரீமேக்கான பத்து தல படத்திலும், கௌதம் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன் படத்திலும் நடிக்கவுள்ளார். சமீப காலமாக சோஷியல் மீடியாவில் ஆக்டீவாக இருந்து வரும் சிம்பு வழக்கமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது […]

#simbu 3 Min Read
Default Image

அடடே கியூட்!வாத்தி கம்மிங் பாடலுக்கு மாஸான நடனமாடும் குட்டி ‘மாஸ்டர்’.!

மாஸ்டர் படத்திலுள்ள வாத்தி கம்மிங் பாடலுக்கு குட்டி குழந்தை ஒன்று நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது. அனிருத் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களை ஆட வைத்துள்ளது .அதில் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆடாதவர் யாரும் இல்லை என்றே கூறலாம். வாத்தியின் என்டரி பாடலான […]

Little Boy 3 Min Read
Default Image

புது காரில் சிவகாசிக்கு சென்ற புகழை சூழ்ந்த ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ.!

குக் வித் கோமாளி புகழ் புதுகாரில் சிவகாசி சென்ற போது அவரது காரை சுற்றி ரசிகர்கள் சூழ்ந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ்.தனது காமெடியால் அனைவரையும் கவர்ந்துள்ள இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.சமீபத்தில் இவர் அருண் விஜய்யின் 33-வது படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.அதன் பின் தல அஜித்தின் வலிமை,தளபதி 65, சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட படங்களிலும் புகழ் நடித்து […]

#Sivakasi 3 Min Read
Default Image

நெருக்கமாக இருக்கும் பிக்பாஸ் லாஸ்லியா மற்றும் தர்ஷன்.!வைரலாகும் வீடியோ.!

கூகுள் குட்டப்பன் படத்தின் படப்பிடிப்பில் தர்ஷன் மற்றும் லாஸ்லியா நெருக்கமாக இணைந்திருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா மற்றும் தர்ஷன்.அண்ணன்-தங்கையாக பழகி வந்த இவர்கள் இருவருமே இலங்கையை சேர்ந்தவர்கள் . பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பல படங்களில் நடித்து வரும் லாஸ்லியா தற்போது பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் எனும் படத்தில் நடித்து வருகிறார்.இது மலையாளத்தில் மெகா ஹிட்டடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் […]

Google kuttappan 3 Min Read
Default Image

ரசிகர்கள் அதிர்ச்சி.!பைக்கிலிருந்து கீழே விழுந்த அஜித் பட நடிகை.!பதற வைக்கும் வீடியோ காட்சி.!

பிரபல நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பைக் ஓட்டி படிக்கும் பயிற்சியின் போது கீழே விழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.விக்ரம் வேதா , நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் சமீபத்தில் மாதவன் நடிப்பில் வெளியான மாறா படத்தில் நடித்ததும் ,அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பல படங்களில் நடித்து வரும் ஷ்ரத்தா […]

Shraddha Srinath 2 Min Read
Default Image

என் ஆளு அஜித் தான் ஹேன்ட்சம்.!பிரபல நடிகை ஓபன் டாக்.!

என் ஆளு அஜித் தான் ஹேன்ட்சம் என்று பிரபல நடிகை மீனா வெளிப்படையாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.இவருக்கென்று ரசிகர்கள் ஏராளம் உண்டு.அதிலும் சினிமாவிலையே பல நடிகர்,நடிகைகளும் தல அஜித்தின் ரசிகர்கள் என்று பலர் உண்டு. அந்த வகையில் தற்போது தல அஜித் குறித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான மீனா கூறிய வீடியோ ஒன்று சமூக வெளியாகி உள்ளது.அதில் மீனாவிடம் இப்போது […]

MEENA 3 Min Read
Default Image

ஷிவாங்கியை கூட தல ரசிகர்கள் விட்டு வைக்கல.!எங்க போனாலும் வலிமை அப்டேட்.!

தல ரசிகர் ஒருவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஷிவாங்கியிடம் வலிமை அப்டேட் கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் […]

#Valimai 4 Min Read
Default Image

வாத்தி கம்மிங் பாடலுக்கு செம குத்தாட்டம் போடும் நஸ்ரியா.!

தோழியுடன் நஸ்ரியா வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன் பின் பல திரைப்படங்களில் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நஸ்ரியா.அதன் பின் நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ராஜா ராணி,வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்கா , நையாண்டி , உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் ,பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அதனையடுத்து கடந்த 2010-ம் […]

MASTER 3 Min Read
Default Image

‘குக் வித் கோமாளி’ ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.!இந்த வாரம் கலாட்டாவிற்கு பஞ்சமே இல்ல போலயே.!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் சீசன் 1 பிரபலங்களான வனிதா விஜயகுமார்,ரம்யா பாண்டியன்,உமா ரியாஸ்,ரேகா ஆகியோர் கலந்து கொண்டு போட்டியிட உள்ளனர். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி .பலரையும் சிரிக்க வைத்து பிக்பாஸை விட அதிகம் பார்வையாளர்களை கவர்ந்துள்ள ஷோ குக் வித் கோமாளி தான் .ஒரு சமையல் நிகழ்ச்சியை இவ்வளவு என்டர்டெயின்மென்டாக கொண்டு செல்வதாலையே இதற்கு ரசிகர்கள் அதிகம் .எப்படா சனி […]

#Ramya Pandian 3 Min Read
Default Image

கிரிக்கெட் விளையாடும் SK.! இணையத்தளத்தில் வைரலாகும் வீடியோ..!

சிவகார்த்திகேயன்,சூரி உட்பட பலர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் டான் . இதனை அட்லியின் உதவி இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார்.இந்த படத்திற்கும் அனிருத் இசையமைப்பதாகவும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதற்கான ஒரு வீடியோவும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. கல்லூரி பின்னணியில் உருவாகும் டான் படத்தில் நடிகரும், இயக்குனருமான […]

actor soori 4 Min Read
Default Image

காதலர் தின ஸ்பெஷல்: காதலை கொட்டி தீர்க்கும் பிரபாஸின் ‘ராதே ஷியாம்’ .!

காதலர் தினத்தை முன்னிட்டு பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷியாம் படத்திலிருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் . பாகுபலி திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ்.தற்போது இவர் ஆதிபுருஷ் ,ராதே ஷியாம்,சலார் என சில படங்களில் கமிட்டாகியுள்ளார் .இதில் ராதே ஷியாம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ப்ரீ டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.தமிழ் , தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தினை ராதா கிருஷ்ணா குமார் […]

#Prabhas 3 Min Read
Default Image

“அலி பாய் வலிமை அப்டேட்”…. மொயீன் அலியிடம் வலிமை அப்டேட் கேட்ட தல ரசிகர்கள்…!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் தல ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஹெச்.வினோத் இயக்குகிறார்.நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றியை அடுத்து இந்த கூட்டணி வலிமை படத்தில் இணைந்துள்ளது .அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் […]

#Valimai 5 Min Read
Default Image

தார தப்பட்ட கிழிய போகுது… “பொளக்கட்டும் பற பற ” வீடியோ பாடல்..!

மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள பொளக்கட்டும் பற பற வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் நடிகை மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் நடிகை ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் […]

MASTER 3 Min Read
Default Image

மாமாவிற்கு பரிசளித்த சிம்புவின் தங்கை மகன்.!மாமா-மாப்பிள்ளையின் கியூட் வீடியோ.!

நடிகர் சிம்புவிற்கு அவரது தங்கை இலக்கியாவின் மகனான ஜேசன் பரிசு வழங்கும் கியூட்டான வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. நடிகர் சிம்பு ஈஸ்வரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.அதன் பின்னர் சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணாவின் மஃப்டி பட ரீமேக்கான பத்து தல படத்தில் நடிக்க உள்ளார்.அதனை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். சிம்பு தற்போது […]

#simbu 3 Min Read
Default Image

கியூட் வீடியோ: இந்த வயசுலையே பாட முயற்சி செய்யும் செம்பா மகள்..!

சின்னத்திரை நடிகை ஆல்யாவின் மகள் அழகாக பாடுவது போன்ற கியூட்டான வீடியோவை வெளியிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற தொடர் ராஜா ராணி .இதில் ஆல்யா மானஸா ஹீரோயினாகவும் , சஞ்சீவ் ஹீரோவாகவும் நடித்து பல ரசிகர்களை கவர்ந்தனர் . சீரியலை தாண்டி ஒருவருக்கொருவர் காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . தற்போது இந்த தம்பதியினருக்கு ஐலா என்ற பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது .தனது […]

Alya daughter 2 Min Read
Default Image