மகான் படத்தின் முதல் பாடலான “சூறையாட்டம்” என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “மகான்”. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என […]
கையில் மதுபாட்டிலுடன் நண்பர்களுடன் நடனமாடும் அமலா பாலின் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நடிகை அமலா பால் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து மைனா படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். அதன்பின் விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார். தற்போது சில திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். […]
மணிமேகலை சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றதன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் மணிமேகலை. இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. மணிமேகலை ஹுசைன் என்ற நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய (Bmw) வகையை சேர்ந்த […]
நடிகர் அஜித் குறித்து நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். ரசிகர்கள் அவர் மீதுள்ள அன்பால் தல என்று அழைக்கின்றார்கள். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அஜித் குறித்து பலர் பெருமையாக புகழ்ந்து கூறுவது உண்டு அந்த வகையில், நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கேட்கும் […]
தன்னைக் காண வந்த ரசிகரை அரவணைத்து நடிகர் அஜித் புகைப்படம் எடுத்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். ரசிகர்கள் அவர் மீதுள்ள அன்பால் தல என்று அழைக்கின்றார்கள். அவ்வபோது அஜித் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியீட இறுதிக்கட்ட வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. […]
படப்பிப்புக்காக சென்ற விஜய் சேதுபதியை பார்க்க ரசிகர்கள் குவிந்தனர். தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. நடிப்பதோடு மட்டுமின்றி ரசிகர்களை மதித்து அவர்களுடன் புகைப்படம் எடுப்பதுடன் முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுதி வருகிறார். இதனால் ரசிகர்கள் இவரை மக்கள் செல்வன் என்று அழைக்கின்றார்கள். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்றுள்ளார். அப்போது அவரை பார்த்த ரசிகர்கள் அப்பகுதியில் ரசிகர்கள் குவிந்தனர். காரில் இருந்து விஜய் சேதுபதி இறங்கியவுடன் அவரது […]
ரம்யா பாண்டியன் நடித்துள்ள ராமே ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகை ரம்யா பாண்டியன் “டம்மி பட்டாசு” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து அடுத்ததாக ரம்யா பாண்டியன் சூர்யா &ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள ராமே “ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும்” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கியுள்ளார். […]
நடிகர் விஜய்யை போல ஆஜித் நடனம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பின்னணி பாடகர் ஆஜித் பிக் பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனம் செய்து வருகிறார். இந்நிகழ்ச்சியில் கேபியுடன் அவர் இணைந்து செய்யும் நடனத்திற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. என்றே கூறலாம். நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே, முழு மதிப்பெண்களை […]
ரெஜினா கஸாண்ட்ரா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூர்ப்பனகை’ படத்தின் டிரைலர் ரிலீஸ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரெஜினா கஸாண்ட்ரா. இவர் தற்போது பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் ஒன்று “சூர்ப்பனகை”. இந்த படத்தை திருடன் போலீஸ் படத்தை இயக்கிய கார்த்திக் ராஜூ இயக்கியுள்ளார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. போஸ்டரில் ரெஜினா எலும்புக்கூடை ஆராய்ச்சி செய்வது போல் உள்ள காட்சி இடம்பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் […]
நடிகை டிடி நடனமாடும் போது அவரது குடும்பத்தினர் செருப்பை வீசுவது போல் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திவ்யதர்ஷினி சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மட்டுமில்லாமல் பல முக்கியமான விருது விழாக்களையும் இவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார். தொகுப்பாளினியாக மட்டுமில்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். சமீபத்தில் கூட, நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தின் ஸ்பெஷல் நிகழ்ச்சியை தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கி […]
முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் யோகி பாபு பேசிய வீடியோ வைராகி வருகிறது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருபவர் நடிகர் யோகி பாபு. தற்போது பீஸ்ட, வலிமை, போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய யோகி பாபு ” படத்தில் நடிக்க […]
I AM WAITING டயலாக் குறித்து விஜய் சேதுபதி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படமும் வெற்றியடைந்து போல படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இடைவெளி காட்சியின் போது, விஜய் சேதுபதி I AM WAITING என்ற வசனத்தை பேசுவார். […]
அருண் விஜய் நடித்துள்ள பார்டர் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். இவர் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை என்ற படத்தில் நடித்து வருகிறார். பார்டர், சினம், பாக்ஸர் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக தயாராகவுள்ளது. இதில் பார்டர் திரைப்படத்தை இயக்குனர் அறிவழகன் என்பவர் இயக்கியுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் சாமி சி எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை ரெஜினா நடித்துள்ளார். […]
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன், சித்ரா, ஹேமா ராஜ்குமார், சரவணன் விக்ரம் மற்றும் போன்ற பலர் நடித்து வருகிறார்கள். கடந்த 2018-ஆண்டிலிருந்து இந்த தொடர் ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது. விறுவிறுவென அடுத்தடுத்து என்ன நடக்கும் பரபரப்புடன் சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்றயை ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ப்ரோமோவில், லட்சுமி […]
நடிகை நீலிமா ராணி கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகை நீலிமா ராணி கடைசியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரண்மனை கிளி சீரியலில் நடித்து வந்தார். பின்னர் சில காரணங்களலால் அதிலிரிருந்து விலகினார். சீரியல்களில் மட்டுமில்லாமல்,பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அதிதி என்ற பெண் குழந்தை […]
அர்ஜுன் தாஸ் நடிக்கும் அடுத்த படத்திற்கான டைட்டில் டீசர் வெளியீடு. கைதி, மாஸ்டர், அந்தகாரம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான அர்ஜுன் தாஸ் அடுத்ததாக இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. அர்ஜுன் தாஷிற்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகை துஷாரா விஜயன் நடிக்கிறார். இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுவென நடைபெற்று வரும் நிலையில், […]
விஜய்யுடன் இருக்கும் நட்பு குறித்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தாடி பாலாஜி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் பாலாஜி . விஜய், அஜித், வடிவேலு போன்ற நடிகர்களுடன் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 2 தமிழில் கலந்துகொண்டு ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட BMW -வகையை சேர்ந்த கார் ஒன்றை வாங்கினார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் […]
புகழின் தீவீர ரசிகர் ஒருவர் புகழின் முகத்தை கையில் பச்சை குத்தியுள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் புகழ். தனது காமெடியால் இந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னை நடிகர்களான அஜித், சிம்பு, அருண் விஜய், சந்தானம் போன்ற நடிகர்களின் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் புகழ் நடித்து வருகிறார். இப்படி புகழ் வளர்ச்சி […]
நடிகை சினேகா உடல் எடையை குறைக்க ஜிம்மில் கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சினேகா. இவர் கடைசியாக தனுஷ் நாடிபில் கடந்த ஆண்டு வெளியான பட்டாசு படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் “வான்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னா வை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு […]
தனது திருமண வீடியோவை நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமான விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை காதலித்து அவரை இரண்டாவதாக கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களதை திருமணம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எளிமையாக நெருக்கமான குடும்பத்தினர் மற்றும் ஒரு சில நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடந்தது. இந்த நிலையில் தற்போது நடிகர் விஷ்ணு […]