நடிகர் சிலம்பரசன் தனது 100 கிலோ உடல் எடையை கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் எவ்வாறு 70 கிலோவாக குறைத்தார் என்ற வீடியோ நேற்று இரவு வெளியிடபட்டது. நடிகர் சிலம்பரசன் நடிப்பில் கடைசியாக வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது. இப்படி ஒரு பெரிய வெற்றிக்காக பல வருடங்கள் சிலம்பரசன் காத்திருந்தார் என்பதே உண்மை. இடைப்பட்ட வருடங்களில் அவர் மிகவும் குண்டாக தனது இளமையான தோற்றத்தை இறந்துவிட்டார் என்று […]
விஷ்ணு விஷால் – கெளதம் மேனன் இணைந்து நடித்துள்ள FIR திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகியுள்ளது. இதனை நடிகர் பிருத்விராஜ் வெளியிட்டுள்ளார். முண்டாசுப்பட்டி, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன், சிலுக்குவார் பட்டி சிங்கம் என்ற படங்களை தேர்வு செய்து நல்ல நடிகராக வலம் வருகிறார் விஷ்ணு விஷால். எஃப்.ஐ.ஆர் படம் தீவிரவாதம், ஐஸ்ஐஎஸ் அமைப்பு, இஸ்லாம் என பலவற்றை பற்றி விறுவிறுப்பாக பேசியுள்ள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தினை மனு ஆனந்த் எனும் அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் […]
விஷ்ணு விஷால் – கெளதம் மேனன் இணைந்து நடித்துள்ள FIR திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. இதனை நடிகர் பிருத்விராஜ் வெளியிட்டுள்ளார். முண்டாசுப்பட்டி, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம் என படங்களை தேர்வு செய்து நல்ல நடிகராக வலம் வருகிறார் விஷ்ணு விஷால். இவர் நடித்து தயாரித்துள்ள திரைப்படம் FIR. தீவிரவாதம், ஐஸ்ஐஎஸ் அமைப்பு, இஸ்லாம் என பலவற்றை பற்றி இந்த படம் விறுவிறுப்பாக பேசியுள்ள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தினை மனு ஆனந்த் எனும் அறிமுக […]
மதுபான் மெய்தீன் ராதிகா நாச்சே எனும் சன்னி லியோன் பாடல், உத்திரபிரதேச இந்து அமைப்புகளிடையே கண்டனத்திற்கு உள்ளன பிறகு, பாடல் வரிகள் மாற்றியமைக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. பாலிவுட்டில் சிலநாட்களுக்கு முன்னர் வெளியாகி பாலிவுட்டில் சர்ச்சையை கிளப்பிவரும் திரைப்பட பாடல் ‘மதுபான் மெய்தீன் ராதிகா நாச்சே’. கிருஷ்ணர் – ராதேயின் காதலை கூறுவதாக சொல்லப்பட்ட இந்த பாடலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. உத்திரபிரதேசத்தில் இந்து சாமியார் அமைப்புகள் இந்த பாடலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். […]
எதற்கும் துணிந்தவன் படத்திலிருந்து இரண்டாவது பாடலாக உள்ளம் உருகுதையா எனும் டூயட் மெலடி பாடல் தற்போது வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் அடுத்து விறுவிறுப்பாக தயாராகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். சூரரை போற்று, ஜெய் பீம் திரைப்பட OTT வெற்றியை அடுத்து உருவாகி வரும் திரைப்படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. சூர்யாவை பெரிய திரையில் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை […]
பிரபாஸ் – பூஜா ஹெக்டே நடித்து 5 மொழிகளில் வெளியாக உள்ள திரைப்படம் ராதே ஷியாம். இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. பாகுபலி படங்களுக்கு பிறகு நடிகர் பிரபாஸ் பான் இந்தியா ஸ்டார் ஆகி விட்டார். அவர் நடிக்கும் அடுத்தடுத்த படங்கள் பான் இந்தியா திரைப்படங்களாக பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே சாஹோ திரைப்படம்தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என வெளியாகி இருந்தது. தற்போது அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் ராதே ஷியாம் எனும் […]
வலிமை படத்திலிருந்து யுவன் ஷங்கர் ராஜா இசையில் விசில் தீம் மியூசிக் வெளியாகியுள்ளது. அஜித்குமார் நடித்து அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. H.வினோத் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். போனிகபூர் தயாரித்துள்ளார். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகியுள்ளன. மேலும், மோஷன் போஸ்டர் உடன் ஒரு தீம் மியூசிக்கும் வெளியானது. இந்த திரைப்படத்தில் இருந்து […]
அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படத்தில் இருந்து மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த மேக்கிங் வீடியோ எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று வலிமை. அஜித்குமார் நாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தை H.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். சதுரங்க வேட்டை, தீரன் படங்களை தொடர்ந்து வினோத்தின் கதைக்களத்தில் வரும் திரைப்படம் என்பதாலும், அஜித்திற்கு பிடித்தமான பைக் ரேஸிங் கதைக்களம் என்பதாலும் படத்திற்கு எதிர்பார்ப்பு […]
அல்லு அர்ஜுனின் புஷ்பா-1 திரைப்படத்தில் இருந்து ஊ சொல்றியா ஊஹூம் சொல்றியா எனும் பாடல் லிரிகள் வீடியோ வெளியாகியுள்ளது. தெலுங்கு முன்னணி நடிகர்களின் படங்கள் தற்போது எல்லாம் பான் இந்தியா திரைப்படமாக பிரமாண்டமாக தயாராகி தெலுங்கில் மட்டுமல்லாமல், ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் என வெளியாகிறது. அந்த வகையில் அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படமும் தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என வெளியாக உள்ளது. அந்த படத்தில் இருந்து 3 பாடல்கள், ட்ரைலர் ஏற்கனவே […]
வடிவேலு நடிப்பில், சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சுந்தர்.சி நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்ற திரைப்படம் தலைநகரம். அதில் படத்தை விட படத்தில் வைகைப்புயல் வடிவேலு நடித்திருந்த நாய் சேகர் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பேமஸ். தற்போது அந்த நாய் சேகர் தலைப்பை மட்டும் மையமாக கொண்டு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் எனும் பெயரில் புதிய […]
சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இருந்து முத்துவின் பயணம் எனும் கிளிசம்பஸ் வீடியோ வெளியாகியுள்ளது. சிலம்பரசன் நடிப்பில் அடுத்து வெறித்தனமாக தயாராகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் உண்மையில் கெளதம் மேனன் படம்தானா என்பது போல படத்தின் போஸ்டர்களும், ஷூட்டிங் புகைப்படங்களும் வெளியாகி வருகின்றன. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேசன் […]
பாகுபலி இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கத்தில் ஜனவரி 7ஆம் தேதி வெளியாக உள்ள RRR படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது. பாகுபலி எனும் பிரமாண்ட திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து உலக சினிமாவையே திரும்பி பார்க்கவைத்தவர் இயக்குனர் S.S.ராஜமௌலி. இவரது இயக்கத்தில் அடுத்து என்ன பிரமாண்டம் வெளியாகி ரசிகர்களை ஆச்ரயப்படுத்த போகிறதோ என எதிர்பார்த்து காத்திருக்கையில் RRR எனும் பிரம்மாண்டத்தை அறிவித்தார் ராஜமௌலி. இந்த RRR-இல் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ஜூனியர் NTR, ராம் சரண், பாலிவுட் […]
இயக்குனர் பா.ரஞ்சிததின் நீலம் பட நிறுவனம் சார்பாக சமுத்திரக்கனி நடித்துள்ள திரைப்படம் ரைட்டர். இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடெக்சன் சார்பாக அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ரைட்டர். சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தை பிராங்க்ளின் ஜேக்கப் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இப்படம் முதலில் OTTயில் ரிலீஸ் ஆகும் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இப்பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் […]
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தின் டீசரை படத்தின் தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். சீனு ராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வெகு நாட்களாக பெட்டிக்குள் முடங்கி இருந்த இருக்கும் திரைப்படம் மாமனிதன். இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து இருக்கிறார். படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். காயத்ரி ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் 2019லேயே தயாராக தொடங்கிவிட்டது. கிட்டத்தட்ட […]
சந்தானம் புதிதாக நடித்துள்ள சபாபதி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் அடுத்ததாக வெளியாக தயாராக உள்ள திரைப்படங்களுள் ஒன்று சபாபதி. இந்த திரைப்படத்தை ஸ்ரீனிவாச ராவ் என்பவர் இயக்கியுள்ளார். ஆர்.கே.எண்டெர்டைன்மெண்ட் சார்பாக ரமேஷ் குமார் என்பவர் தயாரித்துள்ளார். சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ப்ரீத்தி வர்மா ஹீரோயினாகவும், குக் வித் கோமாளி புகழ், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் திக்குவாய் […]
உடல் எடையை குறைத்த ரகசியத்தை நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் 80, 90 – களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் கோவில் கட்டினர். திரையரையுலகில் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதே, இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டார். அதன் பின், அவ்வப்போது, அவருக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். […]
அரண்மனை 3 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் இரண்டு பாகங்களை வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் அரண்மனை. இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது மூன்றாவது பாகம் உருவாகியுள்ளது. இந்த மூன்றாம் பாகத்தில் ஆர்யா, சுந்தர் சி, சாக்ஷி அகர்வால், ராசி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். திகில் நிறைந்த இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சத்யா சி இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று […]
கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். பிக் பாஸ் மூலம் புகழ் பெற்ற நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் “லிப்ட்”. இந்த படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக நடிகை அமிர்த அமலா நடித்துள்ளார். இயக்குனர் வினித் வரபிரசாத் இயக்கத்தில் இப்படத்தை லிப்ரா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கல் இசையமைத்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் பஸ்டர், மோஷன் போஸ்டர், இரண்டு பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப்பெற்று படத்தின் […]
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் Glimpse வெளியீடபட்டுள்ளது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மாகொண்டா நடித்துள்ளார். யோகி பாபு, புகழ், போன்ற சிலர் முக்கியமான […]