ராக்கி படத்தை இயக்கத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அருண் மாதேஷ் வரண் அடுத்தாக செல்வராகவன் -கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து “சாணிக் காயிதம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்தப் படமும் ராக்கி திரைப்படத்தை போலவே ரத்தம் தெறிக்க தெறிக்க வன்முறை நிறைந்த கதைக்களமாக இருக்கும் என படத்தின் பர்ஸ்ட் லுக் பார்த்தவுடனே ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்தநிலையில் , தற்போது “சாணிக்காயிதம்” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. […]
விஜய் தொலைக்காட்சி வருடம் வருடம் விருது நிகழ்ச்சி நடத்தி விஜய் டிவியில் பணியாற்றிய கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்த வகையில், இந்த வருடமும் அதைபோல் விருது வழங்குகிறார்கள். இந்த விருது நிகழ்ச்சி வரும் 24-ஆம் தேதி மதியம் 3-மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக தினம் தினம் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள ப்ரோமோவில் பாலா விருது வாங்குவதற்கான காட்சி உள்ளது. இதுமட்டுமில்லாமல் பாலா ஆதரவற்ற குழந்தைகள், மற்றும் […]
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள். இந்த படத்தை ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனமும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் அனிருத் படத்திற்க்கு இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த நல்ல வரவேற்பை பெற்றது. அதைபோல் டீசரும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று […]
கடந்த 2001-ஆம் ஆண்டு நடிகர் பிரபு தேவா நடிப்பில் வெளியான திரைப்படம் மனதை திருடிவிட்டாய். இந்த படத்தில் நடிகர் வடிவேலுவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் ரசிகர்களுக்கு ரசிக்கும் படியாக அமைந்தது. குறிப்பாக இந்த படத்தில் வடிவேலு ‘சிங் இன் தி ரெய்ன்” பாடலை அவருடை பாணியில் பாடியிருப்பார். அவர் பாடிய அந்த காமெடி காட்சி அப்போதிலிருந்து இப்போது வரை அனைவரையும் கவர்ந்து. இந்த நிலையில், சமீபத்தில் பிரபுதேவாவை சந்தித்த வடிவேலு […]
இன்று சித்திரை மாதம் முதல் நாள் (14.04.2022) தமிழ் வருட பிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், மற்றும் சினிமா பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துக்களை வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார். வீடியோவில் ஒரு காளை மாடுடன் வந்து “அனைவர்க்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் “என கூறுகிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. […]
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பீஸ்ட்” திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது, இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், சதீஸ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிஜோர்ன் சுர்ராவ், வி.டி.வி கணேஷ், அபர்ணா தாஸ், ஷைன் டாம் சாக்கோ, லிலிபுட் ஃபருக்கி, அங்கூர் அஜித் விகல் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது, படத்தில் நடித்த அபர்ணா தாஸ் பிறந்த நாள் அன்று விஜய்யிடம் […]
நடிகர் சிம்பு மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் கெளதம் மேனன் இயக்குகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடித்து முடித்துவிட்டு பத்து தல படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கிடையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். அந்த நிகழ்ச்சியும் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இதற்கிடையில் நடிகர் சிம்பு ஆட்டோக்காரர் கெட்டப்பில் இருக்கும் வீடியோ ஒன்று […]
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு,ஹிந்தி,கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளில் தியேட்டரில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், விஜய்யுடன் நேருக்கு நேர் என்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொண்டு இயக்குனர் நெல்சன் கேள்விக்கு பதிலளித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் நிகழ்ச்சிக்காக காத்துள்ளனர். இந்த நிகழ்ச்சி சன்டிவியில் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. […]
விஜய் நடிப்பில் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம்,மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், பீஸ்ட் படத்திற்கு இசைவெளியிட்டு விழா இல்லை என்பதால் ப்ரோமஷன் நிகழ்ச்சி ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் கேட்கும் கேள்விகளுக்கு விஜய் பதிலளிக்கவுள்ளார். விஜய்யுடன் நேருக்கு நேர் என்று தலைப்பு […]
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்ததாக “பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜாஹெக்டே நடித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ், நடனஇயக்குனர் சதீஸ், உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் […]
நடிகர் விக்ரம் பிரபு புலிக்குத்தி பாண்டி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான தமிழரசன் இயக்கத்தில் “டாணாக்காரன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தை எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார். கடந்த 1997 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தைக் மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. போலீஸ் வேலைக்குச் செல்லும் ஒரு இளைஞர், பயிற்சியின்போது சந்திக்கும் சம்பவங்களே இந்த திரைப்படத்தின் கதை இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், அஞ்சலி நாயர், அன்பரசன் […]
தமிழ் சினிமாவில், மிருகம் பாத்தின் மூலம் அறிமுகமான ஆதிக்கும், டார்லிங் படம் மூலம் அறிமுகமான நிக்கி கல்ராணிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தமிழில் யாரையும் அழைக்காமல் தெலுங்கில் முக்கியமானவர்கள் மட்டும் அழைத்து இவர்களது நிச்சயதார்த்தம் ரகசியமாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடிகை நிக்கி கல்ராணி நிச்சயதார்த்தம் முடிந்த நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதளபக்கங்களில் “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொண்டோம். இப்போது அதிகாரபூர்வமாக நிச்சயம் செய்துகொண்டுள்ளோம். 24.03.2022… இந்த […]
இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பீஸ்ட்” . இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி பீஸ்ட் திரைப்படத்தின் முதல் பாடலான அரபிக் குத்து பாடல், வெளியானது. அனிருத் இசையமைத்து ஜோனிதா காந்தியுடன் இணைந்து பாடியுள்ளார். பாடல் தற்போது யூடியூபில் 220 மில்லியனிற்கும் […]
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 25-நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டுக்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இத்திரைப்படம் வருகின்ற 25-ஆம் தேதி ZEE5ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. அதற்கான டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. Super new trailer cut???? action-packed #Valimai https://t.co/PeCnueF6RZ#ValimaiOnZEE5 pic.twitter.com/n1paCdWvWB […]
நடிகர் யாஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கேஜிஎப் -2. இந்த திரைப்படத்தை பிரசாத் நீல் இயக்கியுள்ளார், ஏற்கனவே இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது படத்தின் முதல் பாடலான ” Toofan” என்ற பாடல் அணைத்து மொழிகளிலும் வெளியாகியுள்ளது. இந்த பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் […]
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், பீஸ்ட் படத்தின் இரண்டாவது பாடலான ஜாலியா ஜிம்கானா பாடல் இன்று வெளியாகவதாக கடந்த 16-ஆம் தேதி ப்ரோமோ வெளியிட்டு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது சன்பிக்ச்சர்ஸ் […]
நடிகர் சந்தானம் தற்போது மேயாத மான் திரைப்படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத் மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் ‘லொள்ளு சபா’ சேசு டி.எஸ்.ஆர்பிபின், கவி, ஹரிஷ் யுவராஜ் மௌரி தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்ட்டர் தற்போது டைட்டிலுடன் வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு “குலுகுலு” […]
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் ட்வீட்டர் பக்கத்தில் “பீஸ்ட் அப்டேட் ஆன் தி வே” என கடந்த சில மணி நேரத்திற்கு முன்பு ட்வீட்டரில் […]
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்தில் ஹீமாகுரேஷி, கார்த்திகேயா, விஜே பானி, சுமித்ரா ஆகிய பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைத்திருந்தார். பின்னணி இசை ஜிப்ரான் அமைத்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த மாதம் 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், ஆகிய மொழிகளில் வெளியானது. வெளியான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு […]
பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ஆராட்டு டிரைலர் வெளியாகியுள்ளது. டிரெய்லரில் மோகன்லால் வித்தியாசமான தோற்றத்தில் தோன்றுகிறார். நகைச்சுவைகளுடன், மாஸ் காட்சிகளிலும் ரசிகர்களை மகிழ்விப்பவர் மோகன்லால். ஆம் இத்திரைப்படம் ஆக்ஷன் கலந்த நகைச்சுவையாக உருவாகியிருக்கிறது. இப்படம், வருகிற 10 ஆம் தேதி வெளியாகும். மலையாளத் திரைப்பட விமர்சகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மோகன்லால் திரைப்படம் ‘ஆராட்டு’. படத்தின் முழுத் தலைப்பு ‘நெய்யாற்றின்கரை கோபனின் ஆராதனை’ என்பதாகும். இப்படத்தில், இசை புயல் ஏ. ஆர். ரகுமானும் இணைந்துள்ளார். அட ஆமாங்க.. […]