ஸ்ருதிக்கு ஸ்ருதி கொடுத்த ஸ்ருதி..!சமூகத் வலைதளத்தில் வைரலாகும் வீ டியோ..!

Published by
kavitha

நடிகை ஸ்ருதி ஹாசன் நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகள் இவர் ஒரு நேரத்தில் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக இருந்தவர்.மேலும்  தமிழ் மற்றும் ஹிந்தி என்ற இரு மொழிகளிலும் கலக்கி வந்துள்ளார்.மேலும் பாடகியாகவும் வளம் வந்தவர்.

ஆனால் தற்போது ஸ்ருதிக்கு பெருமளவில் பட வாய்ப்புகள் ஏதும் இல்லை.சமீபத்தில் முன்னனி டிவி சானல் ஒன்றில் ஹலோ சகோ என்ற நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும்  தொகுப்பாளராக களத்தில் இருக்கிறார்.

Related image

இதே வேளையில் நடிகை ஸ்ருதி  தன் வெளிநாட்டு நண்பருடன் காதலில் இரு. விரைந்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் லண்டனில் நேற்று முன் தினம் இரவு  இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். அதில் லேட்டஸ்டாக வந்த பல பாடல்களை  எல்லாம் பாடியுள்ளார். அந்த வீடியோ ஆனது  சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.

Published by
kavitha

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

9 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

11 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

12 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

12 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

13 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

13 hours ago