ரசிகர்களை கிறங்கடித்து ட்ரண்டான கண்ணடியை போல ட்ரண்டாகும் டாட்டூ..!

Published by
kavitha
ஒரு அடார் லவ் என்ற படத்தில் இடம்பெற்ற பாடலில் கண்ணடித்து  ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் நடிகை பிரியா வாரியர். இவர் தற்போது தமிழ் மற்றும்  தெலுங்கு மொழிகளில் இந்த படமானது ரிலீசாகிறது.
இந்த படத்தை தமிழில் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்.கண்ணசைவால் ரசிகர்ளை கட்டி போட்டவர் தற்போது மார்பில் அவர் குத்தி இருக்கும் டாட்டூவும் படு பிரபலமாக ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.அதில் ’கார்ப் டயம்’ என்று லத்தீன் மொழியினால் எழுதப்பட்டுள்ளது.அதற்கு எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் இந் நொடியை அனுபவித்து வாழுங்கள் என்று அர்த்தம்.
இது மட்டுமல்லாமல்  இந்தியில் ஸ்ரீதேவி பங்களா என்ற படத்திலும் நடிகை பிரியா வாரியர் நடித்திருக்கிறார்.இப்படத்தின் டிரைலரானது சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

10 hours ago