தமிழ் சினிமாவில் பிரபலமான ஹீரோவாக இருந்த நடிகர் பிரசாந்த். இவர் சில காலங்களாக சினிமாவில் எந்த ஈடுபாடும் இல்லாமல் இருந்துள்ளார். இவர் இயக்குனர்கள் ஷங்கர், மணிரத்னம் இயக்கத்தில் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு, மீண்டு ஜானி என்ற படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆகியுள்ளார். இந்நிலையில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் அஜித், விஜய், சிம்பு ஆகியோர் பற்றி பேசியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நடிகர் அஜித் அவர்களுடன் அவருக்கு நல்ல நட்பு இருந்து வருவதாக கூறியுள்ளார். நடிகர் விஜயுடன் அடிக்கடி பேசுவதுண்டு, நானும் விஜயும் ஒரே குடும்பம். அவருக்கு ஒன்று என்றால் நான் வருவேன், அதேபோல் எங்கு ஒன்று என்றால் அவர் வருவார். ஏனென்றால் சினிமா ஒரு குடும்பம் என்று கூறியுள்ளார்.
source : tamil.cinebar.in
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…