அண்மைக் காலமாக டிவி நிகழ்ச்சிகளில் பல நிகழ்ச்சிகளுக்கு சவாலாக அமைந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி.நிகழ்ச்சியானது கடந்த இரு வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சி பார்வையாளர்கள் பலரின் பார்வை ஈர்த்தது என்று தன சொல்ல வேண்டும். தமிழ் மற்றும் தெலுங்கிலும் இரண்டு சீசன்களை இது கடந்துவிட்டது. ஆனால் இது முதல் சீசன் போல் இல்லை என்பதே இங்கு பலரின் மனநிலையாக உள்ளது.
இந்நிலையில் தமிழில் கமல்ஹாசன் இரண்டு சீசன்களை தொடந்து தொகுத்து வழங்கிவிட்ட நிலையில் அவர் தொகுக்கும் வாரங்களில் TRP உச்சத்தை தொட்டு தான் இருந்தது. இதனை தொடர்ந்து தெலுங்கில் முதல் சீசனை ஜூனியர் NTR தொகுத்து வழங்கினார்.இதில் அவருக்கு நல்ல வரவேற்பு மற்றும் அவருக்கு ரசிகர்களின் பலம் அதிகம் என்பதால் சம்மந்தப்பட்ட சேனல் சற்று முன்னேற்றம் கண்டது.
இந்த சீசனை அடுத்த சீசனில் தேதி ஒத்துவராத காரணாத்தால் அவருக்கு பதிலாக நடிகர் நானி தொகுத்து வழங்கினார்.இது ௨ சீசன் என்பதாலும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட சர்ச்சை மற்றும் சலசலப்புகளை சமாளிக்க முடியவில்லை என்பது தான் உண்மை.
இதனால் சம்பந்தபட்ட சேனல் பாயிண்ட்ஸ் ரீதியாக ஆட்டம் கண்டது. இந்த நிலையில் தான் பிக்பாஸ் சீசன் 3 க்காக இப்போதே ஜூனியர் NTR ரிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிகின்றன.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…