அஜித்தின் 59-லில் தங்கையாகும் தொகுப்பாளினி ஜாக்குலின்..!குறித்து ஜாக்குலின் ஓபன் டாக் ..!

Published by
kavitha

நடிகர் அஜித்தின் தற்போது சக்கைபோடு பொட்டு கொண்டிருக்கும் விஸ்வாசம் படம் தான் சமீபத்தில் வந்த படங்களிலே செம ஹிட்டான படம்.மேலும் பாக்ஸ் ஆபிஸை வசூலை  தாண்டி படம் மக்களையும் கவர்ந்துள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் – தீரன் படத்தை இயக்கிய தீரன் புகழ் வினோத் இயக்கத்தில் பாலிவுட்டின் ஹிட் படமான பிங்க் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் எல்லாம் அதி வேகமாக நடந்து வருகிறது.இந்த படத்தில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான ஜாக்குலின் படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடிக்கிறார் என்ற  தகவல் பரவியது.அனால் இது  ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜாக்குலின் உண்மையில் காமெடிக்காக அப்படி ஒரு விஷயத்தை கூறினாராம்  உண்மையில் அவர் நடிக்கவில்லையாம்.இதற்கு மாறாக அஜித்துடன் நடிப்பது என்ன அவரு  இருக்குற காட்சியில ஒரு ஓரமாக நிற்க இடம் கிடைச்சலே நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.இதை கேட்ட ரசிகர்கள் சற்று கடுப்பாகி விட்டனராம்.

Recent Posts

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

34 mins ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

38 mins ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

2 hours ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

2 hours ago