அஜித்தின் 59-லில் தங்கையாகும் தொகுப்பாளினி ஜாக்குலின்..!குறித்து ஜாக்குலின் ஓபன் டாக் ..!
நடிகர் அஜித்தின் தற்போது சக்கைபோடு பொட்டு கொண்டிருக்கும் விஸ்வாசம் படம் தான் சமீபத்தில் வந்த படங்களிலே செம ஹிட்டான படம்.மேலும் பாக்ஸ் ஆபிஸை வசூலை தாண்டி படம் மக்களையும் கவர்ந்துள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் – தீரன் படத்தை இயக்கிய தீரன் புகழ் வினோத் இயக்கத்தில் பாலிவுட்டின் ஹிட் படமான பிங்க் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.
இந்த படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் எல்லாம் அதி வேகமாக நடந்து வருகிறது.இந்த படத்தில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான ஜாக்குலின் படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடிக்கிறார் என்ற தகவல் பரவியது.அனால் இது ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜாக்குலின் உண்மையில் காமெடிக்காக அப்படி ஒரு விஷயத்தை கூறினாராம் உண்மையில் அவர் நடிக்கவில்லையாம்.இதற்கு மாறாக அஜித்துடன் நடிப்பது என்ன அவரு இருக்குற காட்சியில ஒரு ஓரமாக நிற்க இடம் கிடைச்சலே நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.இதை கேட்ட ரசிகர்கள் சற்று கடுப்பாகி விட்டனராம்.