சாமி இரண்டாம் பாகத்தினை தொடர்ந்து சியான் விக்ரம் கடாரம் கொண்டான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜேஸ் செல்வா இயக்கி வருகிறார். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.
இந்த இரண்டு படங்களுக்கு முன்னரே கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வந்தார். இதன் டீசர் கூட எப்போதோ வெளியிடப்பட்டது. ஆனால் திடீரென படத்திற்கான ஷூட்டிங் தமாதமானது.
இந்நிலையில், தற்போது வந்த தகவலின் படி, கடராம் கொண்டான் பட ஷூட்டிங் அடுத்த வருட தொடக்கத்தில் முடிந்து விடும் என கூறப்படுகிறது. இதனால் விட்டுபோன துருவ நட்சத்திரம் படத்தின் ஷூட்டிங்கை பிப்ரவரியில் முடித்துவிட படக்குழு தீர்மானித்துள்ளது. இதனால் அடுத்த வருடம் விக்ரம் ரசிகர்கர்களுக்கு இரண்டு படங்களை கொடுக்க உள்ளார் விக்ரம்.
DINASUVADU
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…