சினிமா

ஹிந்தி மட்டும் தெரிஞ்சிருந்தா ஐஸ்வர்யா ராயை கெடுதிருப்பேன்! ராதா ரவி வீடியோவை வெளியிட்ட சின்மயி!

Published by
பால முருகன்

நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி பேசிய சம்பவம் ஒரு பக்கம் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பி இருக்கும் நிலையில், மற்றோரு பக்கம் சிரஞ்சீவி, ராதா ரவி, ஆகியோர் பேசிய பழைய வீடியோக்களை வெளியீட்டு நெட்டிசன்கள் இவர்கள் பேசியது எல்லாம் சரியா? இவர்கள் நடந்து கொண்ட விதம் சரியா? என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

த்ரிஷா – மன்சூர் அலிகான் விவகாரம்: கண்டனம் தெரிவித்த பிரபலங்கள்!

அந்த வகையில், ராதா ரவி முன்னதாக ஐஸ்வர்யா ராயை பற்றி பேசிய பழைய வீடியோ ஒன்றை பாடகி சின்மயி வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ராதா ரவி ” எனக்கு சரியாக ஹிந்தி மொழி தெரியாது எனக்கு தெரிஞ்ச மொழி தமிழ் மட்டும் தான். எனக்கு மட்டும் ஹிந்தி தெரிந்திருந்தால் பாலிவுட் சென்று நடிகை ஐஸ்வர்யா ராயை கெடுத்திருப்பேன்.

அதற்காக இப்படி சொல்கிறேன் என்றால் எனக்கு படங்களில் நடிக்க அப்படிப்பட்ட கதாபாத்திரங்களைத் தான் கொடுக்கிறார்கள். எனவே, எனக்கு என்ன கடவுள் வேடமா கொடுக்குறாங்க” என சிரித்துக்கொண்டே பேசினார். இந்த வீடியோவை வெளியிட்டுள்ள சின்மயி ‘இதோ தமிழில் உள்ள இந்த வீடியோவில், இது ஒரு பெரிய ஜோக் என்று மக்கள் சிரிப்பதை நீங்கள் காண்பீர்கள்.

த்ரிஷா நல்ல நடிகை! நான் ஒன்னும் தண்ணி அடிச்சிட்டு பீச்சுல ஆடல..மன்சூர் அலிகான் பரபரப்பு!

தமிழ்நாட்டின் சில திரைப்பட சங்கங்களில் முக்கியமான அதிகாரியாக இருக்கிறார்.”இந்தி கத்துகிட்டு இருந்தா ஐஸ்வர்யா ராய் கெடுப்பேன் ” என்று அவர் கூறுகிறார். மன்சூர் அலிகான் சொன்னதைத்தான் ராதாரவியும் சொன்னார்.இந்த மனிதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று யாரும் ஏன் கருதவில்லை என்பதை நான் உண்மையில் அறிய விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

இவருடைய இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. மேலும், இதைப்போல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மன்சூர் அலிகான் விவகாரத்தில் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அவர் கீர்த்தி சுரேஷ் கையை பிடித்து கொண்டு நடந்து கொண்ட விதம் அதைப்போல பூஜாஹெக்டேவுடன் ஒரு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடந்து கொண்ட விதம் பற்றியும் நெட்டிசன்கள் விமர்சித்து கூறி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent Posts

CSK மேட்சுக்கு AK பேமிலி விசிட்! வைரலாகும் அஜித்குமார் வீடியோஸ்!

சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…

4 hours ago

CSK vs SRH : சென்னை படுதோல்வி..! CSK பிளே ஆப் கனவை தகர்த்த ஹைதராபாத்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…

4 hours ago

“காஷ்மீர் குற்றவாளிகள் கனவில் கூட நினைக்காத தண்டனை தர வேண்டும்” ரஜினிகாந்த் ஆவேசம்!

சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

5 hours ago

CSK vs SRH : பந்துவீச்சில் மிரட்டிய ஹைதராபாத்! தடுமாறிய சென்னை ‘ஆல் அவுட்’! 155 டார்கெட்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…

6 hours ago

அரைக்கம்பத்தில் தேசியக்கொடி! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது! – தமிழக அரசு.

சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ்  கடந்த…

7 hours ago

CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…

8 hours ago