அஜித்தை கண்டு கண்கலங்கிய குழந்தை இதுதான் தந்தையின் பாசமோ
தந்தை இந்த வார்த்தைக்கு மாற்று இந்த உலகத்தில் வேறெதுவும் கிடையாது. அதுமட்டுமில்லாமல் ஒரு குழந்தையின் சிறந்த நண்பன் தந்தை தான்.இன்று உலகமுழுவதும் தந்தையர் தினம் கொண்டப்படுகிறது .
தந்தையர் தினம் கொண்டப்படுவதையொட்டி பல பலதரப்பினர் தனது தந்தைக்கு வாழ்த்து சொல்ல புகைப்படம் மற்றும் வாழ்த்து கவிதைகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் .இதில் ஒரு குழந்தை தனது வீட்டில் அஜித் நடித்த விஸ்வாச படத்தை டிவியில் பார்க்கிறது இதில் கிளைமாக்ஸ் சீனில் அஜித்தின் குழந்தை அப்பா அப்பா என்று சொல்லி அனைவரையும் கண்கலங்க வைத்திருப்பாள்.இந்த காட்சியை தனது வீட்டில் டிவியில் பார்க்கும் அந்த குழந்தை தன்னை அறியாமல் அழும் காட்சி வைரலாகி வருகிறது .
பேசும் வயதை எட்டாத குழந்தைக்கும் தனது தந்தையின் பாசம் புரியும் என்பதை விளக்கும் விதமாக இந்த வீடியோ உள்ளது.
https://www.facebook.com/RadioGilli/videos/1546632068804244/