தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இயக்குனர் செல்வராகவன் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரது குடும்பத்தினருடன் முதல்வர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படம் தற்போது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தை இயக்குனர் செல்வராகவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியீட்டு “தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எங்கள் வீட்டிற்கு வருகை தந்தது மகிழ்ச்சியான தருணம் ” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் செல்வராகவன், அவர் மனைவி கீதாஞ்சலி மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே இருக்கிறார்கள், தனுஷ் இல்லாததால் இல்லாத நிலையில், இது நானே வருவேன் படத்தை முன்னிட்ட சந்திப்பு இல்லை என்றும் நட்பு ரீதியான சந்திப்பு என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள நானே வருவேன் திரைப்படம் வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட…
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் தொடர் கைது நடவடிக்கை, மீனவ குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும், எல்லை தாண்டி…
சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் சுரங்க…
தெலங்காணா: கடந்த டிசம்பர் 4-ம் தேதி 'புஷ்பா 2' சிறப்பு காட்சியின் திரையிடலின் போது, சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட…
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…