மூடப்படுகிறது சென்னை உதயம் திரையரங்கம்? அங்கு என்ன வருகிறது தெரியுமா?

Published by
கெளதம்

சென்னை: அசோக் நகரின் அடையாளமாக திகழ்ந்த பிரபல உதயம் திரையரங்கம் நிரந்தரமாக மூடப்படுகிறது. கொரோனா காலகட்டத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள பல திரையரங்குகளின் நிலைமை மோசமடைந்து மூடும் தருவாயில் உள்ளது.

அந்த வகையில்,  1983ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உதயம் திரையரங்கில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் ஆகிய திரைகள் இயங்கி வந்தன. முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித்தின் படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

அங்கு திரையிடப்பட்ட முதல் படம் ரஜினிகாந்த் நடித்த ‘சிவப்பு சூரியன்’ என்று கூறப்படுகிறது.  இந்த மாதிரியான திரையரங்குகள் முதல் இடங்களில் இருந்தாலும், அவை நஷ்டம் ஏற்படுவதன் காரணமாக, திரையரங்கு உரிமையாளர்கள் வேறு வழியில்லாமல் ரியல் எஸ்டேட் டெவலப்பர்களுக்கு விற்கின்றனர்.

3 முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன்! பாடகி பிரியங்கா சிங் பகீர் தகவல்!

அதுபோல், கடந்த சில ஆண்டுகளாக உதயம் திரையரங்கிற்கு பார்வையாளர்களின் வருகை குறைந்து வந்த நிலையில், அந்த இடத்தை சென்னையில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனதிற்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

4 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

5 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

6 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

7 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

9 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

10 hours ago