சினிமாவில் நடிகை, நடிகர்களுக்கு ரசிகர்கள் உள்ளதுபோல, சீரியலிலும் சில கதாபாத்திரங்களுக்கு ரசிகர்கள் கூட்டம் பெருகிவிட்டது. இந்நிலையில், ராஜாராணி சீரியல் மூலமாக கார்த்தி, செம்பாவாக நடித்தவர்கள் தான் சஞ்சீவ், ஆல்யா மானசா.
இவர்கள் இருவரும் சீரியலில் மட்டுமல்லாது சில விளம்பரங்களிலும் ஜோடியாக தான் நடித்துள்ளார்கள். மானசாவும் அவருடைய காதலன் மானசை பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனைதொடர்ந்து ராமர் தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் ராமர் மானஸாவிடம் ப்ரப்போஸ் செய்து ஓகே சொல்லவில்லையாம். ஆனால், சஞ்சீவ் ” பப்புக்குட்டி ஐ லவ் யூ ” என்று சொன்னதும் கட்டிப்பிடித்து ஓகே சொல்லிவிட்டாராம். மேலும் இவர்கள் இருவகாரும் ம்யூசிக்கலியில் வீடியோக்களையோ ஆவப்போது வெளியிட்டு கொண்டு இருக்கிறார்கள்.
source : tamil.cinebar.in
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…