விஸ்வாசம் படத்தை பார்க்க சென்றவருக்கு நடந்ததை பாருங்கள் !!
விஸ்வாசம் படம் தல நடிப்பில் ,சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளி வந்து தற்போது உலகமெங்கும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. தல அஜித்தின் ரசிகர்கள் பால் அபிஷேகம் மற்றும் போஸ்டர் ,பேனர்களை வைத்து வெறித்தனமாக கொண்டாடிவருகின்றனர்.ரசிகர்களும் ,பிரபலங்களும் படத்தை பார்த்து தங்களுடைய கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தை ஒரு தந்தையும், மகனும் பார்க்க தியேட்டருக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் படத்தின் அப்பா-மகள் செண்டிமெண்ட் காட்சி, க்ளைமேஸ் காட்சிகளை அப்பா மடியில் இருந்து பார்த்து ஒருசிறுவன் கண்கலங்கியுள்ளான். மேலும் அப்பாவும் படம் இறுதி க்ளைமேஸ் காட்சிகளை பார்த்து கண்கலங்கி அழுதுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தல நன்றாக நடித்திருக்கிறார் என்ற கருத்துக்களையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.