ஹிப்ஹாப் ஆதி தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளரும் நடிகருமாவார். இவர் ஆம்பள திரைப்படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானார். இவர் பல ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான நட்பே துணை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், சந்திராயன் -2 விண்கலத்தின் முக்கிய வேலையான விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் போது 2.1 கி.மீ தொலைவில் தகவல் தொடர்பை இழந்தது. இதனால் சிவன் அய்யா அவர்கள் கண்ணீர்விட்டு அழுகின்ற காட்சிகள் கல் மனதையும் கசிந்துருக செய்தது.
இந்நிலையில், ஹிப்ஹாப் ஆதி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், விஞ்ஞானத்தில் வெற்றி தோல்விகளை விட முயற்சிகளே முக்கியம். சந்திராயன் விழுந்தாலும் விதையாக தான் விழுந்தது. உங்கள் முயற்சிக்கு தலை வணங்குகிறோம் சிவன் அய்யா என்று உருக்கமான பதிவினை பதிவிட்டுள்ளார்.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…