இனறைய.காலகட்டத்தில் படம் ரிலீசாகி 3 நாட்களில் படத்தின் மொத்த பட்ஜெட்டும் வசூலாகி லாபம் பார்த்து விட்டு சீக்கிரமே தியேட்டரை விட்டு காலி செய்து விடுகிறது. தற்போது கோலிவுட்டில் சுமார் 300 கோடி வசூல் சாதனை செய்யும் படங்கள்.வெளிவர ஆரம்பித்துவிட்டன.
அன்றைய காலகட்டத்தில் குறைவான தியேட்டர்களை வைத்துகொண்டு வருடகண்க்கில் படத்தை ஓட்டி லாபம் பார்த்து கொண்டிருந்தனர். ஆனால் அப்போதே சந்திரலேகா எனும் பிரமாண்ட படம் சுமார் 1.60 கோடிக்குகு மேல் வசூல் செய்துள்ளது. இதன் இன்றைய மதிப்பு சுமார் 400 கோடிக்கு மேலாகும். இந்த சாதனையை எம்ஜிஆர், சிவாஜி படங்கள் கூட செய்தது இல்லையாம். இந்த படத்திற்கான புரோமோசன்கள் இந்தியா முழுவதும் மேற்கொள்ளபட்டதாம்.
DINASUVADU
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…