தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் பாக்கியராஜின் மகனும் நடிகருமான சாந்தனு தனது சிறிய வயதில் இருந்தே படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும். முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.
இந்நிலையில், எப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் சாந்தனு அவ்வப்போது தனது மனைவி கிக்கியுடன் எடுக்கும் அழகான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில் தனது அங்கீகரிக்கப்பட்ட இன்ஸ்டா பக்கம் ஹேக் செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் ” எனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. தயவு செய்து மறு அறிவிப்பு வரும் வரை என்னுடைய இன்ஸ்டா பக்கத்திற்கு ரெஸ்பான்ஸ் செய்ய வேண்டாம்.
நன்றி” என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…