தமிழ் சினிமாவில் பிரபலமான காதல் ஜோடிகள் விக்னேஷ் சிவன்-நயன்தாரா. நானும் ரௌடி தான் படத்தின் மூலம் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது.கடந்த 6 வருடங்களாக காதலித்து வரும் இந்த ஜோடி கடந்த சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
திருமணம் குறித்து கடந்த ஆண்டு பேசிய நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கும்தனக்கும் குடும்பத்தார் முன்னிலையில் மிகவும் எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், திருமணம் குறித்து அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்போம் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இவர்களது திருமண பத்திரிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்கள் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக வரும் ஜூன் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளதாம். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. மேலும், முக்கியமான விஐபிகளுக்கு மட்டும் திருமணம் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றார்கள்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…