திரையுலகில் நாளுக்குநாள் பல திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களும், திரைப்பட தணிக்கை குழு சரிபார்த்து, அனுமதி வழங்கப்பட்ட பின்பு தான் திரையிடப்படும்.
இந்நிலையில்,மத்திய திரைப்பட தணிக்கை குழு, கடந்த 2000 முதல் 2016-ஆம் ஆண்டு வரையில் 793 திரைப்படங்களை தடை செய்துள்ளதாக தகவல் உரிமை சட்ட தகவல் மூலம் வெளியாகியுள்ளது.
231 இந்திப்படங்களும், 96 தமிழ் படங்களும், 56 தெலுங்கு படங்களும், 36 கன்னட படங்களும், 23 மலையாள படங்களும், 17 பஞ்சாபி படங்களும் இதுவரை தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட படங்கள் பெருமான்மையான படங்கள் பாலியல் குற்றம் சார்ந்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…