ரஜினியின் தர்பாரில் இணைந்த முக்கிய பிரபலம் !செம்ம மாஸ் கூட்டணி !கொண்டாடத்தில் ரசிகர்கள் !

சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது மிகவும் பிஸியாக “தர்பார்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது.
ஏற்கனவே இந்த படத்தில் பிரதீக் பப்பர் ,பிரதீப் கல்ரா, ஐடின் சர்னா,தலிப் தாஹில் முதலிய பாலிவுட் பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் சுனில் ஷெட்டியும் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தில் நவாப் ஷா எனும் பாலிவுட் பிரபலம் இணைந்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி.!
April 22, 2025