5-வது முறையாக கௌரவ பட்டம் பெற்ற பிரபல பாலிவுட் நடிகர்!

நடிகர் ஷாருக்கான் பிரபலமான பாலிவுட் நடிகராவார். இவர் தமிழில், ஹே ராம், சாம்ராட் அசோகா, தேசம் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகர் மட்டுமல்லாது, சிறந்த திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ள விட்ட்டோரியன் பல்கலைக்கழகம் பெண்கள் மற்றும் ஏழை குழந்தைகளுக்கு ஆதரவளித்து வரும் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் முயற்சிகளை அங்கீகரித்து, அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இது ஷாருக்கானுக்கு வழங்கப்படும் 5-வது கௌரவ டாக்டர் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வானிலை அப்டேட் : இன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு?
March 13, 2025