நடிகை பார்வதி நம்பியார் பிரபலமான மலையாள நடிகை. இவர் பல மலையாள படங்களில் நடித்துள்ளார். பொதுவாக மலையாள நடிகைகளுக்கு, தமிழ் சினிமாவில் அதிகமான வரவேற்பு உள்ளது. அந்த வகையில், மலையாள நடிகைகளான நயன்தாரா, அசின் போன்றவர்கள் தமிழ் சினிமாவில் நல்ல பிரபலமடைந்துள்ளனர்.
இந்நிலையில், மலையாள நடிகையான பார்வதி நம்பியார், தமிழில் கேணி என்ற படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து, இவருக்கு வினித் என்பவருடன் திருமணமாக உள்ளதாக, தனது முகநூல் பக்கத்தில், தனது நிச்சயதார்த்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிற நிலையில், அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…