நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாரி-2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் வெளியான ரவுடி பேபி பாடல் மக்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், அசுரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார். இப்படம் அக்டொபர் மாதம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் தனுஷ் இயக்கத்தில் 2017-ம் ஆண்டு வெளிவந்த பவர் பாண்டி திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. இப்படத்தில் அவர் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இதனையடுத்து, இப்படத்தின் 2-ம் பாகத்தையும் நடிகர் தனுஷே இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : 2024 சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12, முதல் டிசம்பர் 19, வரை சென்னையில் நடைபெற்றது. தமிழக…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
டெல்லி : நாகாலாந்து பாஜக பெண் எம்பி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் அருகே…
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…