tamanna TROLL [Image source : file image]
நடிகை தமன்னாவின் பெயர் தான் கடந்த வாரத்தில் இருந்து தற்போது வரை ட்ரெண்டிங்கில் இருக்கிறது என்றே கூறலாம். ஏனென்றால், அவர் தற்போது நடித்துமுடித்துள்ள வெப் தொடரான ஜீ கர்தா (Jee Karda) தொடரின் டிரைலர் வெளியாகி இருந்தது. அந்த ட்ரைலரின் சில காட்சிகளில் தமன்னா சில கவர்ச்சியான காட்சிகளில் நடித்திருந்தார்.
மேலும், இதனை தொடர்ந்து இந்த ஜீ கர்தா (Jee Karda) வெப் தொடர் இன்று அமேசான் பிரேமில் வெளியான நிலையில், அந்த வெப் தொடரில் இருந்து எடுக்கப்பட்ட சில காட்சிகள் இணையத்தில் வைரலாகி தமன்னா ரசிகர்களை மட்டுமின்றி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அப்படி என்ன காட்சி என்றால், இதுவரை இல்லாத அளவிற்கு தமன்னா மிகவும் ஆபாசமான காட்சிகளில் நடித்துள்ளார். அதற்கான வீடியோக்களும், புகைப்படங்களும் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளார்கள்.
இந்த காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் பலரும் டிவிட்டரில் ” இப்படி ஒரு கதாபாத்திரத்தில் எதற்காக நடித்தீர்கள்..? எனவும், ரொம்ப மோசமாக இருக்கும் மேடம் எனவும் தமன்னாவிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் சிலர் வடிவேலுவின் வசனம் என்ன சிம்ரன் இதெல்லாம் எனவும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
நெட்டிசன் ஒருவர் ” அந்த காட்சியை தனது டிவிட்டரில் பக்கத்தில் வெளியீட்டு தமன்னா தனது சினிமா கேரியருக்கு தீ வைக்க தயாராக உள்ளார்” என பதிவிட்டுள்ளார்.
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…