தமிழ் சினிமாவில் ஹீரோயின் வில்லி என எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்து கலக்கி வருபவர் நடிகை வரலட்சுமி. இவர் தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்தும் சில புதிய படங்களில் நடிக்க கமிட் ஆகியும் வருகிறார்.
இதற்கிடையில், இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் ” நான் இதுவரை பல படங்களை மிஸ் செய்திருக்கிறேன். அதில் சில குறிப்பிட்ட படங்கள் பாய்ஸ், காதல், சரோஜா ஆகிய 3 படங்களை மிஸ் செய்துள்ளது சற்று வருத்தமாக இருக்கிறது. இதில் பாய்ஸ் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஷங்கர் சார் என்னை தேர்வு செய்துவிட்டார்.
படத்தின் போட்டோஷூட் எல்லாம் நடந்துமுடிந்துவிட்டது. பிறகு அந்த சமயத்தில் என்னுடைய அப்பா என்னை நடிக்கவிடவில்லை. ஷங்கர் சார் விருப்பப்பட்டு ஜெனிலியா நடித்த அந்த கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் நடிக்க முடியவில்லை.
அதைபோல், காதல் படமும் என்னுடய அப்பா நடிக்கவிடவில்லை அதன் காரணமாக தான் நடிக்கவில்லை சரோஜா படமும் அப்டித்தான்” என கூறியுள்ளார். இவர் கூறிய தகவலை பார்த்த ரசிகர்கள் வரலட்சுமி நீங்களே இந்த படங்களில் நடித்திருக்கலாம்” என கூறி வருகிறார்கள்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…