நடிகர் வடிவேலு விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார் என மருத்துவமனை தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் வடிவேலு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் ” நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படக்குழுவினர் படப்பிடிப்புக்காக லண்டன் சென்று திரும்பிய நிலையில் நடிகர் வடிவேலுக்கு கடந்த 2 நாள் முன் கொரோனா உறுதியானது.இதைத்தொடர்ந்து, நடிகர் வடிவேலு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக […]
மதுபான் மெய்தீன் ராதிகா நாச்சே எனும் சன்னி லியோன் பாடல், உத்திரபிரதேச இந்து அமைப்புகளிடையே கண்டனத்திற்கு உள்ளன பிறகு, பாடல் வரிகள் மாற்றியமைக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. பாலிவுட்டில் சிலநாட்களுக்கு முன்னர் வெளியாகி பாலிவுட்டில் சர்ச்சையை கிளப்பிவரும் திரைப்பட பாடல் ‘மதுபான் மெய்தீன் ராதிகா நாச்சே’. கிருஷ்ணர் – ராதேயின் காதலை கூறுவதாக சொல்லப்பட்ட இந்த பாடலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. உத்திரபிரதேசத்தில் இந்து சாமியார் அமைப்புகள் இந்த பாடலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். […]
பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் மாலை 6.45 மணிக்கு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 73, இவர் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். மாணிக்க விநாயகம் திருடா திருடி, சந்தோஷ் சுப்ரமணியம், திமிரு, பேரழகன், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். பருத்திவீரன், வெயில், சந்திரமுகி, உள்ளிட்ட படங்களின் பாடல்களை பாடியுள்ளார். மாணிக்க விநாயகம் பிரபல பரதநாட்டிய […]
தளபதி விஜய் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா சந்திப்பின் போது திரைப்படங்களை பற்றி எதுவும் பேசவில்லையாம். மரியாதை நிமித்தமான சந்திப்பாக மட்டுமே இது அமைந்தது என தகவல் வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் தளபதி விஐய் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா சந்தித்து கொண்ட போட்டோவை யுவன் ஷங்கர் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அது இணையத்தில் தீயாய் பரவியது. டிவிட்டர் பக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா பதிவிட்ட போட்டோ அதிக லைக்குகள் வாங்கிய பதிவு […]
மறைந்த கவிஞர் அப்துல் ரகுமான் நினைவாக ஹைக்கூ கவிதை போட்டியை நடத்துகிறார் இயக்குனர் லிங்குசாமி. இந்த போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு 1 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. தமிழ் கவிதை உலகில் முக்கிய அங்கமாக திகழ்ந்தவர்களில் சமகால கவிஞர் கவிகோ அப்துல் ரகுமான். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு இம்மண்ணுலகை விட்டு பிரிந்தார். இவரது நினைவாக இயக்குனர் லிங்குசாமி ஒரு கவிதை போட்டி ஒன்றை அறிவித்துள்ளார். சிவகுமார் என்பவருடன் இணைந்து இந்த போட்டியை நடத்துகிறார் இயக்குனர் லிங்குசாமி. […]
வலிமை படத்தில் நடித்ததற்காக அஜித்குமாருக்கு சுமார் 70 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது. அஜித்குமார் நடிப்பில் அடுத்து பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம் வலிமை. பொங்கல் ரிலீசாக வெளியாகும் என சொல்லப்பட்ட இந்த திரைப்படத்தின் ரிலீஸ் அதிகாரபூர்வ தேதி இறுதி செய்யப்படவில்லை. இந்த படத்தினை H.வினோத் இயக்கியுள்ளார். இந்த படத்திற்காக அஜித்குமார் எத்தனை கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என கோலிவுட்டில் ஒரு செய்தி பரவி வருகிறது. அதாவது, வலிமை […]
நடிகர் வடிவேலுவை தொடர்ந்து இயக்குனர் சுராஜ்-க்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் வடிவேலு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் ” நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் , இப்படத்தின் படக்குழுவினர் படப்பிடிப்புக்காக லண்டன் சென்று திரும்பிய நிலையில் நடிகர் வடிவேலுக்கு நேற்று கொரோனா உறுதியானது. இதைத்தொடர்ந்து, நடிகர் வடிவேலு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பட […]
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக உருவாகும் பாலிவுட் படத்திற்கு மெரி கிறிஸ்த்மஸ் என பெயரிடப்பட்டுள்ளது. கத்ரினா கைப் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. கோலிவுட் வரலாறை எழுதும் போது இவருக்கான இடம் எப்போதும் நிரந்தமாக இவருக்காக இருக்கும். கடந்த 11 வருடங்களில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்து இந்திய அளவில் நல்ல நடிகராக வலம் வருகிறார். மொழிகள் கடந்து பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே சந்தோஷ் […]
தளபதி விஜய் தற்போது பீஸ்ட் பட டப்பிங் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளாராம். இதனை முடித்துவிட்டு கிறிஸ்துமஸ் விடுமுறையை லண்டன் சென்று கொண்டாட உள்ளாராம். தளபதி விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் விறுவிறுவென தயாராகி வருகிறது. டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் தறிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் இவை அனைத்தும் நமக்கு தெரிந்தவையே. இந்த படத்தில் விஜய், பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்துவிட்டன. ஒரு சில காட்சிகள் மட்டும் […]
கடவுள் மனிதனை மட்டுமே படைத்தான், மனிதன்தான் மதங்களை படைத்தான். – தனது டிவிட்டர் பக்கத்தில் விஜய் ஆண்டனி கிறிஸ்துமஸ் வாழ்த்தை பதிவிட்டுள்ளார். உலகம் முழுக்க இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சாதி மத வேறுபாடுகளை கடந்து இந்திய மக்கள் அனைவரும் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு தங்கள் மனமார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பலரும் கிறிஸ்துமஸை கொண்டாடி வருகின்றனர். திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை நாட்டு […]
தளபதி விஜயும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஒரு வேளை பீஸ்ட் படத்தில் யுவன் பாடியுள்ளாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தளபதி விஜய் தற்போது பீஸ்ட் பட ஷூட்டிங் முடித்து அதற்கான டப்பிங் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த பணிகள் முடிந்த பிறகு அவர் விடுமுறைக்காக லண்டன் செல்ல உள்ளார். அதற்கடுத்து தெலுங்கு, தமிழில் தயாராகும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், சில மணி நேரங்களுக்கு […]
நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைகை புயல் வடிவேலு, அண்மையில் லைகா நிறுவனம் தயாரிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அந்த படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. நாய் சேகர் ரிட்டனர்ஸ் பட வேளைகளாக லண்டன் சென்றிருந்த வடிவேலுக்கு 2 நாள் முன்னதாக சென்னை வந்தடைந்தார். இந்நிலையில், உடல் நிலை சரியில்லாததால் அவருக்கு கொரோனா […]
சென்னை:நடிகர் விஜயின் உறவினரும்,மாஸ்டர் திரைப்பட தயாரிப்பாருமான சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் செல்போன் நிறுவனம்,உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில்,தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது வருமானத்தை மறைத்து கிரிப்டோகரன்சிகளாக மாற்றி முதலீடு செய்வதை வாடிக்கையாக வைத்திருப்பதாக விசாரணையில் தெரிய வந்ததையடுத்து இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,நடிகர் விஜயின் உறவினரும்,மாஸ்டர் திரைப்பட […]
மதுரை அஜித் ரசிகர்கள் சிலர், அஜித்குமாரை பகத் சிங் போல சித்தரித்து வலிமையையும், வரலாறும் அழியாது என்ற வாசகங்களோடு கட்டவுட் வைத்துள்ளனர். தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத நடிகராக வளர்ந்துவிட்டவர் நடிகர் அஜித். இவரது ரசிகர்கள் இவர் படம் வெளிவந்தாலே போதும் என கொண்டாடி தீர்த்துவிடுவார்கள். அஜித் தனது ரசிகர் மன்றங்களை களைத்து கிட்டத்தட்ட 10 வருடங்காகிவிட்டது. இருந்தும் தற்போது வரையில் அஜித் திரைப்படம் வெளியானால் திரையரங்கில் திருவிழா கோலம் தான். கட்டவுட், போஸ்டர், முதல் நாள் முதல் […]
ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் தனது மகனின் நீச்சல் பயிற்சிக்காக மும்பையில் இருந்து துபாய் சென்று குடியேறியுள்ளார் நடிகர் மாதவன். கோலிவுட்டில் அறிமுகமாகி, பாலிவுட் வரை சென்று அங்கும் தன்னை நல்ல நடிகனாக நிரூபித்து வருபவர் நடிகர் மாதவன். அவர் நல்ல நடிகன் என்பதையும் தாண்டி தான் ஒரு நல்ல தந்தை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காண்பித்துள்ளார். மாதவன் நினைத்திருந்தால், தனது மகனை சினிமாவில் ஓர் நட்சத்திரமாக்கி இருக்கலாம். ஆனால், அதனை தவிர்த்து தனது மகனுக்கு என்ன […]
மலையாள நடிகர் சங்க தேர்தலில் 2வது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மோகன்லால். இந்த தேர்தலில் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கொச்சியில் நேற்று மலையாள நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்னரே வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் துவங்கின. இதில் தலைவர் பதவிக்கு மோகன்லால் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். பொது செயலாளர், இணை செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு முறையே இடைவேளை பாபு, ஜெயசூரியா, சித்திக் ஆகியோர் மனுதாக்கல் செய்திருந்தனர். ஆனால், வேட்புமனு […]
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு 10 வெளிநாட்டு நடிகைகள் தேவைப்படுகிறதாம். லண்டன் சென்றுள்ள வடிவேலு, சுராஜ் நடிகைகளை தேடி வருகின்றனராம். வைகை புயல் வடிவேலு. இந்த பெயர் திரையில் வந்தாலே திரையரங்கில் விசில் பறக்கும். இந்த பெயர் எப்போது வரும் திரையில் வடிவேலுவை எப்போது கொண்டாடலாம். சிரித்து மகிழலாம் என ஒரு திரை ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தனது அடுத்த இன்னிங்க்ஸை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார் வடிவேலு. வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் அறிவிப்பு […]
பெங்களூரை சேர்ந்த சௌமியா எனும் ரசிகை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வீடியோ மூலம் ஆறுதல் வார்த்தை கூறி தேற்றியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகமெங்கும் பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் உடல் னால குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிந்தால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அவர்களின் இஷ்ட தெய்வத்திற்கு நேர்த்திக்கடன் எடுக்கும் அளவிற்கு எல்லையில்லா அன்பை பொழியும் ரசிகர்கள் கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதே போல, ரஜினிகாந்த் எந்த […]
ஒரு நாள் கூத்து பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் புதிய பட ஷூட்டிங் ஒரு நாளைக்கு 17 மணி நேரம் வீதம் வேகவேகமாக நடைபெற்று வருகிறதாம். காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை, கனா, கா.பெ.ரணசிங்கம் என தனது நடிப்பு திறனை காட்டும் திரைப்படங்களையும் கதைக்களத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்தும் வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் கடைசியாக OTT தளங்களில் வெளியான திட்டம் இரண்டு, பூமிகா […]
ஜனவரி தொடக்கத்தில் விடுதலை ஷூட்டிங் ஆரம்பிக்க உள்ளதாம். அது முடிந்த பிறகு இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசல் படத்தை ஆரம்பிக்க உள்ளார் என கூறப்படுகிறது. இயக்குனர் வெற்றிமாறன் யாருடைய பாடத்தை இயக்குகிறார், அவரது படம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர். காரணம் அவரது, திரைப்படங்கள் தரமானதாகவும், கமர்சியல் அம்சம் கொண்டதாகவும் அனைவரும் ரசித்து வியக்கும் படியும் அமைந்து வருகிறது. அவரது இயக்கத்தில் சிறிய பட்ஜெட்டாக தொடங்கப்பட்ட விடுதலை தற்போது பெரிய படமாக மாறி வருகிறது. இந்த […]