திரைப்பிரபலங்கள்

தமிழில் இந்த இயக்குனர் படத்தில் நடிக்க தான் ஆசையாம்- மாளவிகா மோகனன் ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவில் பேட்ட திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது மாறன் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் 11-ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் […]

Maaran 3 Min Read
Default Image

வலிமை படத்திற்கு அஜித் இவ்வளவு கஷ்டப்பட்டாரா.?! வெளியான அதிர்ச்சி புகைபடங்கள்.!

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த மாதம் 24-ஆம் தேதி வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 200 கோடி வசூல் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் குறிப்பிட்ட பைக் ஸ்டண்ட் காட்சியில் நடிகர் அஜித் நடிக்கும் போது அவருக்கு விபத்து ஏற்பட்டதாக முன்னதாக தகவல்கள் வந்தது. குறிப்பாக மேக்கிங் வீடியோவில் அஜித் கீழே விழுந்து மீண்டும் […]

#Valimai 4 Min Read
Default Image

அந்த நல்ல மனசு தான் சார் விஜய்.! நெகிழ்ந்துபோன மக்கள் செல்வன்.!

நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டும் படங்களில் நடிக்காமல் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து வருகிறார் . விஜய்யுடன் மாஸ்டர், ரஜினியுடன் பேட்ட, கமலுடன் விக்ரம் என டாப் ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்துவிட்டார். விக்ரம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த விஜய் சேதுபதி கூறியதாவது , “விஜய் சார் மிகவும் நல்ல மனிதர். மாஸ்டர் படப்பிடிப்பின் போது எனக்காக பகுதிகளை எனக்கேற்றார் போல […]

#Vijay Sethupathi 4 Min Read
Default Image

ரசிகர்களை கொள்ளையடிக்க குக் வித் கோமாளிக்கு வருகிறார் அந்த சூப்பர் ஹீரோ.!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ரசிகர்களாள் அதிகம் விரும்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதுவரை 2 சீசன்கள் முடிந்து தற்போது மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால், 3வது சீசன் 2- வது சீசன் போல ரசிகர்களுக்கு மத்தியில் இன்னும் ரீச் ஆகவில்லை என்று தான் கூற வேண்டும். கடந்த சீசனில் ரசிகர்களை சிரிக்க வாய்த்த கோமாளிகள் இந்த சீசனிலும் இருந்தாலும் போட்டியாளர்கள் யாரும் ரசிகர்கள் மனதில் பெரிய அளவில் […]

cooku with comali 3 Min Read
Default Image

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக களமிறங்கிய லெஜெண்ட் சரவணன்.!

சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் விளம்பர படங்களில் மட்மே நடித்து வந்ததை தொடர்ந்து தற்போது, ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை நடிகர் அஜித்குமாரை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜே.டி – ஜெரி இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைத்து வருகிறார். அருளிற்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்துள்ள்ளார். அதிரடி சண்டைக்காட்சிகளுடன் தயாராகும் இப்படத்திற்கான படப்பிடிப்பு விறு […]

legend saravanan 3 Min Read
Default Image

மனைவி, குழந்தைகளுடன் காதல் சின்னத்தை சுற்றிப்பார்த்து வரும் செல்வராகவன்.!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக இயக்குவதில் சிறந்த இயக்குனர் செல்வராகவன் என்று கூறலாம். இவரது இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், காதல்கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெம்போ காலனி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மனதில் நீங்காத ஒரு படமாக இருக்கிறது. தற்போது இயக்குனர் செல்வராகவன் நடிகர் தனுஷை வைத்து நானே வருவேன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கான படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுமட்டுமின்றி, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணி காய்யிதம் சாணி காகிதம் படத்திலும், […]

#Selvaraghavan 3 Min Read
Default Image

சூர்யா அண்ணா ரசிகர்களுக்கு செம்ம விருந்து இருக்கு!- சூரி கலகல பேச்சு

சூர்யா அண்ணா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து இருக்கிறது என நடிகர் சூரி தெரிவித்துள்ளார். சூர்யா நடிப்பில் வரும் 10-ஆம் தேதி உலகமுழுவதும் வெளியாகவுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்த படத்திற்கான டிரைலர் இன்று காலை வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா இன்று சென்னையில், நடைபெற்றது. […]

Etharkkum Thunindhavan 3 Min Read
Default Image

விஜயின் மகனும் இவரின் தீவிரமான ரசிகரா.?! தளபதியே அனுப்ப சொன்ன விவகாரம்.!

இசையமைப்பளார் யுவன் ஷங்கர் ராஜா நடிகர் விஜய் பற்றி சுவாரசியமான விஷியத்தை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக ரசிகர் பட்டாளத்தை கொண்ட ஒரு  இசையமைப்பாளர் என்றால் யுவன்சங்கர்ராஜா என்று கூறலாம். முன்னணி இசையமைப்பாளராக கலக்கி வரும் இவர் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் . தனுஷின் நானே வருவேன் கார்த்தியின் விருமன் போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா திரையுலகில் இசையமைத்து நேற்றுடன் 25 ஆண்டுகள் நிறைவுபெற்றது. இதனை அவரது […]

25YearsOfYuvanism 4 Min Read
Default Image

பக்கா அஜித் ரசிகரை களமிறக்கிய படக்குழு.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

நடிகர் அஜித்தின் 61 – வது படத்தில் கவின் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக தனது 61- வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும், இயக்குனர் ஹெச் வினோத் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் எனவும், படப்பிடிப்புக்கான செட் அமைக்கும் பணி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் […]

Ajith Kumar 3 Min Read
Default Image

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று நடிகர் விஜய் மரியாதை…!

நடிகர் விஜய் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார்.  கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த வருடம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் அவர்கள், மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார்.

puneeth rajkumar 2 Min Read
Default Image

கதையை கேட்டு மிரண்டுட்டான்.! சிம்புவை ஒருமையில் பேசி வம்பில் மாட்டிக்கொண்ட இயக்குனர்.!

சிம்புவின் அடுத்த பட இயக்குவது பற்றி மிஷ்கினிடம் பேசுகையில், அவன் கதையை கேட்டு மிரண்டுட்டான் என சிம்புவை ஒருமையில் பேசி வியக்க வைத்துள்ளார் இயக்குனர் மிஷ்கின். இயக்குனர் மிஸ்கின் திரைக்குப்பின்னால் எப்படி இருக்கிறாரோ அதே போல் தான் மேடை பேச்சுகளிலும் பேட்டிகளிலும் இருக்கிறார். பல சினிமா பிரபலங்கள் மேடை ஏறியதும் தங்களது நெருங்கிய நண்பர்களை கூட நீங்க வாங்க போங்க என்று மரியாதையாக பேசி வருவார்கள். அது தான் மேடை நாகரீகம். ஒரு சிலர் மட்டுமே தனது […]

#Silambarasan 4 Min Read
Default Image

#Breaking:அதிர்ச்சி…பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம் – மருத்துவமனை திடீர் அறிவிப்பு!

மும்பை:பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதாகவும்,அவர் கவலைக்கிடமாக உள்ளதால், வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ப்ரீச் கேண்டி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்புகழ் பெற்ற பாடகியும்,”இந்தியாவின் இசைக்குயில்” எனப் போற்றப்படுபவருமான லதா மங்கேஷ்கர்,தனது நான்கு வயது முதல் தற்போது வரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றளவும் நீடித்து வருகிறது. இந்த நிலையில்,கடந்த சில நாட்களுக்கு முன்னர் லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்று காரணமாக மும்பையில் […]

#mumbai 5 Min Read
Default Image

இது பொள்ளாச்சி பிரச்சனை இல்லை.! திட்டவட்டமாக மறுத்த இயக்குனர்.!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையப்படுத்தியது என கூறப்பட்டிருந்த நிலையில் அதனை மறுத்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை தயாரித்துள்ளது இப்படத்தில் பிரியங்கா மோகன், வினய், சத்யராஜ் என பலர் நடித்துள்ளனர்.   இப்படத்தின் ரிலீஸ் பிப்ரவரி 4 என கூறப்பட்டு வந்தது. ஆனால் சில காரணங்களால் மார்ச் மாதம் 10ஆம் தேதி இப்படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக […]

#Pandiraj 4 Min Read
Default Image

100 கிலோ to 70 கிலோ.! Dr.சிலம்பரசனின் அட்டகாசமான காம்பேக் வீடியோ.!

நடிகர் சிலம்பரசன் தனது 100 கிலோ உடல் எடையை கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் எவ்வாறு 70 கிலோவாக குறைத்தார் என்ற வீடியோ நேற்று இரவு வெளியிடபட்டது. நடிகர் சிலம்பரசன் நடிப்பில் கடைசியாக வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது. இப்படி ஒரு பெரிய வெற்றிக்காக பல வருடங்கள் சிலம்பரசன் காத்திருந்தார் என்பதே உண்மை. இடைப்பட்ட வருடங்களில் அவர் மிகவும் குண்டாக தனது இளமையான தோற்றத்தை இறந்துவிட்டார் என்று […]

#Silambarasan 4 Min Read
Default Image

இந்திய தொலைக்காட்சியில் ஒரு நாளைக்கு ரூ.3,00,000 சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா..?

ரூபாலி கங்குலி அதிக சம்பளம் வாங்கும் இந்திய தொலைக்காட்சி நடிகையாக உள்ளார். ஒரு நாளைக்கு ரூ.3 லட்சம் சம்பளம் வாங்குகிறார் என கூறப்படுகிறது. நடிகை ரூபாலி கங்குலி ‘அனுபமா’ (Anupamaa) என்ற சீரியலில் நடித்து வருகிறார்.  இவருக்கு வயது 44. இவர் தற்போது இந்திய தொலைக்காட்சியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாறியுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ரூபாலி மூத்த நடிகை என்பதால் ஒரு நாளைக்கு ரூ. 1.5 லட்சம் சம்பளத்தில் இந்த சீரியலில் நடிக்க தொடங்கினார். […]

Anupamaa 3 Min Read
Default Image

பிரபல பாலிவுட் நடிகை கஜோலுக்கு கொரோனா..!

பாலிவுட் நடிகை கஜோலுக்கு கொரோனா பாசிட்டிவ் (கோவிட் 19 பாசிட்டிவ்) உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பல பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாலிவுட் நடிகை கஜோலுக்கு கொரோனா பாசிட்டிவ் ( கோவிட் 19 பாசிட்டிவ்) உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறிது நேரத்திற்கு முன்பு, அவர் இந்த தகவலை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில்  தெரிவித்தார். கஜோல் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் மகள் நியாசா தேவ்கனின் படத்தைப் […]

#Kajol 3 Min Read
Default Image

தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து – இயக்குனர் ஆர்.ஜி.வி கருத்து …!

தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து தொடர்பாக இயக்குனர் ஆர்.ஜி.வி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரக்கூடிய நடிகர் தனுஷ் அவர்கள் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், தனது மனைவியுமாகிய  ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக நேற்றிரவு அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், திரையுலக வட்டாரத்தில் ஏற்படக்கூடிய விவாகரத்து தொடர்பான சர்ச்சை பேச்சுகளும் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இயக்குனர் ராம் […]

Dhanush-Aishwarya 4 Min Read
Default Image

“18 ஆண்டுக்கால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி”…பிரிவை அறிவித்த தனுஷ்-ஐஸ்வர்யா!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பிரிவதாக அறிவித்துள்ளனர்.இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ்-க்கும்,தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவுக்கும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி  திருமணம் நடைபெற்றது. தனுஷ் தனது 23 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார்.ஆனால்,அவர்களின் வயது வித்தியாசம் காரணமாக அவர்களின் ஜோடி […]

Dhanush-Aishwarya 7 Min Read
Default Image

உன்னை காணாது நான் இன்று நானில்லையே – கமல்ஹாசன் உருக்கம்..!

பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைவுக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்து நடிகர் கமல் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகரும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமாகிய கமல்ஹாசன் அவர்கள் நடித்த விஸ்வரூபம் படத்தில் இடம் பெற்றுள்ள கதக் பாடலுக்கு நடன வடிவமைப்பு செய்து, தேசிய விருது பெற்றவர் தான் பண்டிட் பிர்ஜு மஹராஜ். 83 வயதுடைய இவர் இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு […]

Kamal Haasan 3 Min Read
Default Image

#Breaking:புகழ்பெற்ற நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜூ மகராஜ் காலமானார்!

டெல்லி:புகழ்பெற்ற நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜூ மகராஜ்  உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இந்தியாவின் புகழ்பெற்ற நடனக் கலைஞர்களில் ஒருவரான(கதக் மேஸ்ட்ரோ) பண்டிட் பிர்ஜூ மகராஜ் உடல்நலக்குறைவால் காலமானார். டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் அவர் இன்று காலமானார்.அவருக்கு வயது 83.இதற்கிடையில்,மாரடைப்பால் பிர்ஜூ உயிரிழந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. பண்டிட் பிர்ஜூ அவர்கள் பத்ம விபூஷன் விருது மற்றும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற “உனைக் காணாது நான்” என்ற பாடலுக்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார்.அவர் ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் இசையை […]

#Delhi 2 Min Read
Default Image