சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங் செய்யும் விஷயத்தில், ஏற்பட்ட ஈகோ பிரச்சினை காரணமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியிருந்தார். நிகழ்ச்சியில் தன்னுடைய வேலையைச் செய்யவிடாமல் பிரியங்கா தடுத்ததாகவும், தொகுப்பாளராக அவருடைய, ஆதிக்கத்தைச் செலுத்தியதாகவும், குற்றச்சாட்டை முன் வைத்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருந்தார். இதன் காரணமாக மணிமேகலைக்கு ஆதரவு அதிகமாகக் குவிந்து பிரியங்காவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளது. அவர் மீது […]
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார். அந்த அளவுக்கு அந்த படத்தில் தன்னுடைய நடிப்பினால் அனைவரையும் கவர்ந்திருப்பார். கமல்ஹாசனுடைய தீவிர ரசிகை என பல இடங்களில் அபிராமி கூறியிருக்கிறார். அப்படி கமல்ஹாசனுடைய தீவிர ரசிகையாக இருந்த இவர் இப்போது ரஜினியுடைய ரசிகையாக மாறிவிட்டார். அதற்கு முக்கிய காரணமே, அவர் தற்போது ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் […]
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் பல விஷயங்களை பற்றி பேசியுள்ளார். அதில் முக்கிய விஷயமாக படத்தின் இயக்குநர் T. J. ஞானவேல் பற்றி பாராட்டி பேசியிருந்தார். அதனைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம். நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் ” தன்னுடைய மகள் சௌந்தர்யாவிடம் இயக்குனர் T. J. ஞானவேல் ஒன் லைன் ஒன்றை சொன்னார். நான் இயக்குனரிடம் சொன்னனேன் நமக்கு மெசேஜ் […]
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள் இணையதளத்தில் உலா வருகின்றன. குறிப்பாக கோவாவை சேர்ந்த பாடகி கெனிஷாவுடன் ஜெயம் ரவியை இணைத்து கிசு கிசு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக நிருபர் களிடம் ஜெயம் ரவி நேற்று கூறியதாவது, “கெனிஷா ஆன்மிகவாதி, சைக்காலஜிஸ்ட். அவருக்கு பெற்றோர் கிடையாது. மன அழுத்தத்தில் இருந்த பலரை அவர் குணப்படுத்தி இருக்கிறார். அவர் மிகவும் நல்லவர். பாடகியுடன் என்னை தொடர்புபடுத்தி […]
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து, சமீபத்தில் மற்றுமொரு பாடகியான சுசித்ரா போட்டுடைத்த ஷாம்பு விவகாரம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசும்போது பாடகி சுசித்ரா ” ஒரு முறை வைரமுத்து தனக்குக் கால் செய்து தன்னுடைய குரல் நன்றாக இருப்பதாகவும், தனக்குப் பரிசு […]
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், மறைந்த முன்னால் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான சக்கரைதேவன் படத்தில் இடம்பெற்ற “மஞ்சள் பூசும், மஞ்சள் பூசும் வஞ்சிப்பூங்கொடி..” பாடலும் தற்போது மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரது நாவுகளும் இந்த பாடலை முணுமுணுத்துக்கொண்டுதான் இருக்கிறது என்றால் அது மிகையாகாது. அந்த […]
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம். அந்த அளவுக்கு பெரிய பிரச்சினையாக மணிமேகலை மற்றும் பிரியங்கா விவகாரம் சின்னத்திரையே புரட்டி போட்டுள்ளது. நிகழ்ச்சியில், தொகுப்பாளராக கலந்துகொண்ட தன்னை தன்னுடைய வேலையை பார்க்கவிடாமல் பிரியங்கா தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தியதாக அவருடைய பெயரை குறிப்பிடாமல் சூசகமாக குற்றம்சாட்டி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறியிருந்தார். அத்துடன் தனக்கு காசு, பணத்தை விட சுயமரியாதை முக்கியம் எனவும் கூறியிருந்தார். […]
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை செய்து வந்த சுபாஷ் என்பவர், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்கள், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான லேப்டாப், 2 மொபைல் போன்களை திருடிச் சென்றதாகசென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் நுங்கம்பாக்கம் போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. பதிலுக்கு சுபாஷ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். […]
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய ஆதிக்கத்தை செலுத்தியதாக கூறி தனக்கு காசு பணத்தை விட சுயமரியாதை தான் முக்கியம் என கூறி நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. எழுந்த ஆதரவுகள் இந்த விவகாரத்தில் மணிமேகலை வெளியேறிய பிறகு பல பிரபலங்களும், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து பிரியங்காவை திட்டி தீர்த்து வந்தனர். […]
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம். இந்த அளவுக்கு விமர்சனங்களைப் பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கூட எதிர்கொண்டு இருக்கமாட்டார் என்றே சொல்லலாம். அந்த அளவுக்குப் பலரும் அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள். இந்த பிரச்சினையில் பிரியங்கா வந்த பிறகு தான் பல தொகுப்பாளினிகளுக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனதாகவும், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகப் பிரியங்கா தான் ஆதிக்கம் செலுத்துகிறார் என்பது போலப் […]
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த லட்டு தயாரிப்பில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்துவதாக முன்னாள் முதலைவரான சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி இருக்கிறார். திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் உலகம் முழுவதும் உள்ள பகதர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பதியில் வழங்கப்படும் பிரசாத லட்டில் மாட்டு […]
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த பிரச்சனை இன்னும் நின்றபாடு இல்லை. மணிமேகலைக்கு ஆதராகவும், பிரியங்காவுக்கு ஆதராகவும், இந்த விவகாரத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும், குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த விவாகரத்துக்கு முற்றுபுள்ளி வைக்கவேண்டும், என்றால் கண்டிப்பாக பிரியங்கா பேசினால் மட்டும் தான் முடிவு கிடைக்கும். பிரியங்காவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துகொண்டிருக்கும், சமயத்திலும் இன்னும் இது குறித்து எதுவும் பேசாமல் அவர் மௌனம் […]
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு இருக்க, பிரச்சனை முற்றுப்புள்ளி இல்லாமல் ரயில் போல பரபரப்பாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. கடைசியாக,குரேஷி மற்றும் சுனிதா ஆகியோர் வீடியோ வெளியீட்டுப் பிரியங்கா மீது தவறு இல்லை என்பது போல அவருக்கு ஆதரவாகப் பேசி இருந்தார்கள். மற்றொரு, பக்கம் மணிமேகலைக்கு ஆதராகவும் ரசிகர்கள் சில பிரபலங்கள் பேசி வருகிறார்கள். இந்த சூழலில், குக் வித் கோமாளி […]
சென்னை : சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த சுப்ரமணியபுரம் படத்தை நம்மளால் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது. காதல், துரோகம், காமெடி என அனைத்து விஷயங்கள் நிரம்பிய தரமான படத்தை சசிகுமார் கொடுத்திருந்தார். படம் வெளியாகி பல ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூட, இன்றுவரை பெரிய அளவில் பேசப்படக்கூடிய படமாக இருக்கிறது. இந்த படத்தினுடைய க்ளைமாக்ஸ் காட்சியை பார்க்கும்போது எந்த அளவுக்கு எமோஷனலாக இருக்கும் என்பதை பற்றி வார்த்தையால் சொல்லவே முடியாது என்றே கூறலாம். அந்த அளவுக்கு பெரிய தாக்கத்தை நம்மளுடைய […]
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து பிரியங்காவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மணிமேகலை விலகியுள்ளது பேசுபொருளாகியுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் தொடர்ச்சியாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருவதால் பிரச்சனை முடிந்தபாடு இல்லை. இந்த விவகாரத்தில் மணிமேகலை விலகியதை தொடர்ந்து நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டுள்ள குரேஷி மணிமேகலைக்கு வாழ்த்து தெரிவித்து செய்திருந்த கமெண்ட்டை டெலிட் செய்திருந்தார். அதனை பார்த்த, பலரும் குரேஷி பிரியங்கா ஆதரவாளர், அதனால் தான் டெலிட் செய்துவிட்டார் என விமரிசிக்க தொடங்கினார்கள். இந்த சூழலில், […]
சென்னை : சின்னத்திரையில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள மணிமேகலை vs பிரியங்கா விவகாரம் இன்னும் முடிவுக்கு வந்தப்பாடு இல்லை. இந்த பிரச்சனை குறித்து பல பிரபலங்கள் பேசி வரும் நிலையில், பிரியங்கா இன்னும் இது பற்றி பேசாமல் மௌனம் காத்து வருகிறார். இதன் காரணமாக, இந்த பிரச்சனைக்கு இன்னும் முற்றுப்புள்ளி கிடைக்காமல் இருக்கிறது. இந்நிலையில், பிரபலங்கள் பலரும் இவர்களுடைய பிரச்சனை குறித்து தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், குக் வித் கோமாளி பிரபலம் புகழ் கோபத்துடன் […]
சென்னை : ஒரு படத்தை எடுப்பது எவ்வளவு கடினமான வேலை என்பது படம் எடுக்கும் இயக்குநர்களுக்கும், படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்குத் தான் தெரியும். பல விஷயங்களை யோசித்து முழு படமாக எடுத்து மக்களுக்குக் கொடுக்க இயக்குநர்கள் அந்த அளவுக்கு மெனக்கெடுகிறார்கள். அதைப்போல, படம் வெளியாகும் போது தான் மக்கள் அனைத்தையும் சர்ப்ரைஸாக பார்க்கவேண்டும் என லீக் ஆகா விடாமல் படத்தின் தயாரிப்பு நிறுவனங்கள் கடுமையாகக் கண்காணித்து வேலை செய்து வருகிறது. அப்படி இருந்தும், ஒரு சிலர் செய்யும் […]
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்துள்ள பிரச்சனை பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், இந்த பிரச்சனைக்கு முடிவு எப்போது கிடைக்கும் என்பது தெரியவில்லை. ஒரு பக்கம் பிரியங்காவுக்கு ஆதராகவும், மாற்றோரு பக்கம் மணிமேகலைக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், குக் வித் கோமாளிகள் முக்கிய கோமாளியாக இருக்கும் குரேஷி , மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையேயான பிரச்சனை பற்றியும், […]
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், பேசுபொருளாகியும் இருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக கலந்துகொண்டால் அதனுடைய வேலையை மட்டும் தான் அனைவரும் செய்வார்கள். ஆனால், அதற்கு மாறாகப் பிரியங்கா மணிமேகலை செய்யவேண்டிய வேலையை அவரை செய்யவிடாமல் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்தினார். இதன் காரணமாக நிகழ்ச்சியில் மணிமேகலைக்கும் பிரியங்காவுக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்ட நிலையில், நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக வேதனையுடன் மணிமேகலை […]
சென்னை : நடிகர் அஜித்குமார் பொதுவாகவே அனைவரிடமும் அன்பாகப் பேசக்கூடியவர். தன்னை சந்திக்க வரும் பிரபலங்களிடமும்,ரசிகர்களிடமும் மிகவும் மரியாதையாக நடந்துகொள்வதைப் பார்த்து இருப்போம். அப்படி தான், ஒருமுறை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனைத் தெரியாமலே அவரிடம் 5 நிமிடம் பேசினாராம். இந்த தகவலை அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் பெரிய இசையமைப்பாளராக வளர்வதற்கு முன்பு ஒருமுறை விமான நிலையத்தில் வைத்து அஜித்தை சந்தித்தாராம். இந்த சந்திப்பின் போது, சந்தோஷ் நாராயணன் மனைவியும் உடன் இருந்தாராம். […]