திரைப்பிரபலங்கள்

உறுதியானது நயன்-விக்கி திருமண தேதி.!? வைரலாகும் பத்திரிகை .! விஐபிகளுக்கு மட்டும் அழைப்பு.?

தமிழ் சினிமாவில் பிரபலமான காதல் ஜோடிகள் விக்னேஷ் சிவன்-நயன்தாரா. நானும் ரௌடி தான் படத்தின் மூலம் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது.கடந்த 6 வருடங்களாக காதலித்து வரும் இந்த ஜோடி கடந்த சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். திருமணம் குறித்து கடந்த ஆண்டு பேசிய நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கும்தனக்கும் குடும்பத்தார் முன்னிலையில் மிகவும் எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், திருமணம் குறித்து அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்போம் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இவர்களது திருமண பத்திரிக்கை இணையத்தில் […]

Nayanthara 3 Min Read
Default Image

ஒரே மேடையில் 10 ஹீரோயின்கள்.., நடுவில் நம்ம அண்ணாச்சி.! டிக்கெட் எடுத்து வந்து சேருங்க..,

சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் தற்போது “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜே.டி – ஜெரி இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக சரவணன் அறிமுகமாகிறார். அதிரடி சண்டைக்காட்சிகளுடன் தயாராகி இருக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மேலும், படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் , இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்திலிருந்து […]

Dimple Hayathi 3 Min Read
Default Image

சூப்பர் ஸ்டாரை சந்தித்த இசைஞானி.! காரணம் என்ன தெரியுமா..?

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில், வரும் ஜூன் 2 ஆம் தேதி இளையராஜா தனது -79 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி, இன்று சென்னை போயஸ்கார்டன் உள்ள ரஜினிகாந்த்  வீட்டிற்கு இளையராஜா சென்று ரஜினியை சந்தித்துள்ளார்.  இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசியுள்ளார்களாம். பின்னர் இளையராஜா வீட்டிற்கு செல்லும்போது ரஜினி ஏதும் விஷயம் இருக்குதா என்று இளையராஜாவிடம் கேட்டுள்ளார். அதற்கு இளையராஜா ” […]

#Ilaiyaraaja 3 Min Read
Default Image

யாரும் செய்யாத காரியத்தை காமலுக்காக நான் செய்தேன்.! லோகேஷ் வெளிப்படை பேச்சு.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத்பாசில் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தில் கமலுடன் பணியாற்றியது குறித்து சில விஷயங்களை பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியது “நான் இயக்குனர் கமல் சார்க்கு மிகப் பெரிய ரசிகன் அவரையே அவரால இயக்க முடியும் […]

#Vikram 4 Min Read
Default Image

ரஜினிக்கு கண்ணீரே வந்துவிட்டதாம்.! டான் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி.!

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் டான். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்திருந்தார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சூரி, சமுத்திரக்கனி, விஜய் டிவி புகழ் சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். கல்லூரிப் பின்னணியில் அமைந்த காமெடி கலந்த சென்டிமென்டை வைத்து இந்த படம் […]

don 3 Min Read
Default Image

வெள்ளை சட்டை.., பொன்னாடை.., முதலமைச்சருடன் தளபதி விஜய் திடீர் சந்திப்பு.!

நடிகர் விஜய் “பீஸ்ட்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படத்தில் ஷாம்,சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு,ஜெயசுதா கபூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாரக்ள். இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் […]

K Chandrashekar rao 4 Min Read
Default Image

என்னது., இமானுக்கு இரண்டாவது திருமணம் முடிஞ்சதா.?! சொல்லவே இல்ல..

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான டி.இமான் தற்போது பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் கூட இவரது இசையில், சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் சமீபத்தில் தனது முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்திருந்தார். இந்த நிலையில், அதனை தொடர்ந்து டி.இமான் சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணை மறுமணம் செய்வதாக கடந்த சில நாட்களாகவே  தகவல்கள் பரவி வந்தது இதனையடுத்து, நேற்று டி.இமான் மறுமணம் செய்துகொண்டுள்ளதாக ஒரு […]

D Imman 3 Min Read
Default Image

எனக்கு ரஜினி போல தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – கமல்ஹாசன்.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், போன்ற பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு நேற்று இந்த படத்தில் இசை வெளியீட்டு […]

#KamalHaasan 4 Min Read
Default Image

விக்ரம் படத்தில் சூர்யா.! உண்மையை உளறிய லோகேஷ் கனகராஜ்.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், போன்ற பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. […]

#KamalHaasan 4 Min Read
Default Image

தனுஷுக்கு சினிமாவில் நடிக்கற ஆர்வம் சுத்தமாக இல்லை.! – கஸ்தூரி ராஜா பரபரப்பு.!

தனுஷ் நடிப்பில் நானே வருவேன் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் வெளியாக தயாராகவுள்ளது. இதில் திருச்சிற்றம்பல திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியீட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ் நடிப்பில் கடைசியாக ஜகமே தந்திரம், மாறன் ஆகிய இரண்டு படமும் ஓடிடியில் வெளியானது. இதனால் தனுஷ் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களின் மூலம் காம்பேக் கொடுப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இந்தநிலையில் , நடிகர் தனுஷ் சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவு பெற்றதை சமீபத்தில் […]

Dhanush 5 Min Read
Default Image

விஜய் மறைத்து வச்ச ரகசியத்தை உளறி கொட்டிய தளபதி 66 பிரபலம்.!

பீஸ்ட் படம் உருவாவதற்கு முன்பு விஜயின் 65-வது படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தான் இயக்கவிருந்தார். அந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க விருந்ததாகவும் தகவல்கள் பரவியது. ஆனால், அனைவர்க்கும் இன்ப அதிர்ச்சி தரும் வகையில், விஜயின் 65-வது (பீஸ்ட்) படத்தை நெல்சன் திலீப் குமார் இயங்குவதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பார் எனவும் அறிவிப்பு வெளியானது. இதுகுறித்து பேசிய தமன் ” விஜய் சார் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பது எனது […]

#ARMurugadoss 3 Min Read
Default Image

கமல்ஹாசனுக்காக வழிவிட்ட நம்ம அண்ணாச்சி.! இல்லைனா என்னாகி இருக்குமோ.?!

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு, படத்தின் ட்ரெய்லர் & இசை வெளியீட்டு விழா வரும் 15-ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. […]

#Vikram 4 Min Read
Default Image

ஹிந்தி படங்களில் நடித்து நேரத்தை வீணடிக்க மாட்டேன்- மகேஷ் பாபு.!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் மகேஷ் பாபு தற்போது சர்காரு வாரி பாட்டா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக மேஜர் என்ற ஒரு புதிய படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது . அந்த விழாவில் மகேஷ் பாபு இந்தி படங்களில் நடிப்பது […]

hindi cinima 3 Min Read
Default Image

தனது பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு நல்ல செய்தி சொன்ன நமீதா.!

தமிழ் சினிமாவில் விஜய்,அஜித் என பல டாப் நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை நமீதா. இவர் வீரேந்திர சவுத்திரி என்பவரை காதலித்து கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன்பின் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காததால், நமீதா பிக் பாஸ் 1 வது சீசன் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானார். இன்று இவர் தனது 41-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை […]

#Namitha 3 Min Read
Default Image

பா.ரஞ்சித் சொல்வது உண்மைதான்.! தமிழ்நாட்டில் சாதி கொடுமை இருக்கு.! – ஆர்.ஜே.பாலாஜி காட்டம்.!

இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”.போனிகபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலினும், கதாநாயகியாக தன்யா ரவி சந்திரன் நடித்துள்ளார். இந்த படம் ஆர்டிகிள் 15 எனும் பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக். இந்த படம் வரும் மே 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான  டிரைலர் நேற்று வெளியானது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது […]

#RJBalaji 3 Min Read
Default Image

ஒரு மனிதனின் மோசமான பக்கத்தை விக்ரம் படத்தில் காட்டியிருப்பேன்- விஜய் சேதுபதி.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தை பார்க்க ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படம் வரும் ஜூன் மாதம் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த […]

#KamalHaasan 3 Min Read
Default Image

கேஜிஎப் பட பிரபலம் திடீர் மரணம்.! அதிர்ச்சியில் திரையுலகம்..

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் மோகன் ஜுனேஜா. இவர் கேஜிஎப் 1 மற்றும் கேஜிஎப் 2 வில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். நீண்ட நாட்களாக நடிகர் மோகன் ஜுனேஜா உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக பெங்களூரு மருத்துவ மனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். இவருக்கு வயது 54. மோகன் ஜுனேஜா வின் திடீர் மரணம் […]

#KGFChapter2 3 Min Read
Default Image

இந்திய அளவில் தவிர்க்க முடியாத ஹீரோ சிவகார்த்திகேயன்.! டான் நடிகரின் உச்சகட்ட புகழ்ச்சி.!

சின்னத்திரையில், தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சிவகார்திகேயன். இவரது நடிப்பில் டான் திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்ரகனி, சூரி, மனோ பாலா போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில், நடைபெற்றது . அதில், சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்ரகனி உள்ளிட்ட படக்குழுவினர் […]

don 3 Min Read
Default Image

ஆதி – நிக்கி திருமணம் எப்போது நடைபெறுகிறது தெரியுமா.!

திரையுலகில் பிரபல நடிகர் நடிகைகள் காதலிப்பதும், திருமணம் செய்வதும் புதிதான ஒரு விஷயம் இல்லை. ‘டார்லிங்’ கலகலப்பு 2 ஆகிய படங்களில் நடித்த நடிகை நிக்கி கல்ராணியும் ‘மிருகம்’ ஹீரோ ஆதியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கடந்த சில வருடங்களாக கூறப்பட்டு வந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் , ஆதியும், நிக்கியும், கடந்த மார்ச் 24 -ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நிச்சியதார்தம் செய்து கொண்டனர். […]

aadhi 3 Min Read
Default Image

கல்யாண தேதி குறிச்சாச்சு.! விரைவில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியர்களாக..,

தமிழ் சினிமாவில் பிரபலமான காதல் ஜோடிகள் விக்னேஷ் சிவன்-நயன்தாரா. நானும் ரௌடி தான் படத்தின் மூலம் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது.கடந்த 6 வருடங்களாக காதலித்து வரும் இந்த ஜோடி கடந்த சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இது குறித்து, நயன்தாரா கடந்த ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில், தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் குடும்பத்தார் முன்னிலையில் மிகவும் எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், திருமணம் குறித்து அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்போம் எனவும் நயன்தாரா தெரிவித்திருந்தார். இந்நிலையில், “காத்துவாக்குல […]

kathuvakula rendu kadhal 3 Min Read
Default Image