விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான புகழ் தற்போது பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். “மிஸ்டர் ஜூ கீப்பர் (Mr. Zoo Keeper)” எனும் திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். புகழ் இப்படி பிரபலமாவதிற்கு முப்பு தனது சொந்த ஊரிலிருந்து பெரிய ஆள் ஆக வேண்டும் என்கிற கனவோடு போராடிக் கொண்டிருந்த சமயத்தில் அவருக்குப் பக்க பலமாக இருந்தவர் வடிவேல் பாலாஜி தான். இதனால் பல பேட்டிகளில் […]
ஜெயம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக இருக்கிறார். இவரது நடிப்பில் வெளியான பேராண்மை, சந்தோஷ் சுப்ரமணியம், பூலோகம், மிருதன், தனிஒருவன், கோமாளி ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படங்களை தொடர்ந்து தற்போது ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த திரையுலகமும் காத்திருக்கிறது. இதையும் […]
பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை கபிலன் சென்னையில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் 500 கும் மேற்பட்ட பாடல்களை பாடலாசிரியர் கபிலன் எழுதியுள்ளார். விஜய்யின் ‘ஆல் தோட்ட பூபதி‘ பாடலை எழுதியதன் மூலம் பிரபலமானஇவர் ‘தசாவதாரம்‘ படத்தில் நடித்திருப்பார். இவருடைய மகள் தூரிகை, சில வருடங்கள் முன்புவரை முன்னணி ஆங்கில ஊடகத்தில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார். கடந்த 2020ம் ஆண்டு ”பீயிங் வுமன் (Being Women Magazine) என்னும் […]
இயக்குனர் இமயம் பாரதிராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று குணமடைந்து அவர் வீடு திரும்ப உள்ளார். இதனையடுத்து செய்தியாளரை சந்தித்த பாரதி ராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா பேசியது ” எனது தந்தை பாரதிராஜாவின் உடல் நிலை இப்போது நன்றாக உள்ளது, ஆரோக்கியமாக இருக்கிறார், மீண்டும் நீங்கள் பழைய பாரதிராஜாவை பார்க்கும் அளவிற்கு கலகலப்பாக இருக்கிறார். அவருடைய […]
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் “வாரிசு”. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 67 வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இன்னும் இதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் கூட நம்ம தக்க சினிமா வட்டாரத்தில் இந்த தகவல் உண்மை தான் என கூறுகிறார்கள். எப்போது தான் தளபதி 67 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக்க என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். இதற்கிடையில், […]
கடந்த 1950-ஆண்டுகளில் பத்திரிகைத் தொடராக வெளிவந்து இன்றளவும் மக்களால் விரும்பிப் படிக்கப்படும் அமார் கல்கியின் புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு பிரமாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இது தான் மணி ரத்தினத்தின் கனவும் திரைப்படம். 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தை லைக்கா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் […]
தமிழ் சினிமாவில் எந்த மாதிரி ஒரு பெண்ணாக எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதனை எளிதில் நடித்து முடிக்க கூடியவர் வரலட்சுமி சரத்குமார். சண்டைக்கோழி, மாரி 2, சர்கார் உள்ளிட்ட படங்களில் தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை வியக்க வைத்திருப்பார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருவதால் சென்னையை விட்டு ஹைதராபாத்திற்கு சென்றுவிட்டார். இதையும் படியுங்களேன்- […]
தமிழ் சினிமாவில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ரெஜினா. இவர் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், இவரது திருமணம் குறித்த வதந்தி தகவலும் அடிக்கடி இணையத்தில் பரவுவது உண்டு. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அவர் விரைவில் ஒருவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் பரவியது. இதனையடுத்து அதற்கு சமீபத்திய ஒரு […]
தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் எனும் சூப்பரான படத்தை கொடுத்ததன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ஸ்ரீ கணேஷ். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீ கணேஷ் சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான “குருதி ஆட்டம்” படத்தை படத்தை இயக்கி இருந்தார். அந்த திரைப்படம் நன்றாக இருந்தாலும் கூட , எதிர்பார்த்த அளவிற்கு விமர்சனங்களை பெறவில்லை. எனவே தன்னுடைய அடுத்த படத்தில் குறைகளை சரி செய்து மக்களுக்கு பிடிக்கும் படியாக படத்தை கொடுப்பேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் […]
இயக்குனர் மனிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள “பொன்னியின் செல்வன்” படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.இந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினி காந்த், கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் […]
இயக்குனர் மனிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. பிரமாண்டமாக நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினி காந்த், கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலரும் […]
நடிகர் சாந்தனு விஜயின் தீவிர ரசிகர் என்பது பலருக்கு தெரிந்த விஷயம் தான். கடந்த ஆண்டு வெளியான மாஸ்டர் படத்தில் கூட சாந்தனு முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சாந்தனு ஆரம்ப காலத்தில் இருந்தே ஹீரோவாக நடித்து வருகிறார். ஆனால் அவருக்கு சொல்லிக்கொள்ளும் படி எந்த படமும் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் என்னவோ, சமீப காலமாக சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார். இந்த நிலையில், சாந்தனு விஜய் தனக்கு கூறிய அட்வைஸ் […]
மடல் அழகியும், முன்னணி நடிகையுமான தபு தமிழில் காதல் தேசம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், டேவிட், சினேகிதி, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். நடிகை தபு தனக்கு தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாக பல பேட்டிகளில் தைரியமாக தெரிவிப்பது உண்டு. அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை தபு திருமணம் […]
குக் வித் கோமாளி பிரபலம் நடிகர் புகழ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய காதலியான பென்ஸியாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் மிகவும் எளிமையான முறையில் பெற்றோர்களின் முன்னிலையில் நடைபெற்றது. சில முக்கியமான பிரபலங்கள் மட்டும் இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டார்கள். புகழ் இப்படி பிரபலமாவதிற்கு முப்பு தனது சொந்த ஊரிலிருந்து பெரிய ஆள் ஆக வேண்டும் என்கிற கனவோடு போராடிக் கொண்டிருந்த சமயத்தில் அவருக்குப் பக்க பலமாக இருந்தவர் வடிவேல் பாலாஜி தான். இதனால் […]
இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் கமல்ஹாசன், யுவன், ஆர்.ஜே.பாலாஜி, ஜீவா என பலர் சிறப்பு விருந்திரனாக கலந்து கொண்டார்கள். அதில் பேசிய சிம்பு திருமணம் திருமணம் எனக் கூறி பிள்ளைகளை டார்ச்சர் செய்ய வேண்டாம் என பெற்றோர்களுக்கு வேண்டுகோள் […]
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் பிடிக்காத ஆளே இருக்கமுடியாது அந்த அளவிற்கு மனதிற்கு உருக்கமான பாடல்களை கொடுத்துள்ளார். கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான ‘அரவிந்தன்’ படத்திற்கு இசையமைத்ததன் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமான இவர் கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். சினிமா துறையில் 25 ஆண்டுகளை கடந்தும் இன்னும் நல்ல பாடல்களை கொடுத்து பயணித்து வருகிறார். இவர் கடந்த 31-ஆம் தேதி தான் தன்னுடைய 43-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையும் படியுங்களேன்- நைட்டு தான்…அத […]
பிரபலமான பிண்ணனி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 49. பாடகர் பம்பா பாக்யா இசையமைப்பாளர் .ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், வெளியான “ராவணன்” படத்தில் இடம்பெற்ற கெடாகறி என்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து எந்திரன் 2.0 படத்தில் “புள்ளினங்காள்” , “சர்கார்” படத்தில் இடம்பெற்றிருந்த “சிம்ட்டாங்காரன்”, “பிகில்” படத்தில் இடம்பெற்றிருந்த “காலமே”, என பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். அதைப்போல, இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையமைத்த “எதுக்கு உன்ன பார்த்தேன்னு […]
லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான விக்ரம் படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்திற்கான வேளைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். அவர் அடுத்ததாக எந்த ஹீரோவை வைத்து படம் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் விஜய்யை வைத்து படம் இயங்குவதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. […]
கார்த்தி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “விருமன்”. இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்க, படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரித்துள்ளது. இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த படத்தை ரசிகர்கள் அனைவரும் மேல தாளத்துடன் கொண்டாடி படத்தை பார்த்து விட்டு தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள். இதையும் […]
தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு தரமான இசையை வழங்கியவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இவரது இசையில் வெளிவந்த மிகப்பெரிய தரமான படம் என்றால் “ஆயிரத்தில் ஒருவன்”. இந்த படத்திற்காக ஜிவி பிரகாஷுக்கு தேசிய விருது கூட கிடைத்திருக்கலாம் என பலர் கூறுவது உண்டு. ஆனால், அந்த படத்தில் இசையமைத்ததற்காக ஒரு விருது கூட ஜிவி பிரகாஷிற்கு கிடைக்கவில்லை. சூரரைப்போற்று படத்தில் சிறப்பாக இசையமைத்ததற்காக ஜிவி பிரகாஷுக்கு தேசிய விருது கிடைத்தது. இதனால் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா […]