சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். அவர் அறிவித்ததைத் தொடர்ந்து அவருடைய பெயர் தான் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. விவாகரத்து முடிவு அறிவித்ததைத் தொடர்ந்து மனைவி ஆர்த்தி தன்னை வீட்டுப் பணியாட்களை விட மோசமாக நடத்தினார் எனவும் குற்றம்சாட்டி ஜெயம் ரவி பேசினார். அத்துடன், ஜெயம் ரவி நடித்துச் சம்பாதித்த பணத்தை மனைவி ஆர்த்தி செலவழிப்பதாகவும், ஆனால், நான் ஏதாவது வாங்கினால், நான் […]
சென்னை : ஹாலிவுட்டில் தி பிரைம் ஆப் மிஸ் ஜீன் பிராடி’, ‘ஹாரி பாட்டர்’, உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மேகி ஸ்மித். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும், மக்களுக்கு மத்தியில் இவருடைய பெயரை நீங்காத இடத்தில் வைத்திருக்க உதவிய படம் என்றால் ஹாரி பாட்டர் மட்டும் தான். இந்த படத்தில், அவர் நடித்த புரொபசர் மெக்கோனகல் கதாபாத்திரம் அவரை பெரிய அளவில் பிரபலமாக்க உதவி செய்தது. நடிகை என்பதை தாண்டி மேகி ஸ்மித் […]
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது வரும் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் தொடங்கி ஒளிபரப்பாகவுள்ளது. இதுவரை 7 சீசன்களை தொகுத்து வழங்கி, வந்த கமல்ஹாசன் பட வேலைகள் காரணமாக இந்த சீசன் தான் தொகுத்து வழங்கவில்லை எனக் கூறி, தற்காலிகமாக விலகிக் கொள்வதாக அறிவித்து இருந்தார். அவரை தொடர்ந்து நிகழ்ச்சியின் புது தொகுப்பாளராக விஜய் சேதுபதி செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோவும் வெளியாகி அதில் விஜய் சேதுபதி […]
சென்னை : நடிகர் ஜெயம் ரவி ஆசையாகக் காதலித்து திருமணம் செய்துகொண்ட தனது காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யவுள்ளதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்குச் சரியான பணம் கொடுக்கவில்லை… சம்பாதிக்கும் பணத்தை ஆர்த்தியும், அவருடைய அம்மாவும் வைத்துக்கொண்டதாகவும் தனக்கு மரியாதை கூட கொடுக்கவில்லை எனவும் ஜெயம் ரவி வேதனையுடன் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், ஜெயம் ரவி குறித்து அவருடைய மனைவி ஆர்த்தி பேசிய பழைய வீடியோக்களும், ஆர்த்தியின் தாயார் […]
சென்னை : ஒரு குடும்பத்தில் அக்கா -தங்கை சண்டைபோடுவது போல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் தொழில் ரீதியாக, பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தன்னுடைய ஆதிக்கத்தை, செலுத்தவிடாமல் பிரியங்கா அவருடைய ஆதிக்கத்தைச் செலுத்தியதாகக் குற்றம்சாட்டி மணிமேகலை நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இதன் காரணமாகச் சர்ச்சை வெடித்த நிலையில், பிரியங்காவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தது. பிறகு அவருக்கு நெருக்கமாக இருக்கும் பிரபலங்கள், ஆதரவாகக் குரல் கொடுக்க கொஞ்சம் பிரியங்கா மீது எழுந்த விமர்சனங்கள் […]
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது தான் மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. பிரபலங்கள் பலரும், இது குறித்துப் பேசுவதை நிறுத்திய காரணத்தால், பிரச்சினை குறைந்திருக்கிறது. திரும்பியும், இந்த பிரச்சினை பெரிய அளவில் வெடிக்க வாய்ப்பும் இருக்கிறது. ஏனென்றால், இன்னும் மணிமேகலை இது குறித்து எதுவும் பேசாமல் இருக்கிறார். அவர் பேசினால் கண்டிப்பாகத் திரும்பவும் இந்த விவகாரம் பேசுபொருளாகும். அவர் இப்போது நமது […]
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில நாட்களாக அஜித் துபாயில் ரேஸ் கார்களுக்கு பணத்தை வாரி இறைத்து வருகிறார். நடிகர் தனது கார் சேகரிப்பில் சொகுசு கார்களை சேர்த்து வருவதாக பலர் கருத்து தெரிவித்த நிலையில், ஒரு பெரிய திட்டத்தை அறிவித்தார். ஆம், அஜித் ஐரோப்பாவின் ஜிடி4 கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்வதாக அறிவித்தார். […]
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்து இருந்தார். இந்த முடிவு, எடுப்பதற்கு முன்பு இருவரும் யூடியூப் சேனல்களுக்கு, பேட்டி கொடுத்த போது இருவரும் ஒருவருக்கொருவர் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்று தெரியவந்திருந்தது. இந்த சூழலில், அவர்களுடைய விவாகரத்து அறிவிப்பு வெளியானவுடன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அதனைத் தொடர்ந்து, மேலும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, ஆர்த்தி தனது சமூக வலைதள பக்கங்களில் விவாகரத்து […]
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க போகிறது என்றாலே அதில் கலந்துகொள்ளவுள்ளதாக, பல பிரபலங்களுடைய பெயர் அடிபடும். அப்படி தான், கடந்த சில நாட்களாகவே பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக குக் வித் கோமாளி பிரபலங்களான, மணிமேகலை VTV கணேஷ், சுனிதா ஆகியோருடைய பெயர் பேசப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த வரிசையில், மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சச்சனா நமிதாஸ் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் […]
சென்னை : பிரியங்கா vs மணிமேகலை பிரச்சினையில் ஒரு சில பிரபலங்கள் மணிமேகலைக்கு ஆதரவாகப் பேசினார்கள். மற்றொரு புறம் பிரியங்காவுக்கு ஆதரவாகவும் பேசியிருந்தார்கள். குறிப்பாக, சுனிதா, பாவனி, குரேஷி, மாகாபா ஆனந்த், ஆகியோர் பேசியிருந்தார்கள். இதன் காரணமாக, ஏற்கனவே, விஜய் தொலைக்காட்சியில் பிரியங்கா தான் ஆதிக்கம் செலுத்துகிறார் எனவும், இதனால், அவருக்கு ஆதரவாகப் பேசினால் தான் தங்களுக்கு நிகழ்ச்சிகளில் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் பிரியங்காவுக்கு அவர்கள் ஆதரவு கொடுத்ததாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. குறிப்பாக, பிரியங்காவுக்கு ஆதரவாகப் […]
சென்னை : தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருக்கும் விஷயங்களில் ஜெயம் ரவி விவாகரத்தும் ஒரு விஷயமாக மாறிவிட்டது. இந்த விஷயம் பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், இது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகை வனிதா பத்திரிகையாளரைத் திட்டியுள்ளார். ஏனென்றால், அந்த அளவுக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு கேள்வியைப் பத்திரிகையாளர் கேட்டுள்ளார். அதாவது, வனிதா இப்போது தில் ராஜா என்கிற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் செப்டம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. […]
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, ஒரு சில பிரபலங்கள் விரும்பினாலும், ஒரு சில பிரபலங்கள் அதனை அலர்ஜியாகவே பார்க்கிறார்கள். ஏனென்றால், நிகழ்ச்சியில் தங்களுடைய வீட்டில் எப்படி இருக்கிறார்களோ அப்படியே தான் இருக்கவேண்டும். அது நிகழ்ச்சியின் விதிமுறை இல்லை என்றாலும், நிகழ்ச்சியில், கலந்துகொள்பவர்கள் அப்படியே மாறிவிடுவார்கள். அவர்கள் என்னென்ன செய்கிறார்கள்? என்னென்ன விஷயங்களுக்கு எப்படி நடந்துகொள்கிறார்கள்? என அனைத்தும் அப்படியே மக்களுக்கு, கேமராக்கள் மூலம் காண்பிக்கப்படும். இதன் காரணமாக, அவர்களுக்கு ஏற்கனவே, இருக்கும் இமேஜ் கெட்டுப்போவதற்கான […]
சென்னை : நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். அவர் அறிவித்ததை தொடர்ந்து ஆர்த்தி ” விவாகரத்து தொடர்பாக தன்னை அணுகாமல் ஜெயம் ரவியே இந்த முடிவை எடுத்துள்ளதாக குற்றம்சாட்டி இருந்தார். இதன் காரணமாகவே, இவர்களுடைய விவாகரத்து விவாகரமாக மாறியுள்ளது. இந்த சூழலில், தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த ஜெயம் ரவி விவகாரத்துக்காக எத்தனை வருடங்கள் ஆனாலும் போராடத் தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். […]
சென்னை : இப்போது எங்குப் பார்த்தாலும் “லப்பர் பந்து” திரைப்படத்தைப் பற்றித் தான் பேசி வருகிறார்கள். அந்த அளவுக்கு அருமையான படத்தை இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து கொடுத்திருக்கிறார். படம் வெளியான போது பெரிய அளவுக்கு எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியானது. அதன்பிறகு, படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்த காரணத்தால் நாளுக்கு நாள் வரவேற்பு குவிந்து வருகிறது. 5 கோடி பட்ஜெட்டில் எளிமையாக, எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 10 கோடி வரையும், உலகம் முழுவதும் 14 கோடி […]
சென்னை : தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பைக் கிளப்பி இருக்கும் விஷயங்களில் ஜெயம் ரவி -ஆர்த்தி விவாகரத்து விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், விவாகரத்து பற்றிய அறிவிப்பை ஜெயம் ரவி வெளியீட்டு இருந்தாலும் தன்னிடம் இது பற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என ஆர்த்தி ரவி அறிக்கை வெளியிட்டார். இதன் காரணமாகத் தான் இவர்களுடைய விவாகரத்துக்கு என்ன காரணம்? ஆர்த்தி எதற்காக இப்படியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் என்ற பல்வேறு […]
சென்னை : பிக் பாஸ் தமிழ் 8 -வது சீசன் நிகழ்ச்சியானது வரும், அக்டோபர் 6-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ள நிலையில், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்குகிறது என்றால், அதில் கலந்துகொள்ளவுள்ள பிரபலங்களுடைய பெயர்களும் அரசல், புரசலாக வெளியாவது வழக்கமான ஒன்று . அப்படிக் கடந்த சில நாட்களாகவே, பல பிரபலங்களுடைய பெயர் அடிபட்டுக்கொண்டு […]
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே கூறலாம். இந்த விவகாரம் எப்போது முடியும் என்பது தான் பலருடைய கேள்வியாகவும் இருந்து வருகிறது. பிரபலங்கள் பலரும் இந்த விவகாரத்தில் தனக்கு தோணும் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கலந்து கொண்ட செஃப் வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை கோமாளியாகக் கலந்துகொண்டபோது மக்களைச் […]
சென்னை : மணிமேகலை விஷயத்தில் பிரியங்காவுக்கு எதிராக அவருடைய குணத்தை மட்டம் தட்டும் அளவுக்கு விமர்சனங்கள் எழுந்தது என்றே கூறலாம். பிரச்சினைக்கான முக்கிய காரணமே, நிகழ்ச்சியில் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்தவிடாமல், பிரியங்கா அவருடைய ஆதிக்கத்தைச் செலுத்தியதற்காகத் தான் தான் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாகக் குற்றச்சாட்டை முன் வைத்து இருந்தார். இதன் காரணமாகத் தான் பிரியங்காவின் குணம் மிகவும் மோசம் எனக் கூறி நெட்டிசன்கள் மிகவும் வறுத்தெடுத்து வருகிறார்கள். இந்த விவகாரம் குறித்து இன்னும் பிரியங்கா தன்னுடைய தரப்பிலிருந்து […]
சென்னை : நன்றாக சென்றுகொண்டிருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நெருப்பை அள்ளி வீசியது போல மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை பரபரப்பான சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த சர்ச்சை எப்போது முடிவடையும் என்பது தான் பெரிய கேள்வியாகவும் இருந்து வருகிறது. இவர்களுடைய, பிரச்சினை குறித்து சின்னத்திரை பிரபலங்கள் பேசுவதால் என்னவோ, இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி கிடைக்காமல் இருக்கிறது. ஏற்கனவே, புகழ், சரத், அமீர், பாவனி, உள்ளிட்ட பிரபலங்கள் இந்த பிரச்சனைகள் குறித்து பேசியிருந்தார்கள். அந்த வகையில், நடிகை வனிதா […]
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை – பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே தான் இருக்கிறது. சிறிய அளவில் ஏற்பட்ட ஒரு ஈகோ பிரச்சினை தற்போது தொடர்ந்து 2-வது வாரமாக இணையத்தில் பேசும் பொருளாகவே இருந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பல விஜய் டிவி பிரபலங்கள் பல கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர், குறிப்பாக குரேஷி, அமீர், பவானி போன்றவர்கள் ப்ரியங்காவிற்கு ஆதரவாக பேசினார்கள். இருப்பினும் இதுவரை இந்த விவகாரம் […]