ஹிந்தியில் பல படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி வரும் சன்னி லியோன் தமிழில் வடகறி படத்திலும் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளார். இதனையடுத்து , தற்போது திகில் கலந்த படமான “ஓ மை கோஸ்ட்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான டீசர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, நவரச நாயகன் கார்த்திக் நடித்து வரும் “தீ இவன்” திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் அவருடன் சேர்ந்து நடிகை […]
நடிகை நிதி அகர்வால் தற்போது தமிழில் கலக தலைவன் எனும் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ஹரி ஹர வீர மல்லு எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் நடிகை நிதி அகர்வால் தனக்கு தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து விடுவார். அந்த வகையில், சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டியளித்த நிதி அகர்வால் சினிமா துறையில் திறமைக்கு மதிப்பு இல்லை.. […]
தமிழில், என்னை அறிந்தால், நிமிர்ந்து நில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகை பார்வதி நாயர் தற்போது ஹிந்தியிலும் கலக்கி கொண்டிருக்கிறார். இதற்கிடையில். சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வரும் நடிகை பார்வதி நாயரின் வீட்டில் திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரது வீட்டில் உள்ள ரூ.6 லட்சம் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்புடைய மடிக்கணினி, ரூ.3 லட்சம் மதிப்பிலான 2 கை கடிகாரங்கள், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தனது வீட்டின் பணியாளர் மீது […]
நடிகை ஜோதிகா தமிழில் ஒரு காலகட்டத்தில் கலக்கி வந்துகொண்டிருந்த நிலையில், கடந்த 2006-ஆம் ஆண்டு சூர்யாவை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து சற்று விலகி விட்டார் என்றே கூறலாம். திருமணத்திற்கு பிறகு ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்காமல் தனக்கு ஏற்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே ஜோதிகா நடித்து வருகிறார். குறிப்பாக இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான உடன் பிறப்பே திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது ஒரு சில […]
இந்துக்கள் பண்டிகை எதுவாக இருந்தாலும் சரி, நடிகைகள் பொதுவாக தங்கள் ஆடம்பர உடைகளை அணிந்து கொண்டு போட்டோ ஷூட் நடத்தி அதனை, சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் முடிந்து போன, பண்டிகையான ஆயுத பூஜைக்கு பல கோலிவுட் மற்றும் பாலிவுட் நடிகைகள் பாரம்பரிய ஆடையில் போஸ் கொடுத்திருந்தனர். தற்பொழுது, நடிகை மாளவிகா மோகனன் தீபாவளி பண்டிகை முன்னிட்டு முதல் ஆளாக, சில கலர்புல் ஆடைகளை அணிந்து கொண்டு கலக்கலாக போஸ் கொடுத்து அந்த […]
ஒரு காலத்தில் தமிழில் அஜித், சூர்யா, என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிஸியான நடிகையாக வளம் வந்த லைலா கடந்த 2006-ஆம் ஆண்டு மெஹ்தீன் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு சற்று விலகிவிட்டார் என்று கூறலாம். தமிழில் இவருக்கு பெரிதாக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வரவில்லை என்பதால் தெலுங்கில் நல்ல கதைக்களத்தை கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். தற்போது 16-ஆம் ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் கார்த்தி நடித்துள்ள சர்தார் படத்தில் […]
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தற்போது இருக்கும் மார்க்கெட்டை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர், டான் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி மேல் வசூல் செய்திருந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனரான அனுதீப் கே.வி இயக்கியுள்ளார். வரும் அக்டோபர் 21-ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த திரையுலகமும் […]
தீபாவளி பண்டிகையை என்றாலே இந்தியா முழுக்க கொண்டாட கூடிய, மிக்பெரிய பண்டிகை என்றே சொல்லலாம். ஆம், இப்போவே மக்கள் தீபாவளியை கோலாகலமாக கொண்டாட தொடங்கிவிட்டனர். அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 24-ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடடபடவுள்ளது. இந்த ஆண்டில் பல முக்கிய பாலிவுட் பிரபலங்கள் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள், வருகின்ற தீபாவளியை தலை தீபாவளியாக கொண்டாட காத்திருக்கிறாரகள். அவர்கள் குறித்து சிறிய பார்வை….. Ranbir Kapoor And Alia Bhatt […]
ஆண்டு தோறும் மக்கள் தீபாவளி பண்டிகையை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 24-ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடடபடவுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து கொண்டு பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாட காத்துள்ளனர். இவர்களை போல சினிமா பிரபலங்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்கள். அந்த வகையில், இந்த வருடம் வரும் அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி வருகிறது. எனவே இந்த வருடம் தலை […]
நடிகை ராஷி கண்ணா தற்போது கார்த்திக்கு ஜோடியாக சர்தார் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சர்தார் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஊடகத்திற்கு பேட்டிகொடுத்த ராஷி கண்ணாவிடம் உங்களுக்கு எந்த மாதிரி படங்களில் நடிக்க பிடிக்கும் என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு ராசிக் கன்னாவும் சூப்பரான […]
வருடம்தோறும் தீபாவளியை முன்னிட்டு தமிழில் பல பெரிய படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம், கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படமும் வரும் அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் சர்தார் திரைப்படத்தை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். படத்தில் ராசி கண்ணா, லைலா, உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதையும் படியுங்களேன்- வாலி படத்தில் முதலில் […]
தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் கலக்கி வரும் பிரியா வாரியர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். ஒரு “அடர்ட் லவ்” என்னும் படத்தில் கண்ணசைவால் ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தவர் என்றே கூறலாம். இதனால் இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகமானது. இந்த நிலையில், பிரியா வாரியர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் மிகப்பெரிய தனுஷ் ரசிகை என்றும், தனுஷ் தான் தன்னுடைய க்ரஸ் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” எனக்கு […]
நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்திய ஒரு பேட்டியில் பாலிவுட்டில் இருக்கும் ஒவ்வொரு கணமும் கயிற்றில் நடப்பதை போல் உணர்ந்ததாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் யாரையும் முழுவதுமாக நம்பவில்லை. என்னுடைய முதல் 2 வருடங்கள் எந்த அளவிற்கு மோசமாக இருக்கமுடியுமா அந்த அளவிற்கு மிகவும் மோசமாக இருந்தது. அப்போது நான் இருந்த மனநிலையில், எந்த படம் நல்ல படம்? எந்த படம் கெட்ட படம் என்று […]
கடந்த 2003-ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான பிதாமகன் படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகை சங்கீதா. இதனை தொடர்ந்து கடந்த 2009-ஆம் ஆண்டு பாடகர் கிரிஷ்ஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்தை தொடர்ந்தும் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டும் சங்கீதா நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய ஒரு பேட்டியில் தனது அம்மா தப்பானவர் என சோகத்துடன் பரபரப்பான தகவலை பகிர்ந்துள்ளார். இது குறித்து சோகத்துடன் பேசிய அவர் ” குடும்ப சூழல் […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாடகர் பூவையார் என்கிற கப்பீஸ். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு கிடைத்த வரவேற்பின் மூலம் பூவையாரின் வாழ்க்கை அப்படியே மாறியது என்றே கூறலாம். இவர் சில பாடல்களையும் பாடியுள்ளார். ஆம், தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் பாடியதுடன் சேர்ந்து சிறிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்தார். அதன்பிறகு மாஸ்டர் படத்திலும் விஜய்யுடன் சேர்ந்து நடித்திருந்தார். இதனை தொடர்ந்து பூவையார் தற்போது […]
நடிகை த்ரிஷா 39 வயதாகியும் இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் தொடர்ந்து படங்களில் மட்டும் நடித்து வருகிறார். அவர் திருமணத்தில் ஆர்வம் காட்டவில்லை என்றாலும் கூட அவரது ரசிகர்கள் த்ரிஷாவுக்கு எப்போது தான் திருமணம் முடியும் என ஆவலுடன் காத்துள்ளனர். ஆனால், த்ரிஷா திருமணம் குறித்து எந்த ஒரு விஷியத்தையும் வெளிப்படுத்தவே இல்லை. இதனையடுத்து சமீபத்திய ஒரு பேட்டியில் த்ரிஷா திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். இது குறித்து பேசிய த்ரிஷா “திருமணம் குறித்த கேள்விக்கு […]
பிக் பாஸ் 6-ஆவது சீசன் தமிழ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இந்தப் புதிய சீசனில் 20 பேர் பங்கேற்றனர். ஜிபி முத்து, அசல் கோளாறு, ராம் ராமசாமி, அசீம், ராபர்ட், ஷெரினா, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், அமுதவாணன், தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி அரவிந்த், விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். இதில் மணிகண்டன் வேறுயாரும் இல்லை தற்போது கதாநாயகியாக கலக்கி கொண்டிருக்கும் ஐஸ்வர்யா […]
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் 9-ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தை தொடர்ந்து இந்த தம்பதிக்கு அக்டோபர் 9-ஆம் தேதி (நேற்று) இரட்டை குழந்தைகள் பிறந்து உள்ளதாக தங்களுடைய சமூகவலைதளபக்கங்களில் அறிவித்திருந்தார்கள். இதற்கு பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், சிலர் கேள்விகளையும் எழுப்பி வருகிறார்கள். ஏனென்றால், திருமணமான 4 மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்திருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி கேள்வி எழுப்ப செய்துள்ளது. இதனையடுத்து சில, இருவரும் வாடகைத்தாய் மூலம் […]
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்க்கு ஜோடியாக “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் குட் பை எனும் ஹிந்தி திரைப்படத்திலும் , புஷ்பா 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதில் வாரிசு படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதற்கிடையில் ராஷ்மிகா காதல் வதந்தி குறித்த தகவலும் அடிக்கடி கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. இதையும் […]
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் தற்போது “ஜவான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும், தீபிகா படுகோனே முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்கள். மேலும் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்று வந்தது. அப்போது ரஜினி, விஜய் உள்ளிட்ட திரைபிரபலங்கள் ஷாருக்கானை சந்தித்து பேசியுள்ளனர். இதையும் படியுங்களேன்- இத செய்யாம விட்டுட்டாரே… […]