காமெடி கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து கலக்கி வந்த நடிகர் சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை’ படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சூரி சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரிடம் நெருக்கமாக இருப்பார் என்பது அனைவர்க்கும் தெரியும். உரிமையுடன் வாடா போடா என்கிற அளவிற்கு இவர்களுக்குள் நட்பு இருக்கிறது. இதனால் சூரி பல […]
சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தில் பாவை கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சித்தி இத்னானி. இவர் சிரிக்கும்போது அவருடைய கன்னத்தில் விழும் கன்னக்குழி காகவே பல ரசிகர்கள் உள்ளனர். இவர் வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்யாவுக்கு ஜோடியாக முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படபிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையும் படியுங்களேன்- […]
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்துமுடித்துள்ள ‘துணிவு” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியீடுகிறார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். படத்திற்கான முதல் பாடலான அனிருத் பாடியுள்ள சில்லா சில்லா என்ற பாடல் வரும் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதையும் படியுங்களேன்- அது புஜ்ஜியோட கேரக்டரே […]
நடிகை ஜோதிகா தற்போது மலையாள நடிகர் மம்மூட்டிக்கு ஜோடியாக ‘காதல் – தி கோர்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது, கேரளாவின் எர்ணாகுளத்தில் நடைபெற்று வரும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், ஜோதிகாவை பார்ப்பதற்காக சூர்யா வந்துள்ளாராம். பிறகு படப்பிடிப்பு தளத்தில் சிறிது நேரம் கழித்துவிட்டு மம்மூட்டியுடன் மனம் விட்டு சூர்யா […]
நடிகை ஷிவானி நாராயணன் நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியீட தொடங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கருப்பு நிற கவர்ச்சி உடையில் மிகவும் கவர்ச்சியான வீடியோக்களையும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து கொட்டும் மழையில், கவர்ச்சியான உடையில் வீடியோ ஒன்றை வெளியீட்டு இளசுகளை கவர்ந்துள்ளார். வீடியோவில் சிம்புவின் லூசு பெண்ணே பாடல் இடம்பெற அதற்கு வித விதமாக கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் ஷிவானி நாராயணன். […]
டி-20 உலகக்கோப்பையில் 2ஆவது அரையிறுதிப்போட்டியில் நேற்று இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதியது. இதில் 16-ஓவர்களில் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணி 169 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இந்தியா அணி தோல்வியடைந்ததால் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் சோகத்தில் இருந்தனர். அந்த வகையில், இயக்குனர் மிஷ்கின் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கழக தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு இந்தியா தோல்வியடைந்ததை பற்றி பேசியுள்ளார். அதில் மிஷ்கின் பேசியது ” ஒரு பெரிய ஷாக் […]
அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்து வருகிறது. நாளுக்கு நாள் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் “சில்லா சில்லா” நவம்பர்- 14 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் சமீபத்தில் ஒரு அப்டேட் ஒன்றை கொடுத்திருந்தார். அது என்னவென்றால், துணிவு படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ என தொடங்கும் அந்த பாடலை வைசாக் […]
நடிகை சன்னி லியோன் நடித்த ” ஓ மை கோஸ்ட்” படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சதீஷ், நடிகை சன்னி லியோன், பிக்பாஸ் புகழ் ஜி பி முத்து,நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகர் சதீஷ்,” சன்னி லியோன் சேலையில் வந்திருப்பதையும், தர்ஷா குப்தா மர்டர்ன் உடையில் வந்ததையும் ஒப்பிட்டு பேசினார். அவர் எதார்த்தமாக சொன்னது சற்று சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு இயக்குனர் […]
நடிகை ரைசா வில்சன் அடிக்கடி தன்னுடைய சமூக வளைத்தள பக்கங்களில் புகைப்படங்கள், மற்றும் வீடியோக்களை வெளியீட்டு ரசிகர்களுடன் எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கருப்பு உடையில் ஹாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது கவர்ச்சியான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான விடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி […]
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை சமந்தா அடுத்ததாக இயக்குனர் ஹரி & ஹரிஷ் ஆகியோர் இயக்கத்தில் “யசோதா” எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார். படத்திற்கான டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். இந்த படம் […]
தமிழில் அவன் இவன், தேகிடி, பலூன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ஜனனிக்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் பிக் பாஸ் 2-வது சீசனில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் பெயர் வெளியே தெரியவர பட வாய்ப்புகளும் வர தொடங்கியது. அதன்படி, மலையாளத்தில் சில படங்களில் தமிழில் சில படங்களிலும் நடித்தார். குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான வேழம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவருடைய கதாபாத்திரமுமும் பலருக்கு பிடித்திருந்தது. […]
நடிகை ராஷ்மிகா தற்போது பல பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு எதிராக வரும் வதந்திகள் குறித்தும், தான் ட்ரோல் செய்யப்படுவது குறித்தும் இன்ஸ்டாகிராமில் மிகவும் நீளமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் “சில விஷயங்கள் என்னைத் பல ஆண்டுகளாக தொந்தரவு செய்து வருகின்றன, நான் அதைச் சொல்ல வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன். நான் எனக்காக மட்டுமே பேசுகிறேன்.நான் என் வாழ்க்கையைத் தொடங்கியதிலிருந்து நிறைய வெறுப்பின் முடிவில் […]
நடிகர் சாய் தீனா தனது குடும்பத்தினருடன் புத்த மதத்தை தழுவியுள்ளார். பிக்கு மௌரியா அவர்கள் முன்னிலையில் 22 உறுதிமொழிகள் ஏற்று குடும்பத்துடன் புத்த மதம் மாறியுள்ளார். தமிழில் விருமாண்டி, எந்திரன், தெறி,வடசென்னை, உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் தீனா. இவர் வில்லன் என்பவர் படத்தில் மட்டும் தான், நிஜத்தில் இல்லை என்பதற்கு ஏற்றவாறு தீனா பல உதவிகள் செய்துள்ளார். குறிப்பாக கொரோனா காலகட்டத்தில், வாழ்வாதாரத்தை இழந்து அன்றாடம் கஷ்டப்பட்ட மக்களுக்கு […]
நடிகை சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவது போல ஒரு புகைப்படம் ஒன்றை வெளியீட்டு தான் (Myositis) என படும் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் குணமடைவேன் என்றும் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து, இவரது நடிப்பில் உருவாகியுள்ள யசோதா திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்திய தெலுங்கு பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சமந்தா தனது உடல் நிலை குறித்து கண்ணீருடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. […]
ஆக்சன் கிங் அர்ஜுன் தற்போது பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதற்கிடையில், தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து வித்தியாசமான கதைக்களத்தை மையமாக வைத்து ஒரு படம் எடுக்க திட்டமிட்டுள்ளார். அந்த படத்தில் ஹீரோவாக தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகர் விஷ்வாக் சென்-னை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தில் நடிக்க விஷ்வாக் சென் சம்பளம் அதிகமாக கேட்டுள்ளாராம். அதனை அர்ஜுனும் தர சம்மதித்துவிட்டு படத்திற்கான கதையை அவரிடம் கூறினாராம். பிறகு அவரும் சம்மதம் தெரிவித்தாராம், ஆனால். படப்பிடிப்பிற்கு […]
இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “வாரிசு”. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், சங்கீதா கிரிஷ், சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த் மேகா, சம்யுக்தா கார்த்திக், ஜெயசுதா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். குடும்ப சென்டிமென்ட கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படத்திலிருந்து நேற்று முன்தினம் ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு […]
நடிகை தர்ஷா குப்தாகென்று தனி இளைஞர்கள் ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே கூறலாம். சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான இவர் தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு திரைப்படம் ‘ஓ மை கோஸ்ட்’ த்ரில்லர் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனைமுன்னிட்டு படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.இந்த விழாவில் சன்னி லியோன், தர்ஷா குப்தா, ஜிபி […]
நடிகை ராதிகா ஆப்தே முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருந்த காலகட்டத்திலேயே பெனெடிக்ட் டய்லொர் என்ற பிரிட்டிஷ் காரரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் இவர் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்து கொண்டே வருகிறார். அடிக்கடி ஏதேனும் சர்ச்சைகளிளும் சிக்கிவிடுவார். இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் ராதிகா ஆப்தே அட்வைஸ் ஒன்றை கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியது ” நான் மற்றும் என்னுடைய கணவர் இருவருமே மிகவும் சந்தோசமாக இருக்கிறோம். எனக்கு பிடித்ததை நான் செய்துகொண்டிருக்கிறேன்..அவருக்கு […]
அமீர் கான் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியான “லால் சிங் சத்தா” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது என்றே கூறலாம். வசூல் ரீதியாகவும் இந்த படம் பெரிய தோல்வியை சந்தித்த்து. இந்த நிலையில், பிரபல நடிகையான கங்கனா ரனாவத் சமீபத்திய பேட்டி ஒன்றில் “லால் சிங் சத்தா” படத்தின் தோல்வி குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் “என்னுடைய கேள்வி ஒன்றே ஒன்று தான் மக்கள் எதற்காக கஷ்டப்பட்டு சம்பாதித்த […]
சன்னி லியோன் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘ஓ மை கோஸ்ட்’. இந்த படத்தில் பிக் பாஸ் பிரபலம் ஜி.பி.முத்து, தர்ஷா குப்தா, சதிஷ் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஜி.பி.முத்து , சதிஷ், சன்னிலியோன் என பலரும் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சிக்கு சன்னி லியோன் வருகிறார் என்பதால் பல ரசிகர்கர்கள் வருகை தந்தார்கள் என்றால், மேலும் சிலர் ஜி.பி. முத்து வருகிறார் […]