திரைப்பிரபலங்கள்

நிஜ தூய்மை பணியாளராகவே மாறி தரம் பிரித்து குப்பைகளை பெற்ற நடிகர் யோகி பாபு.!

சென்னையில் குப்பைகளைச் சேகரித்து வரும் உர்பேசர் ஸ்மித் (urbaser sumeet) என்ற தனியார் நிறுவனம் குறும்படம் ஒன்றை தயாரித்துள்ளது. இந்த குறும்படத்தில் சென்னை மாநகராட்சி நிறுவனம் சார்பில் எடுக்கப்படும் இந்த படத்திற்காக வீடு வீடாக சென்று குப்பைகளை தரம் பிரித்து வாங்கும் தூய்மை பணியாளர் வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார். குப்பைகளை தரம் பிரித்து அளிப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மக்களின் விழிப்புணர்வுக்காக தான் இந்த […]

urbaser sumeet 4 Min Read
Default Image

அந்த ரெண்டு நாள் பயமா இருந்தது.! காதலை வெளிப்படுத்திய கெளதம் கார்த்திக்.. காத்திருக்க வைத்த மஞ்சிமா.!

நடிகர் கெளதம் கார்த்தி மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் நேற்று செய்தியாளர்களை சந்தித்து தங்களுடைய திருமண தேதியை அறிவித்தனர். இதில் பேசிய கெளதம் கார்த்தி ” இன்று ஒரு சந்தோஷமான செய்தியை சொல்வதற்காக தான் உங்களை இங்கு அழைத்திருக்கிறோம். அந்த செய்தி என்னவென்றால், நவம்பர் 28-ஆம் தேதி, எனக்கும் மஞ்சிமாவுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. சென்னையில் உள்ள ஒரு தனியார் இடத்தில எங்களுடைய திருமணம் நடைபெறவுள்ளது. அதனால உங்கள முன்கூட்டியே சந்திக்கிறோம். உங்களுடைய ஆசீர்வாதம் எங்களுக்கு எப்போதுமே […]

- 4 Min Read
Default Image

நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி…சோகத்தில் ரசிகர்கள்..!

நடிகை சமந்தா ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்கிற நோயால் (தசை அழற்சி) பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பிறகு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தபோது ‘யசோதா’ திரைப்படத்திற்கான டப்பிங் பணியில் ஈடுபட்ட புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் வெளியீட்டு கடினமான காலத்தை கடந்து வந்ததாக உருக்கத்துடன் பதிவிட்டுருந்தார். சிகிச்சைக்கு பிறகு, அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் அவர் நடித்த “யஷோதா” திரைப்படத்தின் […]

(Myositis) 3 Min Read
Default Image

துணிவு…வாரிசு…இரண்டு அப்டேட்டும் இனி ராக்ஸ்டார் கையில்…! ரசிகர்களுக்கு தரமான விருந்து ஆன் தி வே…

விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படமும், அஜித் நடித்து வரும் துணிவு திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் வாரிசு திரைப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் தமன் இசையில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த பாடலை தொடர்ந்து அடுத்ததாக வாரிசு படத்தின் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. அந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். அதைப்போல அஜித் நடித்து வரும் துணிவு படத்தின் […]

#Thunivu 3 Min Read
Default Image

தமிழில் ஒரு கலைஞரும் என்னை வாழ்த்தவில்லை.! – மேடையில் வருத்தப்பட்ட ஆர்.கே.சுரேஷ்.!

இயக்குனர் எம் பத்மகுமார் இயக்கத்தில் ஆர்கே சுரேஷ் நடிப்பில் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “விசித்திரன்”. இந்த படத்தை இயக்குனர் பாலா தயாரித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம், மலையாளத்தில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘ஜோசப்’  படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வசூலை ஈட்டியது. மேலும் படம் 45 சர்வதேச விருதைகளையும் பெற்றது. இந்நிலையில், […]

- 3 Min Read
Default Image

தன் மகனின் புதுப்படம் பற்றி அமைச்சரிடம் விசாரித்த பாசக்கார தந்தை மு.க.ஸ்டாலின்.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான “கலகத்தலைவன்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமார்சனத்தை பெற்று வருகிறது. படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள். இந்த நிலையில், தமிழக முதலமைச்சரும், உதயநிதி ஸ்டாலினின் தந்தையுமான மு.க.ஸ்டாலின் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது தன் மகனின் “கலகத் தலைவன்” படம் பார்த்தீர்களா..? எப்படி இருக்கிறது..? என்று அமைச்சரிடம் கேட்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த […]

#MKStalin 3 Min Read
Default Image

ஐயோ..நடிகர் அப்பாஸுக்கு என்ன ஆச்சு..? புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்..!

1990-காலகட்டத்தில் கலக்கி வந்த நடிகர் அப்பாஸ் பெரிதாக சமீப காலமாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் அப்படியே நடிப்பை நிறுத்திவிட்டார். பிறகு இப்போது என்னதான் செய்கிறார், ஏதேனும் படங்களில் நடிக்கிறாரா..? என்கிற அளவிற்கு ஆளே காணாமல் போய்விட்டார் என்று கூறலாம். இந்த நிலையில், தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அப்பாஸின் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் அப்பாஸுக்கு என்ன ஆச்சு..? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதையும் படியுங்களேன்- பாபி சிம்ஹா இருந்தால் அந்த […]

#Abbas 4 Min Read
Default Image

நல்ல செய்தியை உடனே பகிர்ந்து கொள்கிறேன்.. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிக்கி கல்ராணி.!

நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி இருவரும் இணைந்து சில படங்களில் நடித்ததன் மூலம் இவர்களுள் காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த மே மாதம் இருவரும் தங்களுடைய பெற்றோர்களின் முன்னிலையில், திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்தை தொடர்ந்து இந்த ஜோடி தேனிலவுக்காக பாரிஸுக்கு சென்றிருந்தார்கள். அதற்கான புகைப்படங்களும் கூட இணையத்தில் வைரலானது. திருமணம் ஆகி 6 மாதங்கள் நேற்றுடன் 6 மாதங்கள் ஆனது. எனவே, நிக்கி கல்ராணி […]

aadhi 3 Min Read
Default Image

என் வீட்டு குளியலறைக்கு பூட்டு கிடையாது.! ஜான்வியின் சேட்டைகளால் ஸ்ரீதேவி செய்த தரமான சம்பவம்.!

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனிகபூரின் மகளும், நடிகையுமான ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார். இவரது, நடிப்பில் சமீபத்தில் வெளியான “மிலி” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஜான்வி கபூர் Bawaal , Mr. & Mrs. Mahi ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஜான்வி கபூர் சென்னையில் தனது அம்மா ஸ்ரீதேவி வாங்கிய ஆடம்பர பங்களாவை சுற்றிக்காட்டும் வீடியோ ஒன்று […]

Inside Janhvi Kapoor 3 Min Read
Default Image

உன்னை விட ஒரு அழகியை நான் பார்த்ததில்லை.. காதல் மனைவி நயனுக்கு விக்கியின் ஆசையில் ஓர் கடிதம்.!

ரசிகர்களால் அன்புடன் லேடி சூப்பர் என அழைக்கப்படும் நயன்தாரா இன்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.  அந்த வகையில், அவருடைய காதல் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்படங்களை வெளியீட்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் “உங்களுடன் இது எனது 9-வது பிறந்தநாள் நயன்தாரா. ஒவ்வொரு பிறந்தநாளும் நீங்கள் சிறப்பாகவும், மறக்கமுடியாததாகவும், வித்தியாசமாகவும் […]

#HBDLadySuperstar 7 Min Read
Default Image

விரைவில் அம்மா – அப்பா ஆகும் ஆதி- நிக்கி.! வெளியான சூப்பர் தகவல்.!

நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி இருவரும் இணைந்து சில படங்களில் நடித்ததன் மூலம் இவர்களுள் காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த மே மாதம் இருவரும் தங்களுடைய பெற்றோர்களின் முன்னிலையில், திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களது திருமணத்திற்கு அவர்களுக்கு நெருக்கமான திரை பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். திருமணத்தை தொடர்ந்து இந்த ஜோடி தேனிலவுக்காக பாரிஸுக்கு  சென்றிருந்தார்கள். அதற்கான புகைப்படங்களும் கூட இணையத்தில் வைரலானது. இதையும் […]

aadhi 3 Min Read
Default Image

ஜெயிலர் படத்தில் இணைந்த இன்னோர் சூப்பர் ஸ்டார்.! வெளியான அதிரடி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “ஜெயிலர்”.இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகம், வசந்த் ரவி, யோகி பாபு என பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால், படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் […]

- 3 Min Read
Default Image

சூர்யாவின் வணங்கான் வெகு விரைவில்… மாஸ் அப்டேட் கொடுத்து வாயடைத்த இயக்குனர் பாலா.!

கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா மற்றும் இயக்குனர் பாலா இருவரும் “வணங்கான் “திரைப்படத்தின் மூலம் இணைந்தனர். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த சமயத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதனை தொடர்ந்து படத்திற்கான எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. படத்திற்கான படப்பிடிப்பு மற்றும் எடிட்டிங் வேலைகள் நடிக்கிறதா என்பது குறித்த தகவலும் கூட வெளியாகவில்லை. இதனால் இணையத்தில் சூர்யாவுக்கு – பாலாவுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும் அதனால் படப்பிடிப்பு நிறுத்தி […]

#Vanangaan 3 Min Read
Default Image

பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் இவர் தான்.! விஜே மகேஸ்வரி ஓபன் டாக்..

பிக் பாஸ் 6-வது சீசன் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அடிக்கடி வீட்டிற்குள் சண்டைகள் வந்தாலும் கூட சில காமெடியான சம்பளம் நடப்பதால் மக்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை விரும்பி பார்த்து வருகிறார்கள். வாரம் வாரம் மக்கள் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு ஓட்டுக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த 6-வது சீசனில் தொகுப்பாளராக கலக்கி வந்த விஜே மகேஸ்வரி பிக் பாஸ் 6-வது சீசனில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 35 நாட்களுக்கு மேலாக […]

- 3 Min Read
Default Image

இவர்தான் என் கணவர்.. தமன்னா வெளியிட்ட அந்த போட்டோ… ரசிகர்கள் பேரதிர்ச்சி.!

நடிகை தமன்னா 32 வயதாகியும், இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் என்னவவோ, அடிக்கடி தமன்னாவின் திருமணம் குறித்த வதந்தி தகவலும் இணையத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், நேற்று தமன்னா திருமணம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வந்தது. அது என்னவென்றால், நடிகை தமன்னா விரைவில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும், பெற்றோர்கள் அவருக்கு மாப்பிளை பார்த்ததாகவும் அதனால் அவர் திருமணம் […]

- 4 Min Read
Default Image

தல ரசிகனா நான் என்ன பண்ணனுமோ அத நான் பண்ணிருக்கேன்.! ‘துணிவு’ குறித்து ஜிப்ரான்….

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள திரைப்படம் “துணிவு”.படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் துணிவு படத்தின் அப்டேட்டுக்காக தான் காத்துள்ளனர். படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், இன்னும் முதல் பாடல் வெளியாகவில்லை. இதனால் அந்த பாடல் எப்போது தான் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். சில்லா சில்லா என தொடங்கும் அந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். இதையும் படியுங்களேன்- அந்த […]

#ManjuWarrier 4 Min Read
Default Image

கல்யாணத்துக்கு முன்னாடி அது தான் ஃபர்ஸ்ட்.! அதிரடி முடிவு எடுத்த ஹன்ஷிகா.! வெளியான சீக்ரெட் தகவல்….

நடிகை ஹன்சிகா இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொழிலதிபர் சோஹைல் என்பவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஹன்சிகா வெளியீட்டு திருமணம் நடைபெறவிருப்பதை உறுதி செய்தார். இதனையடுத்து, திருமணத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், திருமணத்திற்கு முன்பு நடைபெறவுள்ள சில சுவாரஷியமான தகவல்கள் கசிந்துள்ளது. அது என்னவென்றால், ஹன்சிகா -சோஹைல் திருமணம் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளதாம். திருமணத்திற்கு முன்பு […]

- 4 Min Read
Default Image

ஊ சொல்றியா பார்ட் 2..! சமந்தாவுக்கு பதில் கவர்ச்சி குத்தாட்டம் ஆடும் காஜல் அகர்வால்..?

நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார். சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பல நடிகர்கள் நடிகைகள் நடித்து வருகிறார்கள். முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் மிகவும் பிரமாண்டமாக இருப்பதால் ஒவ்வொரு காட்சிகள் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. படத்திற்கான இசையமைக்கும் பணிகளும் தேவிஸ்ரீ பிரசாத் தீவீரமாக இறங்கி பணியாற்றி வருகிறார். இந்த இரண்டாவது பாகத்திலும் ஊ சொல்றியா மாமா பாடலை போல ஒரு குத்துப்பாடல் இருக்கிறதாம். முதல் […]

Allu Arjun 4 Min Read
Default Image

இது என்னோட கவர்ச்சி குத்தாட்ட ரஞ்சிதம்.! சிவப்பு டிரஸில் அசத்தல் வீடியோ வெளியிட்ட ஷிவானி….

நடிகை ஷிவானி நாராயணன் சமீபகாலமாக மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியீட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட மழையில் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவும் கூட இணையத்தில் மிகவும் வைரலானது. இதனை தொடர்ந்து, தற்போது ரஞ்சிதமே பாடலுக்கு கவர்ச்சியான உடையில் செமகுத்தாட்டம் போட்டு அதற்கான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்களேன்- மீண்டும் […]

- 4 Min Read
Default Image

அஜித்தின் லெவலை புரிஞ்சிக்கிட்டேன்.. அந்த தொந்தரவை செய்ய மாட்டேன்.! வருத்தப்பட்ட உதயநிதி,!

நடிகர் அஜித் குமார் தற்போது நடித்து முடித்துள்ள “துணிவு” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்க படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சில்லா சில்லா என தொடங்கும் “துணிவு” படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக கிட்டத்தட்ட 1 மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதைப்போல படத்தை தயாரிப்பாளர் […]

#ManjuWarrier 4 Min Read
Default Image