திரைப்பிரபலங்கள்

நம்ம வைகைப்புயல் மாறவே இல்ல…மாணவர்களுடன் குத்தாட்டம் போட்ட வடிவேலு.!

நடிகர் வடிவேலு தற்போது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதற்கான ட்ரைலர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். மேலும் வடிவேலு பொதுவாக எந்த விழாவிற்கு சென்றாலும் கண்டிப்பாக அந்த விழா கலகலப்பாக இருக்கும், பாடல் பாடுவது, நடனம் ஆடுவது என வடிவேலு ஜாலியாக இருப்பார். […]

Ethiraj College 4 Min Read
Default Image

இவர் தான் என் திமிரான தமிழச்சி.. காதலியை அழகு தமிழில் அறிமுகப்படுத்திய தெருக்குறள் அறிவு.!

என்ஜாய்  எஞ்சாமி பாடலின் மூலம் ரசிகர்களை மனதை கொள்ளையடித்த தெருக்குரல் அறிவு தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களான ரஜினி, விஜய், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், உள்ளிட்ட பலர் படங்களின் பாடல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய பல பாடல்களும் ஹிட் என்று கூட கூறலாம். ஆனால், இவரை உலகம் முழுவதும் தெரிய வைத்த பாடல் என்றால் என்ஜாய் எஞ்சாமி பாடல் தான். இந்த பாடலை அவரே எழுதி சந்தோஷ் நாராயணன் இசையில் பாடாகி தீயுடன் இணைந்து பாடியிருந்தார். இவர் […]

Arivu 4 Min Read
Default Image

வசூலை தாண்டி விருதுகளை குவிக்கும் RRR.! வெளிநாட்டு உயர் விருதை தட்டி தூக்கிய ராஜமௌலி.!

நியூயார்க் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதுகளில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்காக எஸ்எஸ் ராஜமௌலி சிறந்த இயக்குனருக்கான விருதை வென்றார். இயக்குனர் ராஜா மௌலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் “ஆர்.ஆர்.ஆர் ” தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அலியா பட், அஜய் தேவ்கன் மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படம் பான் இந்தியா படமாக கடந்த  மார்ச் மாதம் வெளியானது. எல்லா மொழிகளிலும், இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ரூ.1,200 கோடிக்கு மேல் வசூல் […]

New York Film Critics Circle Awards 4 Min Read
Default Image

வெண்ணிலா கபடி குழு பிரபலம் திடீர் மரணம்.! திரையுலகினர் அதிர்ச்சி.!

வெண்ணிலா கபடி குழு பட பிரபலம் ஹரி வைரவன் நடிகர் உடல் நலக் குறைவின் காரணமாக காலமானார். தமிழில் குள்ளநரிக் கூட்டம், வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்தவர் நடிகர் ஹரி வைரவன். நீண்ட நாள்களாக இவர் உடல் சர்க்கரை நோய், இதய நோய், சிறுநீரக செயலிழப்பு பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து, அவருடைய மனைவி ஊடகங்கள் வாயிலாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் தனது கணவன் கோமா நிலைக்கு சென்று […]

- 3 Min Read
Default Image

சின்ன வயசுலையும் நம்ம த்ரிஷா அழகு தான்..! குட்டி குந்தவையை நீங்களே பாருங்க..

நடிகை த்ரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாவது வழக்கம். அந்த வகையில், தற்போது நடிகை த்ரிஷா குழந்தையாக இருந்தபோது எடுத்துக்கொண்ட க்யூட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் எதுவுமே தெரியாத குழந்தை போல மிகவும் அழகாக சிரித்துக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த அவருடைய ரசிகர்கள் சின்ன வயசுலேயே குந்தவை அழகாக இருக்கிறார் என கருத்துக்களை பதிவிட்டு லைக் மற்றும் ஷேர் செய்து இணையத்தில் வைரல் செய்து வருகின்றனர். #TrishaKrishnan | #Trisha […]

Trisha 3 Min Read
Default Image

நம்ம ஜெனிலியாவுக்கு இவ்வளவு பெரிய மகனா.? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

ஒரு காலகட்டத்தில் விஜய், தனுஷ் என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழில் ஒரு ரவுண்ட் வந்தவர் நடிகை ஜெனிலியா. இவர் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருந்த காலத்திலேயே ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரஹில் தேஷ்முக் என்ற மகளும்,  ரியான் தேஷ்முக் என்ற மகனும் இருக்கிறார்கள். அடிக்கடி குடும்பத்துடன் சுற்றுலா செல்லும்போது எடுக்கும் புகைப்படங்களை ஜெனிலியா தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டுவிடுவார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி விடும். […]

Genelia D'Souza daughter 3 Min Read
Default Image

அந்த விஷயத்தில் விருப்பமே இல்லை.. நைசாக நழுவிய நம்ம ‘கட்டா குஸ்தி’ பூங்குழலி.!

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கொள்ளயடித்தவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பல பெரிய படங்களில் ஹீரோயினாகவும், முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. அதன்படி, இவர் தற்போது நடிகர் விஸ்ணு விஷாலுக்கு ஜோடியாக “கட்டா குஸ்தி” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த பலரும் அருமையாக இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். இதையும் படியுங்களேன்- எனக்கு 2-வது […]

- 3 Min Read
Default Image

அதிர்ச்சி செய்தி.! அன்பே சிவம், புதுப்பேட்டை என தரமான தமிழ்ப்படங்களை தயாரித்த முரளிதரன் காலமானார்.!

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ‘லட்சுமி மூவி மேக்கர்ஸ்’ முரளிதரன் காலமானார். லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் பொருளாளரும் மற்றும் தலைவருமான கே.முரளிதரன் இன்று மதியம் 1.30 மணியளவில் கும்பகோணம் கோயில் ஒன்றில் இருந்து வெளியே வரும்போது, திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவருக்கு வயது 66. அவரது உடல் இன்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. அவரது இறுதிச்சடங்கு  நாளை அல்லது நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. மறைந்த […]

- 3 Min Read
Default Image

அடடா நம்ம நயன்தாராவா அது.? வைரலாகும் பள்ளி பருவ புகைப்படம்.!

நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தற்போது நயன்தாரா பள்ளிக்கூடம் படித்துக்கொண்டிருந்த போது ஆசிரியர்களுடன் குரூப்-பாக எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. புகைப்படத்தில் நயன்தாரா குட்டை பாவாடை உடுத்தி நண்பர்களுடன் அமர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவருடைய ரசிகர்கள் சின்ன வயதிலே லேடி சூப்பர் ஸ்டார் மாஸாக இருக்கிறார் என்று கருத்துக்களை பதிவிட்டு லைக் மற்றும் ஷேர் செய்து இணையத்தில் வைரல் […]

Nayantara School Photo 3 Min Read
Default Image

மாமாகுட்டி & ரெவியுடன் ரஞ்சிதமே பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட நிகிதா….வைரலாகும் வீடியோ.!

லவ் டுடே படத்தில் நடித்த நிகிதா, ரெவி, மாமாகுட்டி போன்ற அணைத்து கதாபாத்திரங்களும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது என்றே கூறலாம். படம் வெளியாகி பல நாட்கள் கடந்தும் இன்னும் வெற்றிகரமாக சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. தமிழில் இதன் வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு அங்கேயும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 70 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து […]

- 3 Min Read
Default Image

மீண்டும் தன் பழைய ஃபார்முக்கு வந்த அஜித்.! ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம் இதோ…

நடிகர் அஜித் எந்த சமூக வலைத்தளங்களில் இல்லையென்றாலும் கூட, அவருடைய புகைப்படங்கள் மற்றும் அவர் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியானால் இணையத்தில் வைரலாகிவிடும். அந்த வகையில, கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித் க்ளீன் சேவ் செய்து ரசிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தாடி மீசை எடுத்து, துணிவு லுக்கில் இருந்து வெளியே வந்த […]

[Image Source: Twitter ] 4 Min Read
Default Image

கொஞ்சம் குறும்பு நிறைய காதல்…மனைவியுடன் எடுத்த ரொமாண்டிக் புகைப்படங்களை வெளியிட்ட பது மாப்பிளை ஹரீஷ் கல்யான்.!

அதிகம் பெண் ரசிகைகளை கொண்ட நடிகர் ஹரிஷ் கல்யாண் கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி நர்மதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. திருமணத்திற்கு சில பிரபலங்கள் மட்டும் வருகை தந்தனர். திருமணத்தை தொடர்ந்து, நடிகர் ஹரிஷ் கல்யாண் மனைவியுடன் சுற்றுலா சென்று அதற்கான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். இந்நிலையில், திருமணமாகி 1 மாதங்கள் கடந்த நிலையில், ஹரிஷ் கல்யாண் தனது மனைவி நர்மதாவுடன் எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். […]

harish kalyaan 3 Min Read
Default Image

நீங்க நினைக்கிறது தப்பு.! இதுதான் உண்மை… ரட்சிதா பற்றி உளறிக்கொட்டிய ராபர்ட் மாஸ்டர்.!

பிக் பாஸ் 6-வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாராம் ராபர்ட் மாஸ்டர் வீட்டிலிருந்து வெளியேறினார். அவர் வீட்டை விட்டு சென்றது மக்கள் பலருக்கும் சோகத்தை கொடுத்ததைப்போல குயின்ஷிக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. ஏனெனில், பிக் பாஸ் வீட்டிற்குள் ராபர்ட் மாஸ்டர் குயின்ஷியிடமும், ரச்சித்திவிடமும் தான் நெருக்கமாக பழகினார். இதையும் படியுங்களேன்- தமிழில் பிளாக் பாஸ்டர்…தெலுங்கு துறைக்கு […]

- 3 Min Read
Default Image

அடுத்த படத்திற்கு ரெடியான அஜித்…புதிய கெட்டப் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்.!

நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் துணிவு படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் துணிவு படத்தின் அப்டேட்டுக்காக தான் காத்துள்ளனர். படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், இன்னும் முதல் பாடல் வெளியாகவில்லை. இதனால் அந்த பாடல் எப்போது தான் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இன்னும் சில நாட்களில் அந்த பாடல் […]

#ManjuWarrier 3 Min Read
Default Image

நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு என்னாச்சு..? புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.!

நடிகை ஸ்ருதிஹாசன் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் தனது காதலருடன் எடுக்கப்படும் வீடியோக்களையம், புகைப்படங்களையும் வெளியீட்டு சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், நடிகை ஸ்ருதி ஹாசன் மேக்கப் எதுவும் போடாமல் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ” காய்ச்சல் , மோசமான முடி நாள், சைனஸ் பிரச்னையால் முகம் வீங்கிய நாள், மீதமுள்ளவை மாதவிடாய் க்ராம்ப் நாள். இவைகளையும் நீங்கள் ரசிப்பீர்கள் என்று […]

Shruti Haasan 4 Min Read
Default Image

இந்தி வசனத்தை 100 முறையாவது படிக்கிறேன்…நடிகர் விஜய் சேதுபதி ஓபன் டாக்.!

நடிகர் விஜய் சேதுபதி தற்போது “DSP” எனும் திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக ஷாருக்கானுக்கு வில்லனாக “ஜவான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் […]

#Vijay Sethupathi 4 Min Read
Default Image

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி… இன்ஸ்டாவில் மாஸ் என்ட்ரி கொடுத்த அஜித்தின் மனைவி.!

நடிகர் அஜித் எந்த ஒரு சமூக வலைதள பக்கங்களும் இல்லை. அவர் ரசிகர்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் சொல்லவேண்டும் என்றால், தன்னுடைய மேலாளர் சுரேஷ் சந்திரா மூலமாக கூறிவருகிறார். அவர்களுடைய ரசிகர்களுக்கு கவலை என்னவென்றால் அஜித் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்சிக்கு கூட வரவேண்டாம், ஆனால் மற்ற நடிகர்களை போல சமூக வலைத்தளங்களிலாவது வருவாரா என்பது தான். இந்த நிலையில், அவர்களது கவலை போக்கும் விதமாக நடிகர் அஜித்குமாரின் மனைவியும், நடிகையுமான ஷாலினி அஜித் தற்போது இன்ஸ்டாகிராமில் திடீர் […]

- 4 Min Read
Default Image

காதலியை கரம் பிடித்த கௌதம் கார்த்திக்…அழகு கொஞ்சும் தம்பதியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…!

கௌதம் கார்த்திக் தனது நீண்ட நாள் காதலியான மஞ்சிமா மோகனை இன்று திருமணம் செய்துகொண்டார். நடிகர் கெளதம் கார்த்திக் தனது நீண்ட நாள் காதலியும் நடிகையுமான மஞ்சுமா மோகனை திருமணம் செய்துகொண்டார். இருவரும் ‘தேவராட்டம்’ படத்தில் ஒன்றாக பணியாற்றியதன் மூலம் இவர்களுக்குள் காதல் மலர நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து இருவரும் இன்று திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக கடந்த செய்தியாளர்களை சந்தித்து அறிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து, இன்று இருவரின் பெற்றோர்களின் முன்னிலையில், இவர்களது திருமணம் எளிமையான […]

- 4 Min Read
Default Image

இசை என்னை பக்குவப்படுத்துகிறது.. இசையை கற்றுக்கொண்டிருக்கிறேன்.! புயலை கிளப்பிய விஜய் சேதுபதி.!

நடிகர் விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள “DSP” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் கூட நேற்று வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. இதற்கிடையில், விஜய் சேதுபதி இசை கற்று கொண்டு எதாவது படத்தில் இசையமைக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து நடிகர் விஜய் சேதிபதி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது […]

#Vijay Sethupathi 3 Min Read
Default Image

பிக் பாஸ் போனது தப்புனு நினைத்தேன்… கண் கலங்கி வீடியோவை வெளியிட்ட பிரியங்கா.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளர் பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலமே இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது. பிறகு இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததும் அந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இந்நிலையில், பிரியங்கா யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அந்த சேனலில் சுற்றுலா செல்லும் வீடியோக்கள், நகைச்சுவையான வீடியோக்கள் என தனது பிடித்ததை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது […]

Bigg Boss Tamil season 5 5 Min Read
Default Image