சினிமாவில் ஒரு சில நடிகைகள் தான் நடித்த முதல் படத்திலே பிரபலமாவது உண்டு. அல்லது சில ஹீரோயின்கள் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமும் பிரபலமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்களும் உண்டு. அந்த வகையில், கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான கோலி சோடா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சாந்தினி. இவர் இந்த கோலி சோடா திரைப்படத்தில் யாமினி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் வருவது படத்தில் ஒரு சில காட்சிகள் என்றாலும், அவருடைய கதாபாத்திரம் […]
அன்றும், இன்றும், என்றும், தமிழ் சினிமாவில் ஒரே சூப்பர் ஸ்டார் என்றால் நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் நடிப்பில் வெளியான படங்கள் பல பாக்ஸ் ஆபிஸை கலக்கி உள்ளது என்றே கூறலாம். இவரது படங்கள் வெளியாகும் நேரத்தில் மற்ற நடிகர்களின் படங்களை வெளியீடவே சிறிது யோசிப்பார்கள். அந்த அளவிற்கு ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே ரஜினி பல ரசிகர்களின் மனதில் ரஜினி இடம்பிடித்துள்ளார். காலத்தால் அறியாத , அழியாத ஒரு ஸ்டைல் என்றால் ரஜினியுடையாக ஸ்டைல் தான். சினிமாவில் […]
இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது 73-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ரஜினி பிறந்த நாள் அன்று அவருடைய ரசிகர்கள் அவருடைய வீட்டிற்கு வெளிய நின்று பிறந்த நாள் வாழ்த்து சொல்ல காத்திருப்பார்கள். ரஜினியும் வருடம் வருடம் வெளியே வந்து தன்னுடைய அன்பான ரசிகர்களுக்கு கையை அசைத்து தனது முகத்தை காட்டிவிட்டு செல்வார். ஆனால், […]
தமிழில் ஒரு படம் வெற்றியடைந்து விட்டார் அதனை மற்ற மொழிகளில் வேற ஹீரோவை வைத்து ரீமேக் செய்வது வழக்கமான ஒன்று. அந்த வகையில், விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான சூப்பர் திரைப்படம் “தெறி”. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில், இந்த படம் தமிழில் வெற்றியடைந்ததை தொடர்ந்து இந்த தெலுங்கில் ரீமேக்கை இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் இயக்கவுள்ளதாகவும், படத்தில் விஜய் நடித்த கதாபாத்திரத்தில் பிரபல நடிகரான பவான் […]
பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி 60 நாட்கள் எட்டியுள்ள நிலையில், வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் சண்டை மற்றும் காமெடியான சில விஷயங்களை செய்து மக்களை மகிழ்வித்து வருகிறார்கள். இந்த வாரம் வீக்லி டாஸ்க்கிற்காக வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் காமெடியான கெட்டப்கள் போட்டுள்ளனர். இதனை பார்க்கையில் வேண்டுமானால் சந்தோசமாக இருக்கலாம். ஆனால், இந்த வாரம் பெரிய சோகம் என்னவென்றால், இரண்டு பேர் வீட்டை விட்டு வெளியேற்றப்படவுள்ளார்கள். இதுவரை குறைவான வாக்குளை பெற்றுள்ள ஆயிஷா மற்றும் ராம் ஆகியோர் வீட்டை விட்டு […]
ஒரு காலகட்டத்தில் சில முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்தவர் நடிகை சோனியா அகர்வால். இவர் நடித்த காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை ஆகிய படங்களின் இவருடைய கதாபாத்திரங்கள் இன்றளவும் பேசப்படுகிறது. தமிழில் மட்டுமில்லாமல் இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட போன்ற மொழிகளிலும் படங்களிலும் நடித்துள்ளார். ஆனால், இவர் தற்போது சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா திரைப்படம் […]
நடிகை அஞ்சலி 36-வயதாகியும் இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இதானால் பலரும் இவரிடம் எப்போது உங்களுக்கு திருமணம் என்ற கேள்விகள் தான் கேட்டு வருகிறார்கள். இந்த நிலையில், சமீபத்தில் அஞ்சலி திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அஞ்சலி தற்போது ‘Fall’ என்ற வெப் தொடரில் நடித்து இருக்கிறார். விரைவில் இந்த வெப் சீரிஸ் வெளியாகவுள்ள நிலையில், இதற்கான ப்ரோமோஷனுக்காக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் உங்களுக்கு எப்போ திருமணம் என்ற […]
நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி உடல்நலக் குறைவால் நேற்றிரவு மரணமடைந்தார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் சிவ நாராயணமூர்த்தி 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் வடிவேலு, விவேக் ஆகியோருடன் நடித்த காமெடி காட்சிகள் இன்னும் ரசிகர்களின் மனதில் இருக்கிறது. இந்நிலையில், 67 வயதாகும் நடிகர் சிவநாராயணமூர்த்தி திடீர் உடல்நலக்குறைவால் நேற்று இரவு உயிரிழந்தார். இவருடைய இறுதி சடங்கு அவருடைய சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் இன்று மதியம் 02.00 மணிக்கு நடைபெறுகிறது. இவரது […]
கூகுள் நிறுவனம் வருடம் வருடம் எந்த சினிமா பிரபலங்களின் பெயரை மக்கள் அதிகமாக தேடப்பட்டடுள்ளார்கள் என்பதற்கான பட்டியலை வெளியீட்டு வருகிறது. அந்த வகையில், இந்த (2022) ஆண்டில் உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்ட நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின் முதல் இடத்தில் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் கேப்டன் ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் ஜானி டெப் இருக்கிறார். அவரை தொடர்ந்து நடிகர் வில் ஸ்மித் இரண்டாவது […]
தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே பல சினிமா பிரபலங்கள் திருமணம் செய்துகொண்டு வருகிறார்கள். அந்த வகையில், கடந்த மாதம் இறுதியில் அதாவது நவம்பர் 28-ஆம் தேதி நடிகர் கெளதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் ஆகிய இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். ‘தேவராட்டம்’ படத்தில் ஒன்றாக பணியாற்றியதன் மூலம் இவர்களுக்குள் காதல் மலர நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பெற்றோர்களின் சம்மதத்துடன் சென்னையில் உள்ள ரெஸ்ட்ரண்டில் வைத்து எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்திற்கு […]
இண்டர்நெட் மூவி டேட்டாபேஸ் – என்ற ஐஎம்டிபி (IMDb) நிறுவனம் வருடம் வருடம் பிரபலமான நடிகர்கள், நடிகைகள், மற்றும் படங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில்ம் இந்த ஆண்டு இந்த டிசம்பருடன் நிறைவடையவுள்ள நிலையில், இந்த ஆண்டில் பிரபலமான நடிகர்கள், நடிகைகள் யார் யாரென்ற விவரம் குறித்த 10 பிரபலமான இந்திய நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. (IMDb) நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த 2022-ஆண்டுக்காண பட்டியலில் தமிழ் சினிமாவை சேர்ந்த தனுஷ் முதலிடத்திலும், நடிகை சமந்தா 5-வது […]
நடிகர் சிம்பு 39 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டி வருகிறார். ஒரு நல்ல பெண்ணை பார்த்து அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினரும் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கிடையில், நேற்று சிம்புவின் தந்தையும், இயக்குனருமான டி.ராஜேந்தர் காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு சென்றுள்ளார். மேலும் இந்த கோவிலில், டி.ராஜேந்தர் தனது மகன் சிம்புவின் ஜாதகத்தை வைத்து சிறப்பு அர்ச்சனை செய்யதாராம். அதனைத் தொடர்ந்து நவகிரக வழிபாடு மற்றும் மூன்று முறை கோயிலை […]
சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கும் நடிகை வாணிபோஜன் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான த்ரில்லர் திரைப்படமான “மிரள்” ரசிகர்களுக்கு மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் ஓரளவு வசூல் செய்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் அடுத்ததாக பரத்திற்கு ஜோடியாக “லவ்” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆர்.பி.பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கான டீசரும் நேற்று வெளியானது. டீசரை பார்க்கையில் வித்தியாசமான கதைக்களத்தை உணர்த்துவது […]
சர்தார் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வெள்ளி வாட்டர் பாட்டிலை நடிகர் கார்த்தி வழங்கியுள்ளார். இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் சர்தார். இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் செய்து பல நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பலருக்கும் பயத்தையும் குடித்து […]
பிக் பாஸ் பிரபலம் நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது நெட்டிசன் ஒருவர் உங்களிடம் யாராவது தவறாக நடந்து கொண்டதால் அடி வாங்கி இருக்கிறாரா..? என்பது போல கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த யாஷிகா ஆனந்த், ” எனக்கு 14- வயது இருக்கும்போது நான் சந்தானம் சாருடைய ஒரு படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆக நடித்தேன்.அந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு […]
நடிகை மாளவிகா மோகன் தமிழில் மாறன் படத்தை தொடர்ந்து அடுத்தாக விக்ரமுக்கு ஜோடியாக பா.ரஞ்சித் இயக்கி வரும் “தங்கலான்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது ஓசூர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், நடிகை மாளவிகா மோகனன் படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் மாளவிகா மோகனன், சிலம்பம் பயிற்சியை ஆரம்பித்து அதற்கான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தங்கலான் படத்திற்காக இப்படி வெறித்தமான பயிற்சியில் இறங்கி உள்ளதால் அவரது ரசிகர்கள் […]
நடிகை ஹன்சிகா கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி தனது காதலரும், தொழிலதிபருமான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் இருக்கும் பிரமாண்டமாக நடைபெற்றது. இவர்களது, திருமணத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். ஒரு சில முக்கியமான பிரபலங்கள் மட்டுமே வருகை தந்தனர். திருமணத்தில் ஹன்சிகா விலை உயர்ந்த சிவப்பு கலர் லெஹங்காவும் உடம்பு முழுக்க தங்க நகைகள் அணிந்திருந்தார். திருமணத்திற்கான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. […]
சினிமாவில் அஜித் விஜய்க்கு போட்டி இருந்தாலும் நிஜத்தில் இவர்கள் இருவருமே நல்ல நண்பர்கள் தான். ஆனால், இவர்களது ரசிகர்கள் தான் எப்போது சமூக வளைதளங்களில் சண்டைபோட்டுக்கொண்டே வருகிறார்கள். மேலும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் இரண்டு படங்களில் எந்த படம் அதிகம் வசூல் செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழும்பியுள்ளது. கோலிவுட் சினிமாவில் மிகப்பெரிய படங்களின் மோதல் இது என்பதால் ஒட்டுமொத்த […]
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த இவர் அடுத்ததாக நடிகர் விஸ்ணு விஷாலுக்கு ஜோடியாக “கட்டா குஸ்தி” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று வருகிறது. படத்தில் விஸ்ணு விஷலை விட ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பை பாராட்டி வருகிறார்கள். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த படத்தில் […]
காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு புது வீடு வாங்கியுள்ளதாக நடிகை பிரியா பவானி சங்கர் நெகிழ்ச்யுடன் பதிவிட்டுள்ளார். சின்னத்திரையில் சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில், கலக்கி கொண்டிருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் தனது 14 ஆண்டு காதலரை புகைப்படங்களை வெளியீட்டு அறிவித்துள்ளார். கடற்கரையில் காதலர் முத்தம் கொடுப்பது போல அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த செய்தி மட்டுமின்றி, மற்றோரு சந்தோச செய்தியாக புதிதாக வீடு […]