நடிகை சன்னிலியோன், சதீஷ், தர்ஷா குப்தா, ஜிபிமுத்து ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படமான ” ஓ மை கோஸ்ட்” நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஆர்.யுவன் என்பவர் இயக்கியுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ்கே பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் சன்னிலியோன் நடித்துள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. எனவே, படத்தை பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்துள்ள நிலையில், நேற்று படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதையும் படியுங்களேன்- கால்களை தூக்கி கவர்ச்சி போஸ்…வைரலாகும் […]
நடிகை தமன்னா தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் திரைபடங்களில் நெருக்கமாக நடிக்கும் காட்சிகள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய தமன்னா ” திரைப்படங்களில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதற்கு ஆண்கள் தான் மிகவும் சங்கடப்படுகிறார்கள். நடிகர்களும் சாதாரண மனிதர்கள் என்பதை புரிந்து கொண்டால் போதும், இதில் ஆண், பெண் என்ற வேறுபாடு வேண்டாம். […]
நடிகர் அஜித் தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜித் தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக ‘AK62’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்த திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இதையும் படியுங்களேன்- நயன்தாராவுடன் நட்பெல்லாம் இல்ல…போட்டி இருந்தா […]
பிரபல நடிகர் சித்தார்த் நேற்று தந்து இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அந்த பதிவில் ” நேற்று நானும் என்னுடைய பெற்றோர்களும் மதுரை விமான நிலையத்தில் ‘CRPF’ அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு ஆளானோம். அங்கிருந்த ‘CRPF’ அதிகாரிகள் என்னுடைய பெற்றோர்களிடம் பையிலிருக்கும் நாணயங்களை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அவர்கள் முழுக்க முழுக்க ஹிந்தியில் தான் பேசினார்கள். நான் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கூறினேன். அவர்கள் அதெல்லாம் கேட்காமல் தொடர்ந்து […]
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் இருவருமே நெருங்கிய நண்பர்கள். சினிமாவிற்குள் போட்டி இருந்தாலும் கூட இருவருமே மிகவும் நெருக்கமான நண்பர்கள். இருவரும் ஒன்றாக நேரம் செலவழிப்பது, பிறந்த நாளிற்கு நேரில் சென்று வாழ்த்துவது என நட்புடன் இருக்கிறார்கள். அந்த வகையில், இன்று நடிகர் சல்மான் கான் 57-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும், ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இவரது பிறந்த நாளை முன்னிட்டு […]
நடிகை சன்னிலியோன், சதீஷ், தர்ஷா குப்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ” ஓ மை கோஸ்ட்” திரைப்படம் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்துள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்த விழாவில் காமெடி நடிகர் சதீஷ் “சன்னி லியோன் சேலையில் வந்திருப்பதையும், தர்ஷா குப்தா மர்டர்ன் உடையில் வந்ததையும் […]
பாடகியும், விஜயின் தாயாருமான ஷோபா சந்திரசேகர் இன்று காலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காமாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சுவாமி தரிசனம் செய்து முடித்த பிறகு ஷோபா சந்திரசேகர் பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் விஜய் அரசியலுக்கு வருவாரா..? அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை கேட்டார். அதற்கு பதில் அளித்த ஷோபா சந்திரசேகர் ” அவர் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பது […]
நடிகர் விஜய் தேவரகொண்டா வருடம் வருடம் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு ஏதாவது பரிசு அளிக்கும் வழக்கத்தை வைத்துள்ளார். தனது கடைசிப் பெயரிலிருந்து தேவரவையும், சாண்டா கிளாஸில் இருந்து சாண்டாவையும் இணைத்து, சில வருடங்களுக்கு முன்பு ‘தேவராசாந்தா’ என்ற பாரம்பரியத்தைத் தொடங்கினனார். (#தேவரசந்தா) அதன்மூலம், விஜய் தேவரகொண்டா தனது ரசிகர்களுக்கு கிருஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக்குவதற்காக ஒவ்வொரு ஆண்டும் புதிய மற்றும் அற்புதமான பரிசுகளுடன் வருகிறார். அந்த வகையில், இந்த ஆண்டு #Deverasanta2022 திட்டம் பெரியதாக உள்ளது, ஏனெனில் […]
நடிகை ரகுல் பிரீத் சிங் நேற்று தனது காதலரும் நடிகருமான ஜாக்கி பக்னானிக்கு தனது சமூக வலைதள பக்கங்களில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஜாக்கி பக்னானியுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியீட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். View this post on Instagram A post shared by Rakul Singh (@rakulpreet) இது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது ” சாண்டா எனக்கு வாழ்க்கைக்கான சிறந்த பரிசைக் கொடுத்தார். […]
விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு விஜய் ஆலிவ் பச்சை (Olive Green) சட்டை வெள்ளை நிற ஃபேன்டடில் சிம்பிளாக வந்துள்ளார். The green shirt is him. Went straight to the crowd and greeted literally every section of the crowd ! You should be here to experience […]
நடிகர் விஜய் படங்கள் வெளியானால் கண்டிப்பாக அதற்கு முன்பு அப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்துவிடும். அதில் விஜய் தன்னுடைய ரசிகர்களுக்கு குட்டி கதை ஒன்றையும் கூறுவார். கடைசியாக கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான ‘மாஸ்டர் ‘ படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விஜய் நடித்த படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. ஆம் இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்துமுடித்துள்ள ‘வாரிசு ‘படத்திற்கான […]
தமிழ் சினிமா ரசிகர்கள் ஒட்டுமொத்தாமாக விஜய் நடித்துள்ள வாரிசு படத்தையும், அஜித் நடித்துள்ள துணிவு படத்தையும் பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். இந்த இரண்டு படங்களும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இரண்டு படங்களில் எந்த படங்கள் அதிகம் வசூல் செய்ய போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் செய்தியாளர்கள் பலரும் ரசிகர்களிடம் துணிவு படத்திற்கு போவீர்களா..? வாரிசு படத்திற்கு போவீர்களா..? என்ற கேள்வியை கேட்பது போல சினிமா பிரபலங்களிடமும் கேட்டு வருகிறார்கள். […]
நடிகர் நாஞ்சில் விஜயனுக்கு பூவிருந்தவல்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கியது சின்னத்திரையில் பல காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல கெட்டப்கள் போட்டு நடித்து மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகர் நாஞ்சில் விஜயன். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு டிக் டாக் மூலம் பிரபலமான சூர்யாதேவியை என்பவரை அவதூறாக பேசி, மிரட்டி தாக்கியதாக புகார் கொடுக்கப்பட்டிருந்தது. சூர்யாதேவி அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் நாஞ்சில் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். இதனை தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால் விசாரணையில் […]
கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை சென்னையில் 20-வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கி நடைபெற்றது. இந்த விழாவில் 51 நாடுகளில் இருந்து 102 படங்கள் திரையிடப்பட்டது. இதில், சிறந்த நடிகராக விஜய் சேதுபதி ‘மாமனிதன்’ படத்துக்காக தேர்வு செய்யப்பட்டார். விருதை நேற்று வாங்கிய பிறகு மேடையில் பேசிய விஜய் சேதுபதி ” இந்த விருதை வாங்குவது மகிழ்ச்சி. மக்கள் நீங்கள் ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு கடந்துபோகாமல் அந்த படத்தின் மூலம் இயக்குநர்கள் […]
பிரபல ராப் பாடகரான பிக் ஸ்கார் அமெரிக்காவில் காலமானார். அவருக்கு வயது 22. அமெரிக்காவின் ராப் பாடகர் 22 வயதான பிக் ஸ்கார் நேற்று காலமானார். இவர் இறந்ததற்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இருப்பினும், இவர் போதைப்பொருளை அதிகமாக உட்கொண்டதால் இறந்ததாக செய்தி தரப்பில் நெட்டிசன்கள் தெரிவிக்கின்றார்கள். பிக் ஸ்கார் இறந்த துக்க செய்தியை மற்றோரு ராப் பாடகராண குஸ்ஸி மானே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரங்கலை தெரிவித்து உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் இஸ்டாகிராமில் பிக் […]
பிரபல நடிகர் கைகலா சத்யநாராயணா காலமானார் 750-ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவில் பிரபலமானவர் நடிகர் கைகலா சத்யநாராயணா. இவர் தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பஞ்சதந்திரம் திரைப்படத்தில் ஸ்ரீமனின் மாமனாராக நடித்திருந்தார். இவர் இந்த படத்தில் பேசிய “சின்ன கல்லு பெத்த லாபம்” என்கிற டயலாக் யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. நடிப்பது மட்டுமின்றி, இவர் படங்களை தயாரித்து, இயக்கவும் செய்திருக்கிறார். 86 வயதான கைகலா சத்ய நாராயணாவுக்கு சில மாதங்களுக்கு முன் […]
சென்னை ஆர் ஏ புரம் பகுதியில் உள்ள நடிகை கனகா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கரகாட்டக்காரன் படத்தில் நடித்ததன் மூலம் 80’ஸ் காலகட்டத்தில் தமிழில் கலக்கி வந்தவர் நடிகை கனகா. இவர் தங்கமான ராசா, கோயில் காளை,உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இப்படி அந்த காலத்தில் கலக்கி வந்த நடிகை கனகா பட வாய்ப்புகள் வராத காரணத்தால் சினிமாவை விட்டு விலகி தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில், சென்னை ஆர் ஏ புரம் […]
பிக் பாஸ் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமான ஜி பி முத்து தற்பொழுது பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்த தொடங்கிவிட்டார். படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் அவ்வபோது அவரை வைத்து பலரும் தங்களுடைய படங்களை ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு ஜி பி முத்து வளர்ந்துவிட்டார். இந்த நிலையில், நடிகை நயன்தாரா நடிப்பில் இன்று வெளியான கனெக்ட் திரைப்படத்தின் சிறப்பு கட்சி (பிரீமியர் ஷோ) சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் நடைபெற்றது. அதற்கு நயன்தாரா […]
நடிகையாகவும், பாடகியாகவும், கலக்கி வரும் நடிகை ஆண்ட்ரியா சமீபகாலமாக பெண்களுக்கு மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் படங்களிலே நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதற்கிடையில், நேற்று தனது 37-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், பொதுவாக சினிமாவில் ஒரு நடிகைக்கு பிறந்த நாள் என்றால் அவருடைய குழந்தை பருவ புகைப்படம் வெளியாகி வைரலாகி விடும். அந்த வகையில், தற்போது நேற்று பிறந்த நாள் கொண்டாடிய ஆன்ட்ரியாவின் […]
நடிகை நயன்தாரா பொதுவாக தான் நடித்த படங்களின் இசை வெளியீட்டு விழா மற்றும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவே மாட்டார். சமீபகாலமாக தான் படத்திற்கான ப்ரோமோஷனுக்காக பேட்டிகொடுத்து வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் நடித்துமுடித்துள்ள கனெக்ட் படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அந்த பேட்டியை தொகுப்பாளினி டிடி தான் தொகுத்து வழங்கினார். அந்த பேட்டியில் நயன்தாராவிடம் டிடி ” எதற்காக நீங்கள் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறீர்கள்..? என்று […]