மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை சமந்தா..வைரலாகும் வீடியோ.!
நடிகை சமந்தா தற்போது இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் சரித்திர கதையம்சம் கொண்ட “சாகுந்தலம்” எனும் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான டிரைலர் இன்று வெளியிடப்பட்டது. அதற்கு விழா ஒன்று நடத்தப்பட்டது. இந்த விழாவிற்கு நடிகை சமந்தா, இயக்குனர் குணசேகர் , தேவ் மோகன், அதிதி பாலன், அல்லு அர்ஹா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். […]