‘எங்கேயும் எப்போதும்’ பட நடிகருக்கு நிச்சயதார்த்தம்.! வைரலாகும் புகைப்படங்கள்.!
தமிழ் சினிமாவில் ‘எங்கேயும் எப்போதும்’ , காதல்னா சும்மா இல்லை,நாளை நமதே,ஜேகே எனும் நண்பனின் வாழ்கை உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகர் சர்வானந்த். இவர் சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது நீண்ட கால காதலியான ரக்ஷிதா ரெட்டியை விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளார். இன்று சர்வானந்த் – ரக்ஷிதா ரெட்டியின் நிச்சயதார்த்தம் இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. ரக்ஷிதா ரெட்டி, மறைந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் பொஜ்ஜாலா கோபால் […]