திரைப்பிரபலங்கள்

ஜஸ்ட் மிஸ்… குண்டுவெடிப்பில் இருந்து தப்பித்த சன்னி லியோன்.!

நடிகை சன்னி லியோன் ஞாயிற்றுக்கிழமை கலந்து கொள்ளவிருந்த பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெறும் இடம் அருகே இன்று வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நாளை(ஞாயிற்றுக்கிழமை) மணிப்பூரின் இம்பாலில் பேஷன் ஷோ ஒன்று நடைபெறவிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நடிகை சன்னிலியோன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவிருந்தார். ஆனால், திடீரென இன்று அந்த பேஷன் நிகழ்ச்சி நடைபெறும் இடம் அருகே குண்டு வெடிப்பு  ஏற்பட்டது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த குண்டுவெடிப்பு பேஷன் நிகழ்ச்சி நடைபெறவிருந்த இடத்தில் இருந்து […]

3 Min Read

‘No Caste’ சான்றிதழ் வாங்க முயற்சி செய்து வருகிறேன் – இயக்குநர் வெற்றிமாறன் பேச்சு.!

சென்னையில் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை என்னும் நிகழ்ச்சி  நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் ” பள்ளி கல்லூரிகளில் சாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும் என நான் நினைக்கிறேன்” என பேசியுள்ளார். இது குறித்து பேசிய இயக்குன வெற்றிமாறன் ” பள்ளி கல்லூரிகளில் சாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும் என நான் நினைக்கிறேன். என் பிள்ளைகளுக்கு ‘No Caste’ சான்றிதழ் வாங்க முயன்று வருகிறேன்.சமூக நீதி […]

3 Min Read
Default Image

என்னோட பொண்ணு நடிக்கவில்லை… ஜான்வி கபூர் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த போனிகபூர்.!

ஜான்வி கபூர் தமிழில் எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என அவருடைய தந்தையும், தயாரிப்பாளருமான போனி கபூர் விளக்கம் கொடுத்துள்ளார்.  பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஜான்வி கபூர் சமீபகாலமாக உடல் எடையை குறைத்து ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியீட்டு வருகிறார். இதனை பார்த்த பலரும் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு தான் உடல் எடையை குறைத்து வருகிறார் என்று கூறினார்கள். அதைப்போல, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜான்வி கபூர் தமிழில் […]

4 Min Read
Default Image

பரியேறும் பெருமாள் பட நடிகர் நெல்லை தங்கராஜ் காலமானார்.!

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறிமுகமான தெருக்கூத்துக்கலைஞர் நெல்லை தங்கராஜ் உடல்நலக்குறைவால் காலமானார். இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018 -ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’. இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் தெருக்கூத்துக்கலைஞர் நெல்லை தங்கராஜ் . கடந்த சில நாட்களாகவே தங்கராஜ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் . இதனையடுத்து, இன்று அதிகாலை 5 மணி அளவில் சிகிச்சை […]

2 Min Read
Default Image

காமெடி கதாபாத்திரங்களில் நடிக்காததற்கு இது தான் காரணம்…உண்மையை போட்டுடைத்த ஆர்.ஜே.பாலாஜி.!

ஆர்.ஜே.பாலாஜி என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது அவருடைய காமெடி தான். அந்த அளவிற்கு அவர் நகைச்சுவையான கதாபாத்திரங்களில் நடித்தால் அனைவரையும் சிரிக்க வைத்துவிடுவார் என்றே கூறலாம். ஆனால், சமீபகாலமாக ஆர்.ஜே.பாலாஜி காமெடியான கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை என்பதால் எதற்காக அவர் நடிக்கவில்லை என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்துள்ளது. இதனையடுத்து, இது குறித்து ரன் பேபி ரன் படத்தின் ப்ரோமோஷன் காக சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஆர் ஜே பாலாஜி மனம் திறந்த சமீபகாலமாக காமெடியான […]

4 Min Read
Default Image

ஜாலியா ஒரு ட்ரிப்..ஃபகத் ஃபாசில் – நஸ்ரியா தம்பதியின் ரீசண்ட் க்ளிக்ஸ்..!

நடிகர் பஹத் பாசிலும், நடிகை நஸ்ரியாவும் காதலித்து கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.நஸ்ரியாவுக்கு தமிழில் இருக்கும் ரசிகர்கள் பட்டதத்தை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம் அதைப்போல பஹத் பாசிளுக்கு மலையாள சினிமாவில் எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை பற்றியும் சொல்லியே தெரிய வேண்டாம். எனவே, தங்களுடைய ரசிகர்களுக்காகவே இவர்கள் இருவரும் அடிக்கடி எங்கேயாவது சுற்றுலா சென்றாள் அதற்கான புகைப்படங்களை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு விடுவார்கள். அந்த புகைப்படங்களும் இணையத்தில் மிகவும் […]

3 Min Read
Default Image

பிரமாண்டமாக நடைபெற்ற “வாத்தி” பட இயக்குனர் திருமணம்…நேரில் சென்று வாழ்த்திய கீர்த்தி சுரேஷ்.!

பிரபல தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி திருமணத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  வெங்கி அட்லூரி  தெலுங்கு சினிமாவில் பல ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக திகழும் இயக்குனர் வெங்கி அட்லூரி தற்போது தமிழில், தனுஷை வைத்து வாத்தி திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வெங்கி அட்லூரி திருமணம்  வாத்தி  திரைப்படம் வருகின்ற […]

5 Min Read
Default Image

நான் 90% குணம் அடைந்து விட்டேன்…அன்புக்கு நன்றி.! விஜய் ஆண்டனி ட்வீட்.!

பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில்  விஜய் ஆண்டனி நடித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள கடற்கரையில் விறு விறுப்பாக நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து  இயக்குனர் சுசீந்திரன் விஜய் ஆண்டனி உடல் நிலை குறித்த தகவலை வெளியீட்டிருந்தார். அதில் பிச்சைக்காரன்-2 படப்பிடிப்பில் விபத்தில் காயம் அடைந்த விஜய் ஆண்டனி சார் […]

4 Min Read
Default Image

பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை பூர்ணாவின் வளைகாப்பு…வைரலாகும் புகைப்படங்கள்.!

நடிகை பூர்ணா கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவருடைய வளைகாப்பு பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. அதற்கான புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை பூர்ணா நடிகை பூர்ணா கொடைக்கானல், முனியாண்டி, கந்தக்கோட்டை, லாக்கப் , துரோகி, காப்பான், உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் . இவர் தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு திரைப்படத்தின் இரண்டாவது பாகத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை பூர்ணா திருமணம்  நடிகை பூர்ணா கடந்த அக்டோபர் மாதம் தொழில் அதிபர் ஆசிப் […]

4 Min Read
Default Image

தளபதி 67 படத்தில் இணைந்த இளம் நடிகர் மேத்யூதாமஸ்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது தனது 67 -வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகும் இந்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம்  தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். தளபதி 67 படத்தை தயாரிக்கும்  7 ஸ்க்ரீன் நிறுவனம் படத்தில் நடிக்கும் பிரபலங்களை வரிசையாக அறிவித்து வருகிறது. அந்த வகையில், முன்னதாக சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின் ஆகியோர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. As […]

3 Min Read
Default Image

ஆண் குழந்தைக்கு பெற்றோர்களான அட்லீ -பிரியா தம்பதி.! குவியும் வாழ்த்துக்கள்.!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான அட்லீ கடந்த 2014-ஆம் ஆண்டு நடிகை பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  திருமணமாகி 8 ஆண்டுகள் கடந்த நிலையில், பிரியா கர்ப்பமாக இருப்பதாக இயக்குனர் அட்லீ  கடந்த 16-ஆம் தேதி அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து இன்று அட்லீ – பிரியா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை இயக்குனர் அட்லீயே தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இந்த தம்பதிகளுக்கு […]

3 Min Read
Default Image

பதான் வெற்றிகொண்டாட்டம்:  முத்தம் கொடுத்த ஷாருக்கான்…வெட்கப்பட்ட ஜான் ஆபிரகாம்.!

நடிகர் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கானின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்பதால் படத்தை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஷாரூக்கானுடன் தீபிகா படுகோன்,ஜான் ஆபிரகாம், அசுதோஷ் ராணா, டிம்பிள் கபாடியா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதிரடி ஆக்சன் த்ரில்லர் படமான இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. […]

4 Min Read
Default Image

தளபதி 67 அப்டேட்: விஜய்யுடன் முதன் முறையாக இணைந்த நடிகை பிரியா ஆனந்த்.!

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 67 -வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக தளபதி 67 என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். தரமான கேங்ஸ்டர் திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனம் அடுத்த சில மணி நேரங்களுக்கு தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ள முக்கிய […]

3 Min Read
Default Image

என் உயிர் விஜயகாந்த்… இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நெகிழ்ச்சி பதிவு.!

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தித்துள்ளார்.  திருமணம் நாள் கொண்டாடும் கேப்டன் விஜயகாந்த் & பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக நிறுவன தலைவரும் பொதுச்செயலாளருமான கேப்டன் விஜயகாந்த் & பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் 33 ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி தனது இல்லத்தில் குடும்பத்துடன் கொண்டாடினார். @iVijayakant @lksudhish @vj_1312 @dmdkparty2005#weddingday@ramachandran_AA@vinishsaravana @Arun_report pic.twitter.com/MLeti3mCFf — Libika Palanivel (@CpLibi) January 31, 2023 நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவரும், பொதுச்செயலாளருமான  விஜயகாந்த் & பிரேமலதா அவர்களின் […]

4 Min Read
Default Image

உடல் நலக்குறைவால் நடிகை இலியானா மருத்துவமனையில் அனுமதி.!

நடிகை இலியானா சமீபகாலமாக தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் பாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கையில் ஊசி மூலம் குளூக்கோஸ் ஏறும் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை இலியானாவே தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். ஆனால், என்ன நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதனை இலியானா கூறவில்லை. […]

3 Min Read
Default Image

இந்த வருடம் 7 திரைப்படம் ரிலீஸ் ஆகப்போகுது… நடிகை ஹன்சிகா நெகிழ்ச்சி.!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகை ஹன்சிகா தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் பிரமாண்ட முறையில் நடைபெற்றது. திருமணத்தை தொடர்ந்து ஹன்சிகா சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். திருமணத்தை தொடர்ந்தும் நடிகை ஹன்சிகா பல படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில். திருமண வாழ்க்கையை கொண்டாடிய ஹன்சிகா மீண்டும் படங்களின் படப்பிடிப்புகளில் நடிப்பதற்காக சென்னைக்கு வருகை தந்துள்ளார். சென்னை வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியது ” ரொம்ப […]

3 Min Read
Default Image

அடடா.. மிகப்பெரிய ஜாக்பாட்..தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் சீதா.!

சீதாராமம் படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை மிருணால் தாக்கூர் தமிழ் சினிமாவில் டாப் நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார்.  கடந்த 2022-ஆம் ஆண்டு துல்கர் சல்மான், மிருனால் தாக்கூர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சீதாராமம். காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்திருந்த மிருனால் தாக்கூரின் மார்க்கெட்டை எங்கேயோ கொண்டு சென்றுவிட்டது என்றே […]

4 Min Read
Default Image

இனிமேல் அப்படி நடிக்கவே கூடாது… நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு.!

நடிகை நயன்தாரா சமீபகாலமாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் கூட கனெக்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியடைந்தால் கூட விமர்சன ரீதியாக வெற்றிபெறவில்லை. இந்த நிலையில், நடிகை நயன்தாரா அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். அது என்னவென்றால், இனிமேல் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடிக்கவேண்டும் என்று திட்டமிட்டுள்ளாராம். ஆரம்ப காலகட்டத்தை போல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக கமர்ஷியல் படங்களில் நடிக்க போகிறாராம். […]

3 Min Read
Default Image

13 வருட காதல்…கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா..? தாயார் கொடுத்த விளக்கம்.!

நடிகை கீர்த்தி சுரேஷ் 30 வயதாகியும் இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. எனவே அவருடைய திருமணம் குறித்த வதந்தி தகவலும் அடிக்கடி இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதுமட்டுமின்றி 13-ஆண்டுகளாக கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாகவும், அவர் காதலிக்கும் நபர் தற்போது கேரளாவில் ரிசார்ட் உரிமையாளராக இருப்பதாகவும்  தீயாக தகவல்கள் பரவியது. இந்த நிலையில், […]

3 Min Read
Default Image

அஜித் இன்னும் துணிவு படம் பார்க்கவில்லை…உண்மையை போட்டுடைத்த வினோத்.!

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் திரையரங்கு பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘துணிவு’ வங்கியில் பணம் கொள்ளை அடிக்கும் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. வசூல் ரீதியாக படம் 200 கோடி கடந்து இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு வருகிறது என்று கூறலாம். இதற்கிடையில் “துணிவு” திரைப்படத்தை இன்னும் அஜித் […]

3 Min Read
Default Image