திரைப்பிரபலங்கள்

பிரபல ராப் பாடகர் சுட்டுக்கொலை.! சோகத்தில் ரசிகர்கள்.!

ஏகேஏ என அழைக்கப்படும் தென்னாப்பிரிக்க ராப்பர் கீர்னன் ஜாரிட் ஃபோர்ப்ஸ் வெள்ளிக்கிழமை இரவு டர்பனில் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரபல தென் ஆப்பிரிக்கா ரேப் சிங்கர் எகேஎ (AKA) பல ரேப் பாடல்களை பாடியுள்ளார். இவர், நேற்று இரவு புளோரிடாவில் உள்ள பிரபல உணவகத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது. சில மர்ம நபர்களால்  சுட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நேற்று இரவு 10 மணிக்கு நடைபெற்றதாகவும், இதில் ஏகேஏவைத் […]

3 Min Read
Default Image

வாரிசு, துணிவு-க்கு கொடுத்த வரவேற்பை ‘கடைசி விவசாயி’ படத்துக்கு கொடுத்திருக்க வேண்டும் – எச்.வினோத் கருத்து.!

வாரிசு’, ‘துணிவு’ படங்களுக்குக் கொடுத்த வரவேற்பை ‘கடைசி விவசாயி’ படத்திற்குக் கொடுத்திருக்க வேண்டும் என இயக்குனர் எச்,வினோத் கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் தீரன் , சதுரங்கவேட்டை, துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் எச்.வினோத். இவர் அதிகமாக பேசி யாரும் பார்த்திருக்கமாட்டிர்கள், அப்படியும் பேசினால் கூட அதில் சில அர்த்தங்கள் இருக்கும். இந்நிலையில், இவர் சமீபத்தில்  நடந்த ஒரு விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில விஷயங்கள் பேசியுள்ளது பேசப்பட்டு வருகிறது. விருது விழாவில் […]

4 Min Read
Default Image

அவரோட கோபம் சரியானதாக இருக்கும்…கவின் குறித்து’ டாடா’ நாயகி..!

கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 10ம் தேதி இன்று வெளியாகி உள்ள (DADA) திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை இயக்குனர் கணேஷ் கே. பாபு இயக்கியுள்ளார்.  இதற்கிடையில், நடிகை அபர்ணா தாஸ் ஒரு பேட்டி ஒன்றில் நடிகர் கவின் மிகவும் கோபப்படுவார் என்று கூறி இருந்தார். அதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கவின் குறித்து அவர் […]

5 Min Read
Default Image

உங்கள் வாழ்க்கை துணையாக இருப்பதை அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்..கனி கணவர் நெகிழ்ச்சி பதிவு.!

தமிழ் சினிமாவில்  நான் சிகப்பு மனிதன், சமர் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் திரு. இவர் கார்த்திகா அகத்தியன் என்பவரை கடந்த 2008-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கார்த்திகா அகத்தியன் வேறு யாரும் இல்லை. குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமான காரக்குழம்பு கனி தான். கனியின் உண்மையான பெயர் கார்த்திகா அகத்தியன் தான். இவரை இயக்குனர் திருவின் மனைவி என்பதை விட காரக்குழம்பு கனி  […]

4 Min Read
Default Image

புது வீடு வாங்கிய நடிகை சமந்தா.! விலை எவ்வளவு தெரியுமா..?

நடிகை சமந்தா மயோசிடிஸ் நோய்யில் இருந்து மெதுவாக மீண்டு வருகிறார். மீண்டும் தான் கமிட் ஆகியுள்ள படங்களில் நடிக்கவும் தொடங்கிவிட்டார். அதன்படி, குஷி , வருண் தவானுடன் இணைந்து நடிக்கவிருக்கும் ‘சிட்டாடல்’ வெப் தொடர் ஆகிய வற்றில் நடிக்க தொடங்கிவிட்டார். இதற்கிடையில், சமந்தா மும்பையில் புதிதாக விடு வாங்கியுள்ளார்.மூன்று படுக்கையறைகள் கொண்ட ஆடம்பரமான அபார்ட்மெண்டை கடற்கரையை பார்த்து ரசிக்கும் படி ஒரு வீடு ஒன்றை வாங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சமந்தா சூரியன் அஸ்தமன காட்சியின் […]

3 Min Read
Default Image

பிரபாஸுக்கும் கிருத்தி சனோனுக்கும் நிச்சயதார்த்தம்..? உண்மையை உடைத்த படக்குழு.!

பாகுபலி படத்தின் மூலம் பிரபலமான நடிகர் பிரபாஸ் தற்போது ‘சலார்’, ‘ஆதிபுருஷ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை கிருதி சனோன் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் ஒரு  தகவல் ஒன்று இணையத்தில் வேகமாக பரவியது. அது என்னவென்றால், நடிகர் பிரபாஸ் தனது ‘ஆதிபுருஷ்’ பட இணை நடிகை கிருத்தி சனோனுடன் மாலத்தீவில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தீயாக ஒரு தகவல் பரவி வந்தது. […]

4 Min Read
Default Image

AK62 இசையமைப்பாளர் யார் தெரியுமா..? வெளியான சூப்பர் தகவல்.!

அஜித் ரசிகர்கள் தற்போது AK62 திரைப்படத்தை யார் தான் இயக்கப்போகிறார்கள் என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். முன்னதாக படத்தை லைக்கா நிறுவனம் AK62  திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பார் என்று அறிவித்திருந்தது. பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் இருந்த AK62 படத்தின் பெரிய நிக்கி படத்தை தான் இயக்கவில்லை என்பதற்கான குறீயிடை கொடுத்திருந்தார். இதனை தொடர்ந்து AK62 படத்தை யார் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு […]

4 Min Read
Default Image

முதல் படத்தில் இப்படியா..? அந்த மாதிரி காட்சியில் நடித்த அனிகா.! ட்ரைலரை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

ஹீரோயினாக அறிமுகமான அனிகா  தமிழில் விஸ்வாசம், என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் அனிகா சுரேந்தர். இவர் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமராக புகைப்படங்கள் வெளியிடுவதன் மூலம் இன்னும் பிரபலமானார் என்றே கூறலாம். இவர் தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள ‘ஓ மை டார்லிங்’ எனும் படத்தில் நடித்ததன் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை அன்சார் ஷா என்பவர் இயக்கியுள்ளார். மெல்வின் ஜி பாபு, முகேஷ், லீனா, ஜானி […]

4 Min Read
Default Image

விஜய் கதவை சாத்திக்கிட்டு அழுதாரு…உண்மை சம்பவத்தை கூறிய பிரபல தயாரிப்பாளர்.!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் இப்போது உச்சத்தில் இருக்கலாம், ஆனால் இவர் ஆரம்ப காலகட்டத்தில் எந்த அளவிற்கு கஷ்டங்களையும் அவமானங்களையும் தாண்டி தான் இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்துள்ளார். எனவே பல சினிமா பிரபலங்கள் விஜய் வளர்ச்சி குறித்து பெருமையாக பேசுவார்கள். அந்த வகையில், பிரபல தயாரிப்பாளரான பி.டி.செல்வகுமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர்  ” ஆரம்ப […]

3 Min Read
Default Image

திருமணத்திற்குப் பிறகு பொது இடத்திற்கு வந்த சித்தார்த் – கியாரா அத்வானி தம்பதி.! வைரலாகும் புகைப்படங்கள்.!

கடந்த சில ஆண்டுகளாகவே பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, நடிகர் சித்தார்த் மல்கோத்ரா காதலித்து வந்த நிலையில், நேற்று ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் நகரில் உள்ள சூர்யகார் என்ற ஹோட்டலில் பெற்றோர்கள் முன்னிலையில், இவர்களுடைய  திருமணம் பிரமாண்டமாக  நடைபெற்றது. “Ab humari permanent booking hogayi hai” We seek your blessings and love on our journey ahead ❤️???? pic.twitter.com/AlBjfKrPtp — Kiara Advani (@advani_kiara) February 7, 2023 இவர்களுடைய திருமணத்தில் […]

4 Min Read
Default Image

ஆஸ்கர் இல்ல பாஸ்கர் கூட கிடைக்காது…’பதான்’ பட சர்ச்சை பற்றி பேசிய பிரகாஷ்ராஜ்

நடிகர் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் பல சர்ச்சைகளை தாண்டி கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு பாடல் ஒன்றில் தீபிகா படுகோன் காவி நிற உடை அணிந்திருந்தார். எனவே, இது இந்துக்களுக்கு எதிரானது என்று கூறி படத்தை தடை செய்ய வேண்டும் என்று சிலர் தரப்பில் கோரிக்கை எழுந்தது. பிறகு இறுதியாக அணைத்து தடைகளையும் தாண்டி படம் ஒரு வழியாக வெளியாகி வசூலில் 800 கோடிகளை கடந்து இன்னும் […]

3 Min Read
Default Image

கிராமி விருது 2023: யார் ? யாருக்கு ? என்னென்ன விருது.! முழு வெற்றியாளர்கள் பட்டியல் இதோ.!

65-வது கிராமி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விருது விழாவில் இசைத்துறையில் சிறந்த பாடல் ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர் என சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில், யார் யாருக்கு விருது வழங்கப்பட்டது என்ற முழு பட்டியலை பார்க்கலாம். கிராமி 2023: வெற்றி பெற்றவர்களின் பட்டியல் சிறந்த ஆல்பத்திற்கான விருது : பெங்களூருவைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், “டிவைன் டைட்ஸ்” ஆல்பத்திற்காக மூன்றாவது கிராமி விருதை வென்றுள்ளார். சாதனை பாடகிகான […]

35 Min Read
Default Image

32 கிராமி விருது…புதிய வரலாற்று சாதனை படைத்த பாடகி பியோன்ஸே.!

அமெரிக்க பாடகி பியோன்ஸே 32 கிராமி விருதுகளை வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.  இசைத்துறையில் சிறந்த பாடல் ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர் என சாதனை படைத்தவர்களுக்கு கிராமி விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 65-வது கிராமி விருது வழங்கும் விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை ) லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. விழாவில் பலருக்கும் விருது வழங்கப்பட்டது. இதில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகியான பியான்ஸே நோலஸ் 32-வது கிராமி விருதை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். […]

3 Min Read
Default Image

11 ஆண்டு காதல்…காதலனை கரம் பிடித்தார் பிரபல நடிகை.! குவியும் வாழ்த்துக்கள்.!

பிரபல பாலிவுட் நடிகை சித்ராஷி ராவத் தனது 11 ஆண்டுகால காதலனான துருவாதித்யா பகவானியை கரம் பிடித்தார். நடிகை சித்ராஷி ராவத் ஷாருக் கான் நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சக் தே இந்தியா’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். இந்த படத்தை தொடர்ந்து பிளார் ஹோம், பிரேம் மாயீ , லக், தேரே நள் லவ் ஹோ கயா, போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.   View this post on Instagram […]

4 Min Read
Default Image

3-வது முறையாக கிராமி விருதை வென்ற பிரபல இந்திய இசையமைப்பாளர்.!

3வது முறையாக கிராமி விருதை வென்றார் இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ். பெங்களூருவை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் 3-வது முறையாக கிராமி விருதை வென்றுள்ளார். லாஸ் ஏஞ்செல்ஸில் நடந்த விழாவில் தனது டிவைன் டைட்ஸ் ஆல்பத்துக்காக ரிக்கி கேஜ் இந்த கிராமி விருதை வென்றுள்ளார். ‘டிவைன் டைட்ஸ் வித் ராக் – லெஜெண்ட் கோப்லேண்ட்’ என்ற ஆல்பத்துக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.  இதற்கு முன்பு ரிக்கி கேஜ் கடந்த 2015-ஆம் ஆண்டும், 2022-ஆம் […]

2 Min Read
Default Image

ஷிவின் ஜெயிக்கணும்னு நினைச்சேன்…மனம் திறந்த ‘பிக் பாஸ்’ கதிரவன்.!

வி.ஜே.கதிரவன்  சமீபத்திய பேட்டி ஒன்றில் பிக் பாஸ் போட்டியில் ஷிவின் வெற்றி பெறவேண்டும் என நினைத்தாக கூறியுள்ளார்.  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வி.ஜே.கதிரவன்  தொலைக்காட்சிகளில் VJ-ஆக கலக்கி வந்த கதிரவன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 6-வது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு  மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார் என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டதன் மூலம் அவருக்கென்று பெண் ரசிகைகள் மட்டுமே அதிகமாகவிட்டார்கள். ஆனாலும், கதிரவன் பிக் பாஸ் […]

5 Min Read
Default Image

இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் உடல்நலக் குறைவால் காலமானார்..!

நடிகரும் இயக்குனருமான டி.பி கஜேந்திரன் காலமானார். தமிழ் சினிமாவில் திருமலை, தேவதையை கண்டேன் ,பிதாமகன், வில்லு ,உள்ளிட்ட படங்களில் காமெடியான கதா பத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் டி .பி கஜேந்திரன். நடிகராக மட்டுமின்றி இவர் ஏங்க ஊரு காவல்காரன், மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாதன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். 68 வயதான டி.பி கஜேந்திரன் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இவருடைய திடீர் மறைவு திரைத்துறையில் […]

2 Min Read
Default Image

‘பாடகர்களுக்கு மரணமில்லை’…பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்.!

பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் இன்று காலமானார். இவருக்கு வயது 78. நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் இவர் இறந்து கிடந்துள்ளார். வீட்டுக்குள் நடந்து சென்றபோது வழுக்கி விழுந்து உயிரிழந்தாரா என ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, இந்தி, கன்னடம், மலையாளம், அசாமி, பெங்காலி, ஓடியா என 19-மொழிகளில் 10.000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி தன்னுடைய வசீய குரலால் மயக்கிய வாணி ஜெயராம் மறைவு […]

4 Min Read
Default Image

சினிமாவுக்கு வந்து 11 வருஷம்….’மாவீரன்’ படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன்.!

தொகுப்பாளராக அறிமுகமாய் சினிமாவில் தற்போது கலக்கி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக உயர்ந்திருக்கிறார். சிவகார்த்திகேயன் வளர்ச்சி பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறது என்றே கூறலாம். இவர் நடிப்பில்   சமீப காலமாக வெளியாகும் படங்கள் கண்டிப்பாக 100 கோடி வசூலை கடந்து விடும். அந்த அளவிற்கு மார்க்கெட்டின் உச்சத்தில் இவர் இருக்கிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வந்து 11-ஆண்டுகள் ஆகிறது. […]

3 Min Read
Default Image

திரையுலகமே அதிர்ச்சி…பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்…!

பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று (04.02.2023) காலமானார். பாடகி வாணி ஜெயராம் தமிழில் 1973-ல் ‘தாயும் சேயும்’ என்ற படத்தில் மூலம் பின்னணிப் பாடகியாக  அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து , “நித்தம் நித்தம்”, “நெல்லு சோறு” , மல்லிகை என் மன்னன் மயங்கும் உள்ளிட்ட 10.000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர். இவர் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதையும் மூன்று […]

4 Min Read
Default Image