திரைப்பிரபலங்கள்

அப்படி ஒப்பிடுவது சரியில்லை…நடிகை ரகுல் ப்ரீத் சிங் காட்டம்.!

நடிகை ரகுல் ப்ரீத் சிங்  தனக்கு தோன்று கருத்துக்களையும், விஷயங்களையும்  வெளிப்படையாகவே பேட்டிகளில் தெரிவித்து விடுவார். அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், தென்னிந்திய சினிமாக்களுக்கும், இந்தி படங்களுக்கும் இடையே சோஷியல் மீடியாவில் போட்டி நடப்பது குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய ரகுல் ப்ரீத் சிங் ” தென்னிந்திய சினிமாக்களுக்கும், இந்தி படங்களுக்கும் இடையே சமூக வலைத்தளங்களில் போட்டி நடப்பது சரியே  கிடையாது. மிகவும் தவறான விஷயம். இரண்டு படங்களுமே இந்திய சினிமா துறையின் ஒரு […]

3 Min Read
Default Image

30-ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி..ரஜினிக்கு தங்கையாக நடிக்கும் டாப் நடிகை..! யார் தெரியுமா..?

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக லால் சாலம் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியாகி இருந்தது. இந்த லால் சலாம் திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர்கள்  விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில், இந்த […]

3 Min Read
Default Image

மிகவும் மோசமான நிலையில் மறைந்த நடிகர் ராஜசேகர் மனைவி.!

1980,1990 காலகட்டத்தில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் ராஜசேகர். நடிகராக மட்டுமின்றி, இவர் சினிமா துறையில், இயக்குனர், ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு உடல்நல குறைவால் காலமானார். இவருக்கு தாரா என்ற மனைவியும் இருக்கிறார். மேலும், ராஜசேகர் இறப்பதற்கு முன்பு, சென்னை வடபழனியில் 500 சதுர அடியில் ஒரு பிளாட் ஒன்றை வாங்கினார். மறைந்த நடிகர் ராஜசேகரின் மனைவி தாரா சென்னையில் வசித்து வருகிறார். இவரது கணவர் வாங்கிய வீட்டிற்கு இன்னும் 35 […]

4 Min Read
Default Image

அப்படி போடுங்க..! ‘டம் டம்’ பாடலுக்கு நடனமாடும் “சித்தார்த்-அதிதி” ஜோடி.! வைரலாகும் வீடியோ.!

நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார்கள். இருவரும் காதல் செய்வதை சித்தார்த் கடந்த ஆண்டு அதிதி பிறந்த நாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு அறிவித்திருந்தார். அன்றிலிருந்து ஏதேனும் விருது நிகழ்ச்சிக்கு சென்றாலோ, அல்லது சுற்றுலா சென்றாலோ இருவரும் ஒன்றாக தான் சென்று வருகிறார்கள். அடிக்கடி இருவரும் வெளியே செல்லும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு வருகிறார்கள். அந்த வகையில், சித்தார்த்-அதிதி ராவ் ஜோடி ‘எனிமி ‘ […]

3 Min Read
Default Image

ரத்த காயங்களுடன் சமந்தா…புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.!

மயோசிடிஸ் நோய்யில் இருந்து நடிகை சமந்தா மெது மெதுவாக மீண்டு வருகிறார் என்றே கூறலாம். நீண்ட மாதங்களுக்கு பிறகு, சமந்தா  மீண்டும் தான் கமிட் ஆகியுள்ள படங்களில் நடிக்கவும் தொடங்கிவிட்டார். அதன்படி, அவர் தற்போது வருண் தவானுடன் இணைந்து நடிக்கவிருக்கும் ‘சிட்டாடல்’ வெப் தொடர் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிரடி ஆக்சன் காட்சிகள் கொண்ட இந்த வெப் தொடர் படப்பிடிப்பில் ஆக்‌ஷன் காட்சி ஒன்றில் சமந்தா நடித்து வந்த நிலையில், எதிர்பாராத விதமாக அவருடைய […]

3 Min Read
Default Image

இந்த மாதிரி கேள்வி கேட்டு ஏன் உயிரை வாங்குறீங்க..? செம கடுப்பான ஓவியா.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான நடிகை ஓவியா 31 வயதாகியும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் அவர் ஏதேனும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தாலோ அல்லது சமூக வலைத்தளத்தில் நேரலை வந்தாலோ திருமணம் எப்போது..? என்ற கேள்வியை ரசிகர்கள் அல்லது நெட்டிசன்கள் கேட்டு விடுவார்கள். அந்த வகையில்,இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்யும் போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு எப்போது திருமணம்..? என்ற கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு […]

3 Min Read
Default Image

பிக் பாஸில் அசீம் வெற்றி பெற்றது எப்படி.? RTI மூலம் கேள்வி எழுப்பிய பிரபலம்.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இதில் கடந்த பிக் பாஸ் 6-வது சீசன் தமிழ் நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகியோர் பங்கேற்றிருந்த நிலையில், அசீம் டைட்டிலை தட்டி சென்றார். அசீம் வெற்றியடைந்ததையடுத்து பலரும் அவர் எப்படி வெற்றிபெறலாம்..? இது மிகவும் தவறு என்பது போல விமர்சனங்களை இன்று வரை கூறி வருகிறார்கள். இந்த நிலையில், பிரபல […]

4 Min Read
Default Image

சென்னையில் பிரமாண்டமாக இசை நிகழ்ச்சி…! நிதி திரட்டி பெரும் உதவி செய்யும் ஏ.ஆர்.ரஹ்மான்.!

சென்னையில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவில் ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் லைட் மேன் குமார் என்பவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் ஏ.ஆர்.ரஹ்மானை மிகவும் பாதித்துள்ள நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் அந்த ஸ்டூடியோவே அடைத்துவிட்டாராம். அதுமட்டுமின்றி, படப்பிடிப்பு தளத்தில் லைட் மேன் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் மரணம் மற்றும் ஏதேனும் காயங்கள் அடைந்தால் அவர்களை காப்பாற்ற நாம் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கச்சேரி நடத்த […]

4 Min Read
Default Image

சிம்பு அப்படி நடிச்சது ரொம்ப கஷ்டமா இருந்தது…வருத்தம் தெரிவித்த ‘பத்து தல’ இயக்குனர்.!

நடிகர் சிம்பு தற்போது “பத்து தல” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான “நெடுஞ்சாலை” படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக், கெளதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். படத்தை கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்தில் இருந்து சமீபத்தில் கூட முதல் பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து படத்தின் […]

5 Min Read
Default Image

லியோ படம் மிகப்பெரிய வெற்றி அடையும்… இயக்குனர் மிஷ்கின் நெகிழ்ச்சி பதிவு..!

பிரபல இயக்குனர் மிஷ்கின் படங்களை இயக்குவது மட்டுமின்றி நடிகராகவும் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், லியோ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீரில் விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் தன்னுடைய காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடித்துவிட்டதாகவும், இதனால், காஷ்மீரில் இருந்து தான் சென்னை திரும்பியதாக இயக்குனர் மிஷ்கின் தனது ட்வீட்டர் […]

5 Min Read
Default Image

உங்க மனசு ரொம்பவே பெருசு…’பத்து தல’ படத்தில் சிம்பு நடிக்க இதுதான் காரணமா..?

வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக “பத்து தல” திரைப்படத்தில் நடித்து வருகிறார். திரைப்படத்தை இந்த படத்தை நெடுஞ்சாலை படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான முதல் பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து, நடிகர் சிம்பு தற்போது பத்து  தல படத்தில் எதற்காக நடிக்க ஒப்புக்கொண்டார் என்பதற்கான தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அது […]

3 Min Read
Default Image

அதிர்ஷ்டம் என்றால் இது தான்…பூஜா ஹெக்டேவுக்கு குவியும் தமிழ் படங்கள் வாய்ப்பு.!

நடிகை பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்து சமீபத்தில் வெளியான ராதே ஷியாம், பீஸ்ட் , ஆச்சார்யா, F3, சர்க்கஸ் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது. இதனால் அவருக்கு மார்க்கெட் குறையும், பட வாய்ப்புகள் குறையும் என பலரும் சமூக வலைத்தளத்தில் கூறி வந்தனர். ஆனால், அவருக்கு தமிழில் தற்போது இரண்டு தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாம். ஒரு திரைப்படம் இயக்குனர் லிங்கு சாமி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகவுள்ள, பையா 2 திரைப்படத்தில் […]

4 Min Read
Default Image

இலங்கை பெண்ணுடன் நடிகர் சிம்புவுக்கு திருமணமா..? உண்மை தகவல் இதோ..!

நடிகர் சிலம்பரசன் 39 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் என்னவோ அவருடைய திருமணம் குறித்த வதந்தி தகவலும் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் நேற்று கூட ஒரு தகவல் வைரலானது. அது என்னவென்றால், நடிகர் சிம்பு விரைவில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும், அவருடைய தந்தையும், தாயும் அவருக்கு பொண்ணு பார்த்துள்ளார்கள் என்றும், சிம்புவும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் பரவியது. […]

3 Min Read
Default Image

அசத்தல்…6 அடியில் “விஜய் -அஜித்” கேக்.! வைரலாகும் புகைப்படம்.!

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள ‘அன்பு’ எனும் பேக்கரி ஒன்றில் கேக் கண்காட்சி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சி பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக பல வித்தியாச வித்தியாசமான கேக்குகளை செய்து பேக்கரி அசத்தியுள்ளது. அந்த வகையில், எல்லாரும் பார்த்து மெய்சிலிர்க்க வேண்டும் என்பதற்காகவே அஜித் –  விஜய் இருவரும் தோல் மீது கை போட்டுகொண்டவாறு 6 அடியில் அவர்களுடைய உருவத்தை கேக் செய்துள்ளனர். கிட்டத்தட்ட இந்த இவர்கள் இருவரும் ஒன்றாக […]

3 Min Read
Default Image

என்னுடைய பெரிய கனவு இதுதான்…மனம் திறந்த இயக்குனர் பார்த்திபன்.!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நேற்று நடைபெற்ற ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பார்த்திபன் சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்தார். நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன் ” நான் சினிமாவிற்குள் வந்து கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் ஆகிவிட்டது. நாம் இதுவரை என்ன சாதனை எல்லாம் பண்ணினோமோ அது எல்லாம் பெரிய சாதனை இல்லை. அடுத்ததாக சாதனை செய்ய வேண்டும் என்று […]

3 Min Read
Default Image

ஜோசியம் பார்த்து படம் எடுக்க வரக்கூடாது… நடிகர் சத்யராஜ் பேச்சு.!

நடிகர் சத்யராஜ் தற்போது பி.ஜி. மோகன் ,எல்.ஆர். சுந்தரபாண்டி ஆகியோரது  இயக்கத்தில் “தீர்க்கதரிசி” என்ற திரைப்படத்தில் அஜ்மல் அமீருடன் இணைந்து நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நாசர், சத்யராஜ், அஜ்மல் அமீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ் “ஒரு படத்தின் ஹீரோ, வில்லன் எல்லாமே கதைதான்.எனவே நல்ல கதையம்சம் கொண்ட ஒரு திரைப்படங்கள் நீங்கள் எடுத்தால் கண்டிப்பாக அந்த படம் […]

3 Min Read
Default Image

எனக்கும் ஜெயலலிதாவுக்கும் மனஸ்தாபம் இருந்தது…பிறந்த நாளில் மனம் திறந்த ரஜினிகாந்த்.!

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினத்தையொட்டி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  இன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிறந்த நாள் தெரிவிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் […]

5 Min Read
Default Image

நடிகர் சிம்புவுக்கு ‘டும்..டும்..டும்’.! பொண்ணு யாரு தெரியுமா..?

நடிகர் சிலம்பரசன் 39  வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் அவருடைய திருமணம் குறித்த தகவலும் இணையத்தில் அவ்வபோது வைரலாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தற்போது சிம்புவுக்கு மிக விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிம்புவுக்கு இலங்கை பெண்ணுடன் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாம். இந்த இலங்கை பெண்ணை அவருடைய தந்தையும், தாயும் பார்த்துள்ளார்களாம். சிம்புவுக்கும் அந்த பெண்ணை பிடித்துப்போக திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், சினிமா வட்டாரத்தில் […]

4 Min Read
Default Image

இஷ்டத்துக்கு போடாதீங்க…நடந்தது இதுதான்.. நடிகர் மயில்சாமியின் மகன் வேதனை.!

நகைச்சுவை நடிகர் மயில்சாமி கடந்த 19-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக காலமானார். இவருடைய திடீர் மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம். மேலும், இவர் மாரடைப்பு காரணமாக தான் காலமானார். ஆனால், சில யூடியூப் சேனல்களில் தெரியாமல் தவறான செய்திகளை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், நடிகர் மயில்சாமியின் மகன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது தந்தை இறப்பு குறித்து என்ன நடந்தது என உண்மை தகவலை பற்றி பேசி விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து […]

6 Min Read
Default Image

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு திருமணம் முடிந்ததா..? உண்மை தகவல் இதோ..!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியயை காதலிப்பதாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கடந்த 2021-ஆம் ஆண்டு அறிவித்து தனது காதலரை அறிமுகப்படுத்தினார். அதனை தொடர்ந்து எங்கு சுற்றுலா சென்றாலும்,  ரகுல் ப்ரீத் சிங்  தனது காதலர் ஜாக்கி பாக்னானியுடன் தான் செல்கிறார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் கூட அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடும். இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே நடிகை ரகுல் ப்ரீத் சிங்  தனது […]

4 Min Read
Default Image