திரைப்பிரபலங்கள்

விஜயகாந்துக்கு பாராட்டு விழா நடத்தப்படும்.! நடிகர் விஷால் அறிவிப்பு.!

நடிகர் சங்க கட்டடத்தின் பத்திரத்தை மீட்டது நடிகர் விஜயகாந்துக்கு நிச்சயம் பாராட்டு விழா நடத்தப்படும், முறையாக நடத்துவோம் என விஷால் கூறியுள்ளார்.  நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் மோஷன் போஸ்டர் இன்று சென்னையில் விழா ஒன்று நடத்தப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த விழாவில் பேசிய விஷால் ” நடிகர் சங்க கட்டடத்தின் பத்திரத்தை மீட்டது நடிகர் […]

2 Min Read
Default Image

நயன்தாரா -விக்னேஷ் சிவன் தம்பதியின் குழந்தையா இது..? வைரலாகும் புகைப்படம்.!

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் தங்களுடைய பெற்றோர்கள் முன்னிலையில், திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் ஆனதை தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் வாடகை தாய் மூலம் 2 குழந்தைகளைப் பெற்று கொண்டார்கள். 2 குழந்தைகளைப் பெற்று கொண்டதை விக்னேஷ் சிவனே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ஆனால், இதுவரை குழந்தைகளின் முகத்தை மக்களுக்கு காமிக்கவே இல்லை. ஏதேனும் பண்டிகைகள் வந்தால் கூட குழந்தைகளின் முகத்தை […]

4 Min Read
Default Image

ஹோலி…ஹோலி…’சந்திரமுகி 2′ படப்பிடிப்பு தளத்தில் கோலாகலமான கொண்டாட்டம்…வைரலாகும் வீடியோ.!

உலகம் முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. மக்கள் பலரும் தங்களுக்கு பிடித்தவர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து ஒருவரை ஒருவர் மாற்றிக்கொண்டு முகத்தில் கலர்களை பூசி கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், சினிமா பிரபலங்களும் பலரும் தாங்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு தளத்தில் ஹோலி கொண்டாடி புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்கள். அந்த வகையில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் “சந்திரமுகி 2” படக்குழுவினருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார். இவர் தற்போது இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் […]

4 Min Read
Default Image

ஜெயிலர் பரபர ஷூட்டிங்…! நெல்சனுக்கு ஸ்கூட்டரை பரிசளித்த பிரபல நடிகர்.?

பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து “ஜெயிலர்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைபடத்தில் பிரபல நடிகர்களான சிவ ராஜ்குமார், மோகன் லால், நடிகை ரம்யா கிருஷ்ணன், தமன்னா. வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். […]

3 Min Read
Default Image

சுத்தமா பிடிக்கவில்லை…இதெல்லாம் ஒரு பாட்டா..? பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி காட்டம்.!

தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் பல பாடல்களை பாடி முன்னணி பாடகியாக இருப்பவர் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி. இவர் படித்த பாடல்கள் இன்றுவரை பலருக்கு பேவரைட்டாக இருக்கிறது என்றே கூறலாம். இந்த நிலையில், இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் இப்போது வரும் பாடல்கள் தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை” என்று கூறியுள்ளார். இது குறித்து ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி ” இப்போது பல பாடல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. ஆனால், எந்த பாடலும் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. […]

3 Min Read
Default Image

35 நாட்களில் 3 திரைப்படங்கள்…மாஸ் காட்டும் பிரியா பவானி சங்கர்.!

சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். ஆரம்ப காலகட்டத்தில் சீரியல்களில் நடித்து வந்த நிலையில், இவர் தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல பெரிய படங்களில் நடித்து வருகிறார் என்றே கூறலாம். அந்த அளவிற்கு ஜெயம்ரவி, சிம்பு, லாரன்ஸ், கமல்ஹாசன் என டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். அதன்படி, தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அருள் […]

4 Min Read
Default Image

AK 62 படத்தை முடித்துவிட்டு சர்வதேச அளவில் சுற்றுப்பயணம் செல்லும் நடிகர் அஜித்குமார் ..!

AK62′ படத்திற்கு பிறகு, ‘பரஸ்பர மரியாதை பயணம்’ என்ற பெயரில் சர்வதேச பைக் சுற்றுப்பயணம் தொடங்குகிறார் நடிகர் அஜித் குமார் துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. தற்காலிகமாக AK62 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா தயாரிக்கிறது. இந்நிலையில், அஜித்குமார் தனது ரசிகர்களுக்கு அறிவுரை அல்லது தன்னை பற்றி ஏதேனும் விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க […]

4 Min Read
Default Image

எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன்…சித்தார்த்துடன் காதல்..? மனம் திறந்த அதிதி ராவ்.!

பிரபல நடிகரான சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார்கள். இருவரும் காதல் செய்வதை சித்தார்த் கடந்த ஆண்டு அதிதி பிறந்த நாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு அறிவித்திருந்தார். பிறகு அடிக்கடி ஒற்றாக சுற்றுலா சென்று ஒன்றாக எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்கள்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, இவர்கள் இருவரும்  ‘எனிமி ‘ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த  டம்..டம் பாடலுக்கு ஜோடியாக செம அழகாக நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டிருந்தார்கள். அந்த […]

3 Min Read
Default Image

#BREAKING: படப்பிடிப்பில் விபத்து… நடிகர் அமிதாப் பச்சனுக்கு விலா எலும்பு முறிவு.!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தற்போது பிரபாஸ் நடித்து வரும் ‘ப்ராஜெக்ட் கே’  படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு  ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஒரு ஆக்ஷன் காட்சியின் போது, அமிதாப் பச்சனுக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அமிதாப் பச்சன் ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிடி ஸ்கேன் செய்துவிட்டு விமானம் மூலம் வீடு திரும்பினார். மேலும் […]

3 Min Read
Default Image

படப்பிடிப்பில் கிரேன் விபத்து…நூலிழையில் உயிர் தப்பிய ஏ.ஆர்.ரஹ்மான் மகன்.!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகன் ஏ.ஆர்.அமீன் விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் அவரது தந்தையை போலவே, இசையில் ஆர்வம் காட்டி இசையமைப்பாளராக வளம் வந்துகொண்டு இருக்கிறார். அவ்வப்போது, சொந்தமாக இசைக்கச்சேரியும் நடத்தி வருகிறார். அந்த வகையில்,  இதனையடுத்து, நேற்று அமீன் ஒரு பாடலின் படப்பிடிப்பில் பங்கேற்று இருந்தபோது, ஒரு பெரிய கிரேன் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கிரேன் விபத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். இது […]

5 Min Read
Default Image

காதல் வதந்தி…சொந்த வாழ்க்கை இருக்கு புரிஞ்சுக்கோங்க…கடுப்பான தமன்னா.!

நடிகை தமன்னா தற்போது பல படங்களில் நடித்து பிஸியான நடிகையாக வளம் வந்து கொண்டு இருக்கிறார். அடிக்கடி, இவரை பற்றி வதந்தி தகவல் சிலவும் பரவி வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அவருக்கு திருமணம் என்றும், அவர் ஒருவரை காதலித்து வருவதாகவும் தீயாய் ஒரு தகவல் பரவியது. அதனை தொடர்ந்து, தமன்னா நடிகர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியானது. இதன் மூலம்,  தமன்னா காதலிப்பதை உறுதி செய்யும் […]

3 Min Read
Default Image

படம் பிளாப்…சம்பளமே வேண்டாம்…’வாத்தி’ நடிகை செய்த வியப்பான செயல்.!

மலையாள திரையுலகில் பல பெரிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்த சம்யுக்தா மேனன் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான வாத்தி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் நடித்த சம்யுக்தா மேனன் நடித்த கதாபாத்திரமும் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடிகை சம்யுக்தா […]

4 Min Read
Default Image

ஆஸ்கர் விருது விழாவில் தமிழில் பேசியது ஏன்? மனம் திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்.!

95-வது ஆஸ்கர் விருது (அகாடமி விருதுகள்) வழங்கும் விழா மார்ச் 12-ம் தேதி (இந்தியாவில் மார்ச் 13) லாஸ் ஏஞ்சல்ஸ் டோலி தியேட்டரில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த விழா பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்பதற்க்காக அதற்கான முன் ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கடந்த 81-வது ஆஸ்கர் விழாவில் விருது விழாவில் “ஸ்லம்டாக் மில்லியனர்’ என்ற ஆங்கில படத்திற்காக சிறந்த பாடல் மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவில் விருது […]

4 Min Read
Default Image

கோபத்தால் நிறைய இழந்திருக்கிறேன்…மேடையில் எமோஷனலான ஐஸ்வர்யா ராஜேஷ்.!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது இயக்குனர் எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சொப்பன சுந்தரி’ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா  சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் ” சொப்பன சுந்தரி ” என்று இந்த திரைப்படத்திற்கு தலைப்பு வைக்க […]

3 Min Read
Default Image

விரைவில் ‘பத்து தல’ பிரமாண்ட இசை திருவிழா.! சிறப்பு விருந்தினராக என்ட்ரி கொடுக்கும் சூர்யா.!

நடிகர் சிம்பு தற்போது “பத்து தல” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான டீசர் கூட நேற்று வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படம் வருகின்ற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து  பத்து தல  படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா வருகின்ற மார்ச் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக இருப்பது வேண்டும் என்பதற்காக பல பிரபலங்கள் வருகை தருவார்கள் என […]

4 Min Read
Default Image

ஆஸ்கர் விருதுகள் வழங்குபவர்கள் பட்டியலில் நடிகை தீபிகா படுகோன்.!

ஆஸ்கார் விருதுகள் 2023: 95வது அகாடமி விருதுகளில் தொகுப்பாளராக எமிலி பிளண்ட், டுவைன் ஜான்சன் ஆகியோருடன் தீபிகா படுகோன் இணைந்துள்ளார்.  95வது அகாடமி விருதுகள் மார்ச் 12ம் தேதி (இந்தியாவில் மார்ச் 13) லாஸ் ஏஞ்சல்ஸ் டோலி தியேட்டரில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த விருதுவிழாவில் பல இந்திய சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள். பலருக்கும் விருது வழங்கப்படவுள்ளது. இதற்கிடையில், ஆஸ்கர் நிறுவனம் 95-வது ஆஸ்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பாலிவுட் சினிமாவில் […]

3 Min Read
Default Image

பிரமாண்ட வீடு…மிகப்பெரிய வசூல்…கொண்டாட்டத்தில் நடிகர் தனுஷ்.!

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான “வாத்தி” திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாக படம் உலகம் முழுவதும் 90 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வாத்தி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து  நடிகர் தனுஷ் சமீபத்தில் 150 கோடி மதிப்பில் உருவான பிரமாண்ட வீட்டை தன்னுடைய பெற்றோர்க்கு பரிசளித்து அவர்களை உற்சாகப்படுத்தி இருந்தார். […]

3 Min Read
Default Image

அடடா நடிகை சமந்தா வா இது..? வைரலாகும் கல்லூரி பருவ புகைப்படம்.!

நடிகை சமந்தா படப்பிடிப்புக்காக விமான நிலையங்கள் சென்றாலோ, அல்லது அவர் லேட்டஸ்டாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டாலோ இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், நேற்று கூட  ‘சிட்டாடல்’ வெப் தொடர் படப்பிடிப்பு தளத்தில் சமந்தாவின் கையில் காயம் ஏற்பட்டது. அதற்கான புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது சமந்தா கல்லூரியில் படிக்கும்போது தனது தோழிகளுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் சமந்தா சேலை அணிந்துகொண்டு அழகாக போஸ் கொடுத்துள்ளர். […]

3 Min Read
Default Image

200-க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்ற குன்னக்குடி வைத்தியநாதனின் பிறந்த நாள் இன்று.!

மறைந்த வயலின் கலைஞரும், இசையமைப்பாளருமான, குன்னக்குடி வைத்தியநாதனின் 74-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. குன்னக்குடியில் பிறந்த இவர் இந்திய அரசின் பத்மசிறீ விருதை பெற்றுள்ளார். கருநாடக இசையை வயலினில் வாசித்தோரில் இவரும் முக்கியமான ஒருவர். இவர் சினிமாவில் கடந்த 1969-ஆம் ஆண்டு வெளியான ‘வா ராஜா வா’ என்ற படத்திற்கு இசையமைத்ததன் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து, ‘ராஜ ராஜ சோழன்’, ‘திருமலை தெய்வம்’, ‘காரைக்கால் அம்மையார்’ உள்ளிட்ட 22  படங்களுக்கு இவர் […]

3 Min Read
Default Image

ஜெயிலர் படத்தில் ரஜினி இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா..? வெளியான ரகசிய தகவல்.!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார்  இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான இசை பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்தில் சிவ ராஜ்குமார், மோகன் லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா. வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், […]

3 Min Read
Default Image