விடுதலை படத்திற்காக சூரி,விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி,கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ,சேதன்,கிஷோர் குமார் ஜி ஆகியோர் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. இதில் முதல் பாகம் கிட்டத்தட்ட அணைத்து பணிகளும் முடிந்து ரிலீஸ் ஆகா தயாராகவுள்ளது. படத்தின் ட்ரைலர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ட்ரைலரை பார்த்த மக்கள் பலருக்கும் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துவிட்டது என்றே கூறலாம். விடுதலை படம் மார்ச் 30 அல்லது 31-ஆம் […]