திரைப்பிரபலங்கள்

விரைவில் நடிகர் அசோக் செல்வனுக்கு திருமணம்..? வெளியான சீக்ரெட் தகவல்.!

தொடர்ந்து இளைஞர்களை கவரும் கதாபாத்திரங்கள் இருக்கும் தேர்வு செய்து நடித்து முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் அசோக் செல்வன். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான நித்தம் ஒரு வானம் படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆனது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இவர் “நெஞ்சமெல்லாம் காதல்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில்,  அசோக் செல்வனுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் […]

3 Min Read
Default Image

கல்யாணத்துக்கு ஓகே… நடிகை அஞ்சலிக்கு விரைவில் ‘டும்..டும்..டும்’.! வெளியான சூப்பர் தகவல்.!

நடிகை அஞ்சலி 36 வயதாகியும் யாரையும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறார். இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதால் அடிக்கடி இவருடைய திருமணம் குறித்த சில வதந்தி தகவலும் அடிக்கடி இணையத்தில் வைரலாவது உண்டு. அந்த வகையில், கடந்த ஆண்டு கூட அஞ்சலி பிரபல இயக்குனர் ஒருவரை விரைவில்  திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தீயாய் ஒரு தகவல் பரவியது. பிறகு அதற்கு இது வெறும் வதந்தி என அஞ்சலி விளக்கம் கொடுத்து இருந்தார். […]

3 Min Read
Default Image

ஆஸ்கர் மேடையில் அவமதிக்கப்பட்டேன்…”தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்” பட தயாரிப்பாளர் வேதனை.!

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று முடிந்த 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆவண குறும்படமாக முதுமலையில் படமாக்கப்பட்ட தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் (The elephant whisperers) படம் வென்றது. இந்த ஆஸ்கர் விருதினை தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்  படத்தை தயாரித்த கார்த்திகி கோன்சால்வ்ஸ், குனீத் மோங்கா, ஆகியோர் பெற்று கொண்டார்கள். படக்குழுவினருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி இருந்தார். […]

3 Min Read
Default Image

மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் ரஜினி சிறந்த நடிகரா..? இயக்குநர் அமீர் பேச்சு..!

இயக்குனர் அமீர் தனக்கு தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாக பேசுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், இவர் சமீபத்தில் ‘செங்களம்’ வெப் தொடரின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ட்ரைலர் விழா முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அமீரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அப்போது ஆஸ்கர் விருதுகளை பற்றி கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த அமீர் ” சிறந்த விருதுகள் எல்லாம் 30 ஆண்டுகளுக்கு முன்பே கொடுத்து முடிக்கப்பட்டு விட்டது. எனவே இப்போது […]

3 Min Read
Default Image

தாலிக்கும் அதுக்கும் வித்தியாசம் தெரியாதா..? திருமண செய்திக்கு கடுப்பான அபிராமி.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான நடிகை அபிராமி வெங்கடாசலம் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். எப்போதும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியீட்டு ரசிகர்களுடன் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஸ்டோரில் வைத்திருந்தார். அந்த புகைப்படத்தில் அவர் கழுத்தில் தாலி கட்டி இருந்தது போல இருந்தார். எனவே இதனை பார்த்த […]

3 Min Read
Default Image

அத்துமீறி உள்ளே நுழைந்தால் ‘சுடப்படுவீர்கள்’…நடிகை கங்கனா ரனாவத் மிரட்டல்.!

நடிகை கங்கனா ரனாவத் தற்போது இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள “சந்திரமுகி 2” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் படத்தில் அவருடைய பட காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்க பட்டுவிட்டதாக புகைப்படங்களை வெளியீட்டு தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் அறிவித்து இருந்தார். இதனையடுத்து, கங்கனா ரனாவத் தன்னுடைய வீட்டின் முன் வைத்துள்ள பலகை ஒன்று சர்ச்சையை கிளப்பும் வகையில் இருக்கிறது. அந்த பலகையில் அனைவரையும்  மிரட்டும் வகையில் வசனம் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பலகையில் ” அத்துமீறி வீட்டிற்குள் […]

3 Min Read
Default Image

68 கோடிக்கு சொகுசு ப்ளாட் வாங்கிய சூர்யா.! வெளியான சீக்ரெட் தகவல்.!

நடிகர் சூர்யா கடந்த சில மாதங்களுக்கு முன்பே மும்பையில் செட்டில் ஆகிவிட்டார் என்று பலருக்கும் தெரியும். அவருக்கு அங்கு ப்ளாட்  இருக்கும் தகவல்களும் நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்கள். இதில் ஒரு கூடுதல் தகவல் என்னவென்றால், சூர்யா தற்போது ஆடம்பரமான டுப்லெஸ் ப்ளாட் ஒன்றை மும்பையில் வாங்கியுள்ளாராம். ஏற்கனவே அவருக்கு சென்னையில் இருக்கும் வீடு அரண்மனை போல பிரமாண்டமாக தான் இருக்கும். ஆனாலும் சில காரணங்களால் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் மும்பைக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து, சூர்யா தற்போது […]

3 Min Read
Default Image

கவினுக்கு ஜோடியாகும் டாப் இளம் நடிகை.? புது படத்தின் சூப்பர் அப்டேட்.!

கவின் நடிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்துள்ள நிலையில், அவர் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் படம் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றே கூறலாம். இந்த நிலையில், கவின் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது. அது என்னவென்றால், கவின் நடிக்கும் அடுத்த படத்தை நடிகரும், நடன இயக்குனருமான சதீஷ் இயக்கவுள்ளார் என்றும், […]

3 Min Read
Default Image

தவறான படங்களை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வருகிறோம்… இசையமைப்பாளர் ‘ஏ.ஆர்.ரஹ்மான்’ கருத்து…!

சினிமா உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுவை வாங்குவது என்பது சினிமா துறையில் இருக்கும்  பிரபலங்களின் கனவு என்றே கூறலாம். இந்த ஆஸ்கர் விருதை கடந்த 14-ஆண்டுகளுக்கு முன்பு இசையமைப்பாளர் இரண்டு விருதுகளை வாங்கி இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருந்தார் என்றே கூறலாம். அவரை தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த 95-வது ஆஸ்கர் விருது விழாவில் ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக, ஒரிஜினல் பாடல் பிரிவில் இசையமைப்பாளர் கீரவாணி பெற்றிருந்தார். […]

3 Min Read
Default Image

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை உற்சாகமாக கண்டு களிக்கும் சூப்பர் ஸ்டார்.!

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியை நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்து வருகிறார் .  இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் தொடர் இன்று மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து போட்டியை நேரில் கண்டுகளிக்க நடிகர் ரஜினிகாந்த் மும்பை மைதானத்திற்கு தனது மனைவி லதாவுடன் வருகை தந்துள்ளார். Thalaiva in the house […]

4 Min Read
Default Image

நடிகர் ரோபோ ஷங்கரா இது..? வீடியோவை பார்த்து செம ஷாக்கான ரசிகர்கள்.!

நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர் தற்போது பல புதிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், அவர் உடல் எடை சற்று மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சற்று அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ???????????? pic.twitter.com/TRJxQEeCfw — Christopher Kanagaraj (@Chrissuccess) March 16, 2023 மேலும், நடிகர் ரோபோ ஷங்கர் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் உடல் எடை அதிகரித்தது போல இருந்த இவர் […]

3 Min Read
Default Image

கமல்ஹாசனுக்கு பேரனாக நடித்துள்ள அல்லு அர்ஜுன்.! அதுவும் எந்த படத்தில் தெரியுமா..?

சினிமா துறையில் இப்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பல நடிகர்கள் ஆரம்ப காலகட்டத்தில் கமல், ரஜினி ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு சில நடிகர்களின் விவரங்கள் தெரிந்தாலும் சில நடிகர்களை பற்றி தெரியாது என்றே கூறலாம். அந்த அளவிற்கு சில நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்களா என்கிற அளவிற்கு தெரியாமல் சிறிய சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார்கள். அந்த வகையில், அல்லு அர்ஜுன் நடிகர் கமல்ஹாசனின் […]

3 Min Read
Default Image

1 படத்திற்கு 2 வருடங்கள் கால்ஷீட் கொடுத்த சாய் பல்லவி.! சோகத்தில் ரசிகர்கள்.!

நடிகை சாய் பல்லவி கடைசியாக கடந்த 2022-ஆம் “கார்கி” திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக சிவகார்த்திகேயனின் 21-வது படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். ஆனால், இன்னும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இந்த நிலையில், சாய் பல்லவி அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக கிட்டத்தட்ட 2 வருடங்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். அது என்ன திரைப்படம் என்றால் அல்லு அரவிந்த் தயாரிப்பில் உருவாகவிருக்கும் […]

4 Min Read
Default Image

கனவு நனவாகும்…படத்திற்காக சிறப்பு பூஜை செய்த ‘சமந்தா’…வைரலாகும் புகைப்படங்கள்.!

நடிகை சமந்தா தற்போது “சாகுந்தலம்” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் குணசேகர் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.   View this post on Instagram   A post shared by Samantha (@samantharuthprabhuoffl) 3டி தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ள, இந்த திரைப்படத்தை படக்குழுவினருடன் சேர்ந்து நேற்று பார்த்த நடிகை சமந்தா தனது சமூக […]

4 Min Read
Default Image

தந்தையிடம் செம திட்டு….அந்த விஷயத்துக்கு மட்டும் மாதம் ‘1 லட்சம்’ செலவு செய்யும் டாப்ஸி.!

நடிகர் டாப்ஸி பன்னு ஒவ்வொரு மாதமும் ஒரு உணவியல் நிபுணருக்கு (dietician) எவ்வளவு செலவு செய்கிறார் என்பதை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய டாப்ஸி  ” என்னுடைய தந்தை பணத்தை செலவு செய்ய சற்று யோசிப்பவர். பணத்தை சேமித்த பிறகும், அவர் தனக்காக செலவிடுவதில்லை. நான் என்னுடைய உடலை சரியாக வைத்து கொள்ளவேண்டும் என்பதற்காக ஒரு  மாதம் உணவியல் நிபுணருக்கு (dietician) 1 லட்சம் வரை செலவு செய்கிறேன். இவ்வளவு செலவு […]

4 Min Read
Default Image

நான் கஷ்டப்படாத அளவுக்கு தனுஷ் உதவினார்…நன்றி தெரிவித்த பொன்னம்பலம்.!

தமிழ் திரையுலகில் 90″s காலகட்டத்தில் ஹீரோ, வில்லன் என இரண்டிலும் கலக்கி வந்தவர் நடிகர் பொன்னம்பலம். கடந்த சில ஆண்டுகளாகவே பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் பொன்னம்பலம் கடைசியாக பிக் பாஸ் தமிழ் சீசன்  2  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிலும் சில நாட்களிலே வெளியேற்றப்பட்டார். மேலும், பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் பொன்னம்பலம் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டார் என்றே கூறலாம்.பிறகு கடந்த சில ஆண்டுகளாகவே மிகவும் அவதிப்பட்டு வருகிறார். சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையும் செய்துகொண்டார். […]

3 Min Read
Default Image

ஒரு பில்லியன் நன்றி…இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி டிவிட்.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று தனது 37-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார்கள். அவருடைய தீவிரமான ரசிகர்கள் பலரும் போஸ்டர்கள், வீடியோக்கள் என வெளியீட்டு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். Thank You wouldn’t be suffice, still a billion Thanx for all the hearty wishes and all the Mashups, Video edits, Fan pages. […]

4 Min Read
Default Image

அந்த நடிகருடன் காதலா..? மனம் திறந்த நடிகை தமன்னா.!

நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவைக் காதலித்து வருவதாக  கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலாவி வருகிறது. ஏனென்றால், தமன்னாவும் விஜய் வர்மாவும் இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும்  இணையத்தில் மிகவும் வைரலானது. இதன் காரணமாகவே இருவரும் காதலித்து வருவதாக தகவல் பரவியது. இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் காதலிப்பதாக பரவும் செய்திக்கு விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய தமன்னா ” நான் விஜய் வர்மாவுடன் 1 படத்தில் மட்டுமே நடித்திருக்கேன். அதற்குள் […]

3 Min Read
Default Image

‘லியோ’ ஷூட்டிங்கில் செம பார்ட்டி…! லோகேஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.! வைரல் போட்டோஸ் இதோ..!

மாநகரம்,கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், லோகேஷ் கனகராஜ் இன்று தனது 37-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். எனவே இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார்கள். இதனை முன்னிட்டு […]

3 Min Read
Default Image

பாய்சன் கொடுத்து கொல்ல பாத்தாங்க…பொன்னம்பலம் கூறிய பகீர் தகவல்..!

90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் என இரண்டிலும் கலக்கி வந்தவர் நடிகர் பொன்னம்பலம்.  பிறகு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிலும் சில நாட்களிலே வெளியேற்றப்பட்டார். இதற்கிடையில், பொன்னம்பலம் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னை பாய்சன் கொடுத்து கொலை செய்ய பார்த்ததாக அதிர்ச்சியான தகவல் ஒன்றை கூறியுள்ளார். இது குறித்து பேசிய ” என்னுடைய அப்பாவுக்கு 4 மனைவிகள். அதில், 3வது மனைவியின் மகன், […]

3 Min Read
Default Image