பிரியாத என்ன…இனிமை குரலுக்கு சொந்தக்காரர் ‘விஜய் யேசுதாஸ்’ பிறந்தநாள் இன்று.!
பாடகர் விஜய் யேசுதாஸ் இதுவரை பல்வேறு ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவருடைய குரலில் வெளியான பிரியாத என்ன, காதல் வைத்து,சிலு சிலு,தாவணிபோட்ட தீபாவளி,கட்டபொம்மன் ஊர் எனக்கு, உள்ளிட்ட பாடல்கள் இன்றுவரை பலரது பேவரைட் பாடலாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம்,கன்னடம் ஆகிய எல்லா மொழிகளிலும் விஜய் யேசுதாஸ் பல பாடல்களை பாடியுள்ளார். இவர் பிரபல பாடகர் கே. ஜே. யேசுதாஸ் உடைய 2-வது மகனும் கூட. பாடகராக மட்டுமின்றி விஜய் யேசுதாஸ் பல படங்களில் நடித்துள்ளார். […]